Word |
English & Tamil Meaning |
---|---|
காய்ச்சுரை | kāy-c-curai n. <>காய்+. A kind of greens, Hibiscus suratensis; கீரை வகை. Pond. |
காய்ப்ப | kāyppa part. <>காய்-. A particle of comparison; ஓர் உவமவுருபு. (தொல். பொ. 286.) |
காய்ப்புளிச்சை | kāy-p-puḷiccai n. <>காய்+. See காய்ச்சுரை. Pond. . |
காய்மடை | kāy-maṭai n. <>காய்-+. Light repast; சிற்றுண்டி. Pond. |
காயக்கம் | kāyakkam n. <>T. kāyakamu. Artfulness; தந்திரம். (விறலிவிடு. 507.) |
காயக்கி | kāyakki n. <>id. Woman of slender build; மெல்லியள். நளனைக் கண்டு மண மாலையிட்ட காயக்கி நீர்தாமோ (கூளப்ப. 173). |
காயக்கோல் | kāya-k-kōl n. <>காயம்+. A surgical instrument; இரணவைத்தியக் கருவி வகை. (தஞ். சர. III, 40.) |
காயகப்பிரியா | kāyakappriyā n. <>gāyakapriyā. (Mus.) A primary rāga; மேளகர்த்தாக்களுளொன்று. (சங். சந். 47.) |
காயப்பத்திரி | kāya-p-pattiri n. <>kāya+. Cinnamon; ஞாழல். (நாநார்த்த.) |
காயம்பௌனாகவுல் | kāyam-pauṉā-kavul n. <>Arab. qāim+Hind.pauna+. A cowle, according to the terms of which three-quarters of the original assessment is permanently payable; ஏற்பட்ட நிலத்தீர்வையில் முக்கால்வாசி நிரந்தரமாய்ச் செலுத்துங் குத்தகை யுடன்படிக்கை. Loc. |
காயம்ஜமாபந்தி | kāyam-jamāpanti n. <>id.+. Permanent settlement; சாசுவத நில வரித்திட்டம். (P.T.L.) |
காயவேகம் | kāya-vēkam n. <>காயம்+. 1. Anger, spleen, fretfulness; சினம். (W.) 2. Hunger; |
காயா | kāyā n. (L.) 1. Lanceolate cuneate-based leaved tree bilberry, 1. sh., Memecylon heyneanum latifolia; செடிவகை. 2. Coromandel Eugene myrtle; |
காயாகாயம் | kāyā-kāyam n. <>காயம்+. Scar; உடற்றழும்பு. (யாழ். அக.) |
காயாபுரி | kāyā-puri n. <>kāyā-purī. Body; உடல். (யாழ். அக.) |
காயீ | kāyī n. <>E. Guy; பாய்மரத்திற்கு ஆதாரமாகக் கட்டப்படுங் கயிறு. (M. Navi. 84.) |
கார் | kār n. (யாழ். அக.) 1. Rat; எலி. 2. cf. காறு Ploughshare; |
கார் - த்தல் | kār- 11 v. tr. cf. காறு-. To hate; வெறுத்தல். பாலர்கள் கார்ப்பார் (ஏலா. 54). |
கார்க்கோன் | kārkkōṉ n. <>Persn. kārkun. A subordinate revenue officer under a Tahsildar; தாசில்தாரின் கீழுள்ள ஓர் அரசிறை உத்தியோகஸ்தன். (P.T.L.) |
கார்காரெனல் | kār-kār-eṉal n. Redupl. of காறு-. Expr. of seething with anger; சினமிகுதற் குறிப்பு. Loc. |
கார்கோள் | kār-kōḷ n. <>கார்+. Saturn; சனி. (யாழ். அக.) |
கார்த்தபசத்துவம் | kārttapa-cattuvam n. <>gārdabha+. (Erot.) The natural disposition of women of the donkey-class, one of pattu-cattuvam, q.v.; ஸ்திரீகளுக்குரிய பத்து சத்துவங்களு ளொன்று. (கொக்கோ. 4, 28.) |
கார்த்திகைக்கார் | kārttikai-k-kār n. <>கார்த்திகை+. A kind of paddy; நெல்வகை. (S. I. I. Vii, 51.) |
கார்த்திகைவரட்டி | kārttikai-varaṭṭi n. Cowdung cakes given to the pial school teacher, as a perquisite, on the eve of the monthly kārttikai; மாதக் கார்த்திகைதோறுந்திண்ணைப் பள்ளிக்கூடத்து உபாத்தியாயருக்குக் கொடுக்கும் எருமுட்டை. Loc. |
கார்நிறம் | kār-niṟam n. <>கார்+. Māmica-c-cilai, a kind of black stone; மாமிசச்சிலை. (யாழ். அக.) |
கார்ப்படிகன் | kārppaṭikaṉ n. <>kārpaṭika. Pilgrim; யாத்திரைக்காரன். (யாழ். அக.) |
கார்பாலை | kār-pālai n. perh. கார்+. East Indian star-apple. See காட்டிலுப்பை. (L.) |
கார்புரவு | kār-puravu n. <>id.+. Cultivation of the paddy for kār harvest; கார் நெற் சாகுபடி. சுந்தரபாண்டியனாலே அளந்து கார்புரவுக்கு முன்பு இறுக்கும் கடமைக்கு (S. I. I. viii, 79). |
கார்மலி | kār-mali n. prob. id.+மலி-. Sea; கடல். (W.) |
கார்மறுநிலம் | kār-maṟu-nilam n. <>id.+மறு+. Double crop land; இருபோக நிலம். (S. I. I. iv, 125.) |
கார்மேகசாரம் | kār-mēka-cāram n. perh. id.+மேகம்+. Kāciccāram, a mineral salt; காசிச்சாரம். (யாழ். அக.) |