Word |
English & Tamil Meaning |
---|---|
கஜகர்ணம் | kaja-karṇam n. <>gaja+. A kind of arrow; அம்புவகை. (கம்பரா. நாகபாச. 113, உரை.) |
கஜல் | kajal n. (Mus.) A kind of song; இசைப்பாட்டு வகை. (மதி. கள. i, 140.) |
கஷ்டாளி | kaṣṭāḷi n. <>kaṣṭa+. One who works hard; அரும்பாடுபடுபவன். உண்மைக் கஷ்டாளி ஒட்டாண்டியாகவே நிற்கிறான் (மதி. கள. ii, 81). |
கஷாயம் | kaṣāyam n. <>kaṣāya. One of the obstacles to nirvikaṟpa-camāti; நிர்விகற்ப சமாதிக்கு நேரும் விகாதங்களு ளொன்று. (வேதாந்தசா. 103.) |
கஸ்தூரி | kastūri n. 1. A kind of tree, m. tr., Acacia farnesiana; வேலமரவகை. (Nels.) 2. A kind of saree; 3. Ass's milk; |
கஸ்தூரிக்கொடிச்சேலை | kastūri-k-koṭi-c-cēlai n. <>கஸ்தூரி+கொடி+. A kind of saree; சேலைவகை. கஸ்தூரிக்கொடிச்சேலை சோடி ரெண்டு (விறலிவிடு. 724). |
கஸ்தூரிச்சேலை | kastūri-c-cēlai n. A kind of saree; சேலைவகை. (பஞ்ச. திருமுக. 1162.) |
கஸலிக்கீரை | kasali-k-kīrai n. cf. காசிலிக் கீரை. A kind of greens; கீரைவகை. (விவசா நூன்மு. 5.) |
கா 1 | kā n. <>காவு-. Load or pack, hung at either end of a pole and carried on the shoulders; தோட்சுமை. (அக. நி.) |
கா 2 | kā n. <>கா-. The Kalpaka tree; கற்பகமரம். (அக. நி.) |
காக்கடா | kākkaṭā n. Flambeau; தீப்பந்தம். Md. |
காக்கணத்தி | kākkaṇatti n. Mussel-shell creeper; காக்கட்டான். (இங். வை.) |
காக்கரட்டான் | kākkaraṭṭāṉ n. See காக்கணத்தி. Loc. . |
காக்கறைமூக்கறை | kākkaṟai-mūkkaṟai n. Redupl. of மூக்கறை. Nincompoop; அசடன். Loc. |
காக்காய்க்கால் | kākkāy-k-kāl n. <>காக்கை+. Caret; எழுத்து வரிப்பிளப்பைக் குறிக்கும் புள்ளடி. Loc. |
காக்காய்க்கொள் | kākkāy-k-koḷ n. <>id.+. A plant, Cocculus indicus; காக்காய் கொல்லி. Loc. |
காக்காய்நீர் | kākkāy-nīr n. <>id.+. Clear, limpid water; தெளிவான தண்ணீர். Colloq. |
காக்காய்ப்பிசின் | kākkāy-p-piciṉ n. <>id.+. Gum exuding from the black babul tree; கருவேலம்பிசின். Tinn. |
காக்காய்மூக்கு | kākkāy-mūkku n. prob. id.+. Karumukiṟ-pāṣāṇam, a prepared arsenic; கருமுகிற்பாஷாணம். (யாழ். அக.) |
காக்காவல்லி | kākkā-valli n. prob. id.+. A plant; கொடிவகை. (விவசா. நூன்மு. 7.) |
காகசத்துவம் | kāka-cattuvam n. <>காகம்+. (Erot.) The natural disposition of a woman, classed under the crow type one of pattu-cattuvam, q. v.; ஸ்திரீகளின் பத்துசத்துவத்துள் ஒன்று. (கொக்கோ. 4, 26.) |
காகதந்தம் | kāka-tantam n. <>kāka+. Lit. crow's tooth [காக்கையின்பல் That which is non-existent; இல்பொருள். (நீலகேசி, 393, உரை.) |
காகபாதம் | kāka-pātam n. <>id.+. See காக்காய்க்கால். (W. G.) . |
காகம் | kākam n. (அக. நி.) 1. Mongoose; கீரி. 2. Kalpaka tree; |
காகிபெல்லம் | kāki-pellam n. perh. காக்கி+. Crude jaggery; பழுப்பு வெல்லம். (மதி. கள. ii, 112.) |
காங்கி | kāṅki n. <>E. Gang. Company of workmen; வேலையாளா தொகுதி. Loc. |
காங்கியாள் | kāṅki-y-āḷ n. <>காங்கி+. Gang cooly; வேலைக்கூட்டத்தாருள் ஒருவன். Loc. |
காங்கு | kāṇku n. [K. kāgu.] 1. Dark blue colour; கருநீல நிறம். காங்கிட்ட கச்கையுமாய்க் கானவர்கள் வந்துண்டு (கூளப்ப. 66). 2. A kind of dark-blue saree; |
காங்கேயபூஷணி | kāṅkēya-bhūṣaṇi n. <>gāṅgēya-pūṣaṇi (Mus.) A primary rāga; எழுபத்திரண்டு மேளகர்த்தாக்களு ளொன்று. (சங்.சந். 47.) |
காச்சிக்கிழங்கு | kācci-k-kiḻaṅku n. <>காய்-+. A kind of tuberous plant; கிழங்குச்செடிவகை. N. |