Word |
English & Tamil Meaning |
---|---|
காத்திரம் | kāttiram n. perh. kādravēya. Snake; பாம்பு. (அக. நி.) |
காத்திரன் | kāttiraṉ n. cf. gātra. Strongman; வலியோன். (யாழ். அக.) |
காதம் | kātam n. (யாழ். அக.) 1. Toddy; கள். 2. cf. khāta. Small, square well; |
காதவம் | kātavam n. Turkey; வான்கோழி. (யாழ். அக.) |
காந்தாரிமிளகாய் | kāntāri-miḷakāy n. <>காந்து-+. A kind of chilly, Capsici fructus; சீமைமிளகாய். (சு. வை. ர. 509.) |
காந்தி | kānti n. <>kānti. (Rhet.) A figure of speech; அணிவகை. (யாழ். அக.) |
காப்பன் | kāppaṉ n. <>கா-. Guard; காவலாளன். கடையருங் கணக்கருங் காப்பரு முளப்பட (பெருங். உஞ்சைக். 32, 82). |
காப்பி | kāppi n. <>E. Copy; நகல். Colloq. |
காப்பியடி - த்தல் | kāppi-y-aṭi- v. tr. <>காப்பி+. To copy improperly; to plagiarise; பிறர் எழுதியதைத் திருட்டுத்தனமாய்ப் பார்த்தெழுதல். Colloq. |
காப்பியன் | kāppiyaṉ n. <>kāpya. Person belonging to the kāpya-gōtra; காப்பியகோத்தி ரத்தைச் சார்ந்தவன். வெள்ளூர்க் காப்பியனார். |
காப்புவாவரிசி | kāppuvā-v-arici n. perh. கார்புகா+. Seed of scurfy pea; கார்போகரிசி. (சு. வை. ர. 227.) |
காம்பு | kāmpu n. The feather end of an arrow; அம்புச்சிறகு. (நாமதீப.) |
காம்புக்கிண்ணம் | kāmpu-k-kiṇṇam n. <>காம்பு+. Ladle; அகப்பை. (யாழ். அக.) |
காம்வார் | kām-vār n. <>Hind. gām+. Village settlement; கிராமத்தீர்வைத்திட்டம். (P. T. L.) |
காமக்காணி | kāma-k-kāni n. <>காமம்+. See காமக்கிழவு. (சாச. தமிழ்க். 147.) . |
காமக்கிழவு | kāma-k-kiḷavu n. <>id.+ கிழ-மை. Proprietary right to a village; கிராமவுரிமை. (சாச. தமிழ்.க 21, 2.) |
காமக்கிழான் | kāma-k-kiḷāṉ n. <>id.+. Proprietor of a village; கிராமக்காணியாளன். (சாச. தமிழ்க். 147.) |
காமணி | kāmaṇi n. Nitre; நவச்சாரம். (யாழ். அக.) |
காமபோகி | kāmapōki n. cf. காம்போகி. Crab's eye; குன்றி. (யாழ். அக.) |
காமம் 1 | kāmam n. <>Pkt. gāma <>grama. (அக. நி.) 1. Village; ஊர். 2. Inhabitant; |
காமம் 2 | kāmam n. prob. Persn. khām. Tax; இறை. (அக. நி.) |
காமரம் | kāmaram n. prob. காமம்+மருவு- Beetle; வண்டு. (யாழ். அக.) |
காமலை | kāmalai n. Kamela dye; கபிலப்பொடி. (L.) |
காமவர்த்தனி | kāma-varttaṉi n. <>kāma+. (Mus.) A primary rāgā; மேளகர்த்தாக்களுளொன்று. (சங். சந். 47). |
காமவின்னிசை | kāma-v-iṉṉicai n. <>காமம்+. (Pros.) A kind of centuṟai verse; செந்துறைப் பாட்டின்வகை. (யாப். வி. 538.) |
காமாடு - தல் | kāmāṭu- v. intr. <>id.+ஆடு-. To indulge in sexual pleasures; காமவின்பம் நுகர்தல். காமாடார் காமியார் (ஏலா. 58). |
காமில் | kāmil n. <>Arab. kāmil. (R. T.) 1. Completeness, entirety; முழுமை. 2. The total land revenue realised from a village; |
காமில்பேரிஜ் | kāmil-pērij, n. <>காமில்+. (R. T.) 1. Standard assessment; வரித்திட்டம். 2. See காமில், 2. |
காமுகா | kāmukā adv. <>U. khā-ma-khāh. Certainly, positively; நிச்சயமாக. (P.T.L.) |
காமுருகி | kāmuruki n. Wicked woman; கொடியவள். (யாழ். அக.) |
காமூச்சு | kāmūccu n. Distance which would take 18 minutes to walk; முக்கால் நாழிகை வழி. (யாழ். அக.) |
காய் - த்தல் | kāy- 11 v. intr. To be of ripe experience; அனுபவமுதிர்தல். உணருமாண்பினாற் காய்த்தவர் (கம்பரா. விபீஷண. 95). |
காய்ச்சல்வெள்ளம் | kāyccal-veḷḷam n. <>காய்ச்சல்+. Water let into a field after sowing in a dry condition; புழுதிப்பருவத்தில் விதைத்தபின் வயலிற் பாய்ச்சும் பாசன நீர். Nā. |
காய்ச்சிக்கிழங்கு | kāycci-k-kiḻaṅku n. <>காய்-+. See காச்சிக்கிழங்கு. Nā. . |
காய்ச்சிரங்கு | kāycciraṅku n. cf. காய்ச்சிரக்கு. See காசிலிக்கீரை. (சு. வை. ர. 448.) . |
காய்ச்சுப்பால் | kāyccu-p-pāl n. <>காய்ச்சு-+. Boiled milk, one of mu-p-pāl, q.v.; முப்பால்களுள் ஒன்றான காய்ச்சிய பால். (யாழ். அக.) |