Word |
English & Tamil Meaning |
---|---|
காரக்கட்டி | kāra-k-kaṭṭi n. <>காரம்+. Nitrate of silver, lunar caustic; காடிக்காரம். Loc. |
காரகில் | kār-akil n. <>கரு-மை+. A kind of eagle-wood, used as incense; அகில்வகை. (சிலப். 14, 108, உரை.) |
காரச்சேர்வை | kāra-c-cērvai n. <>காரம்+. Cauteriser; தீப்பற்றுள்ள மருத்தின் சேர்க்கை. Pond. |
காரச்சேவு | kāra-c-cēvu n. <>id.+. A kind of comestibles; காரமுள்ள சேவுப்பணியாரம். Tinn. |
காரட்டு | kāraṭṭu n. <>E. Carrot; மஞ்சள் முள்ளங்கி. (சு. வை. ர. 482.) |
காரண்டவம் | kāraṇṭavam n. <>kāraṇdava. A kind of crane; நாரைவகை. Pond. |
காரணசிவதத்துவம் | kāraṇa-civa-tattuvam n. <>kāraṇa+. (šaiva.) A civa-tattuvam; சிவதத்துவங்களு ளொன்று. (சி.சி. 1, 66, ஞானப்.) |
காரணமறிநிலை | kāraṇam-aṟi-nilai n. <>காரணம்+அறி-+. (Rhet.) A figure of speech; அணிவகை. (யாழ். அக.) |
காரணவன் | kāraṇavaṉ n. <>id. 1. Accountant; கணக்கன். சுந்தரபாண்டியநல்லூர்க் காரணவரோம் (S. I. I. v, 105). 2. Head of a family; |
காரணவாக்கியம் | kāraṇa-vākkiyam n. <>kāraṇa+. Motto, emblem; விருதாகக் கொள்ளும் மொழி. Pond. |
காரணவிலக்கணை | kāraṇa-v-ilakkaṇai n. <>காரணம்+. (Rhet.) A figure of speech which states the cause as the effect; காரணத்தைக் காரியமாகக் கூறும் அணி. (W.) |
காரணவொழிப்பு | kāraṇa-v-oḻippu n. <>id.+. (Rhet.) A kind of avanuti-y-aṇi; அவநுதியணிவகை. (யாழ். அக.) |
காரணானுமானம் | kāraṇāṉumāṉam n. <>kāraṇa+. (Log.) Inference from cause to effect, a priori or deductive reasoning, opp. to kāriyāṉumāṉam; காரணத்தினின்று காரியத்தை அனுமானிக்கை. (மணி. 27, 36, உரை.) |
காரணீகன் | kāraṇīkaṉ n. <>karaṇika. One who is the first cause; மூலகாரணமானவன். தெரிமறையிற் காரணீகனார் (சீறாப். கட. 10.) |
காரநீர் | kāra-nīr n. <>காரம்+. Dyer's lye; சாயநீர்வகை. (W.) |
காரப்பொடி | kāra-p-poṭi n. <>id.+. Solder; பற்றாசு. Loc. |
காரம் 1 | kāram n. <>kārya. Act; தொழில். எண்ணார்ந்த காரங்க ளில்லகத்தே பயின்றாயேல் (நீல கேசி, 280). |
காரம் 2 | kāram n. <>kāra. (நாநார்த்த.) 1. Certainty; நிச்சயம். 2. Strength; 3. Effort; |
காரவி | kāravi n. <>kāravī. (நாநார்த்த.) 1. Black cumin; கருஞ்சீரகம். 2. Dill; 3. See காயப்பத்திரி. 4. Peacock fan; |
காரா | kār-ā n. <>கரு-மை+ஆ. [T. kārāvu.] Black cow; கருநிறப் பசு. கன்றுபிரி காராவின் றுயருடைய கொடி (கம்பரா. குகப். 66). |
காராகாரம் | kārākāram n. <>kārāgāra. Prison; காராக்கிருகம். (யாழ். அக.) |
காராடு - தல் | kār-āṭu- v. intr. <>கார்-+ஆடு-. To talk with rankling hatred; கறுவிப்பேசுதல். Tinn. |
காராடை | kār-āṭai n. <>காரம்+. Deep dyed cloth; சாயத்தின் உறைப்புள்ள ஆடை. காராடைபோர்த்த வெம்புத்தர் (நீலகேசி, 259). |
காராண்கிழமை | kārāṇ-kiḻamai n. <>காராண்மை+. Occupancy right in a field; உழவடைப்பாத்தியதை. (M. E. R. 103 of 1916.) |
காரி 1 | kāri n. perh. காரம். (அக. நி.) 1. Brackish Soil; களர். 2. Waste land; 3. Low-born person; |
காரி 2 | kāri n. prob. kārya. Workshop; தொழிற்சாலை. (அக. நி.) |
காரிகம் | kārikam n. See காரிகை2. (யாழ். அக.) . |
காரிகை 1 | kārikai n. <>khārikā. A weight of 20 arumaṇams; இருபது அருமணங் கொண்ட ஒரு நிறை. (சுக்கிரநீதி, 105.) |
காரிகை 2 | kārikai n. <>kārikā. Torment; extreme suffering; torture; வாதனை. (நாநார்த்த.) |
காரிடம் | kār-iṭam n. <>கார்+. Rainy season; கார்காலம். பயில்வித்தெல்லாம் காரிடமதனிற் காட்டு மங்குரம் (சி.சி.1,9). |
காரிதம் | kāritam n. <>kārita. (Gram.) Causal verb; பிறவினை. விப்பிவரிற் காரிதமாம் (பிரயோக. 35). |
காரியகாலபக்ஷம் | kāriya-kāla-pakṣam n. <>kārya+kāla+. (Gram.) Method of interpretation in treatise, by which the sense of several sūtras will be complete only by taking over a word occurring in an earlier sūtra; ஓரிடத்து நின்றசொல் பலசூத்திரங்களோடுஞ் சென்றியைந்து தன்பொருளைப் பயப்பிக்கு முறை. (தொல். சூத்திரவிருத்தி. பக். 17.) |