Word |
English & Tamil Meaning |
---|---|
காட்டுக்கசகசா | kāṭṭu-k-kacakacā n. <>id.+. Wild poppy; கசகசாவகை. Pond. |
காட்டுக்கருமிளகு | kāṭṭu-k-karu-miḷaku- n. <>id.+கரு-மை+. A kind of pepper; மிளகுவகை. Pond. |
காட்டுக்கருவேப்பிலை | kāṭṭu-k-karuvēppilai n. <>id.+. Axil flowered shrubby Indian wampee, s. sh., Clausena Wildenovii; கறிவேப்பிலைவகை. (L.) |
காட்டுகல்லுண்டை | kāṭṭu-k-kalluṇṭai n. <>id.+. A kind of paddy; நெல்வகை. (A.) |
காட்டுக்கானாங்கோழை | kāṭṭu-k-kāṉāṅkōḷai n. <>id.+. Calf's-grass; கானாவாழை. (மூ. அ.) |
காட்டுக்கானாவாழை | kāṭṭu-k-kāṉāvāḷai n. <>id.+. A species of calf's grass; கானா வாழைவகை. (யாழ். அக.) |
காட்டுக்கிச்சிலி | kāṭṭu-k-kiccili n. <>id.+. Indian wild lime, Atalantia monophylla; காட்டெலுமிச்சை. (L.) |
காட்டுக்குணம் | kāṭṭu-k-kuṇam n. <>id.+. Rudeness; savagery; மிருக குணம். (யாழ். அக.) |
காட்டுக்குயின் | kāṭṭu-k-kuyiṉ n. <>id.+. A kind of tree; மரவகை. Pond. |
காட்டுக்குருக்கு | kāṭṭu-k-kurukku n. <>id.+. See காட்டுநெருஞ்சி. Pond. . |
காட்டுச்சாயவேர் | kāṭṭu-c-cāyavēr n. <>id.+. Wild chayroot; பாப்பான்பூண்டு. |
காட்டுச்சிவிகை | kāṭṭu-c-civikai n. <>id.+. Bier; பாடை. (திருமந். 153.) |
காட்டுச்சேங்கொட்டை | kāṭṭu-c-cēṅkoṭṭai n. <>id.+. Glabrous marking-nut; தேன்சேரான். (L.) |
காட்டுநெருஞ்சி | kāṭṭu-neruci n. <>id.+. A species of cowthorn; நெருஞ்சிவகை. Pond. |
காட்டுப்பயிர் | kāṭṭu-p-payir n. <>id.+. Dry crop; புன்செய்ப் பயிர். Loc. |
காட்டுப்பூவாணன் | kāṭṭu-p-pū-vāṇāṉ n. <>id.+பூ+. A kind of paddy; நெல்வகை. (A.) |
காட்டுப்பெண்சாதி | kāṭṭu-p-peṇ-cāti n. <>id.+. Concubine; வைப்பாட்டி. வீட்டுப்பெண்சாதி வேம்பும் காட்டுப்பெண்சாதி கரும்பும். (W.) |
காட்டுமாடு | kāṭṭu-māṭu n. <>id.+. Bison; காட்டா. Loc. |
காட்டுமிருகாண்டி | kāṭṭu-mirukāṇṭi n. <>id.+மிருகம்+ஆண்டி. Rude fellow; savage; காட்டுமிறாண்டி (யாழ். அக.) |
காட்டுமுந்திரிகை | kāṭṭu-muntirikai n. <>id.+. Wild vine; முந்திரிக்கொடிவகை. (யாழ். அக.) |
காட்டுமுல்லை | kāṭṭu-mullai n. <>id.+. Wild jasmine; காட்டுமல்லிகை. (சித். அக.) |
காட்டுமுள்ளி | kāṭṭu-muḷḷi n. <>id.+. 1. A thorny plant; முள்ளிவகை (சித். அக.) 2. Indian cork; |
காட்டுமுன்னை | kāṭṭu-muṉṉai n. <>id.+. A kind of firebrand teak; முன்னைவகை. (W.) |
காட்டுமூரி | kāṭṭu-mūri n. <>id.+. A kind of green beetle; நாகரவண்டுவகை. (யாழ். அக.) |
காட்டுவரகு | kāṭṭu-varaku n. <>id.+. Wild ragi; வரகு வகை. (சித். அக.) |
காடகக்சக்கரம் | kāṭaka-c-cakkaram n. <>ghāṭaka+. (Pros.) A kind of metrical composition; சித்திரகவிவகை. (யாப். வி. 497.) |
காடாரம்பற்று | kāṭāram-paṟṟu n. perh. காடாரம்பம்+. Forest region; காட்டுப்புறம். (யாழ். அக.) |
காடி | kāṭi n. Rice food; சோறு. (அக. நி.) |
காடுகாட்டு - தல் | kāṭu-kāṭṭu- v. <>காடு+. intr. To be desolate; வெறிதாய் விடுதல். (யாழ். அக.)-tr. To kill; |
காடுகோள் | kāṭu-kōḷ n. <>id.+. Arable land covered with jungle growth; விளைநிலம் காடுபற்றிப்போகை. ஏரி உடைந்து காடுகோளாய்ப் பாழ்கிடந் தமையில் (S. I. I. iv, 9). |
காடுதரிசு | kāṭu-taricu n. <>id.+. Waste land with bushy growth; செடிகள் முளைத்தத்தரிசு நிலம். (S. I. I. V, 137.) |
காடுபட்டி | kāṭu-paṭṭi n. <>id.+. See காடுவெட்டி, 2. காடுபட்டிகள் நந்திபோத்தரையர் (S. I. I. iii, 260-1). . |
காடுபார்த்தகொம்பு | kāṭu-pārtta-kompu n. <>id.+பார்-+. A defect in cattle; மாட்டுக் குற்றவகை. (பெரியமாட். 16.) |
காடுபிறாண்டி | kāṭu-piṟāṇti n. <>id.+. பிறாண்டு-. Garden rake; காடுவாரி. (யாழ். அக.) |
காடுமறை - தல் | kāṭu-maṟai- v. intr. <>id.+. To die; சாதல். கொண்ட கணவரும் போய்க்காடு மறைந்தார். |