Word |
English & Tamil Meaning |
---|---|
காசரிமுத்திரை | kācari-muttirai n. (Yōga.) A posture in which the gaze is fixed steadily on a spot in front about three inches from the eyes; மூன்றங்குல தூரத்தில் கண்ணுக்கு நேராகப் பார்வையை நாட்டி அசைவற்றிருக்கும் நிலை. (யோகஞானா. 34.) |
காசறை | kācaṟai n. <>காசு+. Gem, precious stone; மணி. (அக. நி.) |
காசா 1 | kācā n. <>Hind. kaccha. A kind of cloth; துணிவகை. காசா கச்சா. Loc. |
காசா 2 | kācā n. prob. Persn. khwājā. Master, proprietor; எசமானன். Loc. |
காசாரி | kācāri n. See காசுதாரி. Loc. . |
காசாவர்க்கம் | kācā-varkkam n. <>Arab. khāss+. Occupying the maṉaikkaṭṭu of a village, free of rent, in return for common village service; ஊர்ப்பொதுவேலை செய்வதென்னும் நிபந்தனையின்மேல் கிராமமனைக்கட்டிற் குடியிருக்கை. Tj. |
காசாவில்லை | kācā-villai n. <>id.+. Sandal paste with special fragrant ingredients; விசேஷச் சந்தனக்கூட்டு. (யாழ். அக.) |
காசிக்கிருட்டி | kāci-k-kiruṭṭi n. A bird; புள்வகை. (யாழ். அக.) |
காசிச்சம்பா | kāci-c-campā n. <>காசி+. A kind of paddy; நெல்வகை. (A.) |
காசிடு - தல் | kāciṭu v. intr. <>காசு+. To remit; பணஞ்செலுத்துதல். (S. I. I. vii, 499.) |
காசியரளி | kāci-y-araḷi n. <>காசி+. See காசியலரி. Loc. . |
காசியலரி | kāci-y-alari n. <>id.+. A kind of oleander; அலரிவகை. Loc. |
காசிலிக்கீரை | kācili-k-kīrai n. cf. கஸலிக்கீரை. Indian brown hemp; புளிச்சைக்கீரை. (சு. வை. ர. 448.) |
காசுக்கள்ளன் | kācu-k-kaḷḷaṉ n. <>காசு+. Miser; உலோபி. Loc. |
காசுகொள்ளாவிறையிலி | kācu-koḷḷā-v-iṟai-y-ili n. <>காசு+கொள்-+ஆ neg.+. Land granted free of tax; ஒருவகை வரியுமின்றி அளிக்கப்பட்ட நிலம். (S. I. I. V, 375.) |
காசுசவாரி | kācu-cavāri n. <>Arab. khāss+. Tour of a high or noble person; பெரியோரின் சுற்றுப்பயணம். (P. T. L.) |
காசுதாரி | kācu-tāri n. <>id.+Persn.bardār. Groom, syce, horsekeeper; குதிரைக்காரன். Loc. |
காஞ்சான் | kācāṉ n. prob. காய்-. 1. Strictman; கண்டிப்புள்ளவன். Nā. 2. Miser; |
காஞ்சான்கட்டு - தல் | kācāṉ-kaṭṭu- v. intr. To become rotten; உளுத்தல். (யாழ். அக.) |
காஞ்சி | kāci n. (அக. நி.) 1. Greatness; பெருமை. 2. Knowledge, wisdom; |
காஞ்சிதம் | kācitam n. (Nāṭya.) A kind of pose; கூத்துக்குரிய பாதங்களு ளொன்று. (சிலப். பக். 81.) |
காட்சம் | kāṭcam n. Cōḷaṅka-pāṣāṇam, a mineral poison; சோழங்கபாஷாணம். (யாழ். அக.) |
காட்சி | kāṭci n. <>காண்-. 1. Doctrine, tenets; கோட்பாடு. நின்காட்சி யழித்திடுவேன் (நீலகேசி, 494). 2. Scripture; |
காட்சிப்பொருள் | kāṭci-p-poruḷ n. <>காட்சி+. Presents to a great person on the occasion of seeing him; கையுறை. (குலோத். கோ. 120, குறிப்பு.) |
காட்டம் | kāṭṭam n. 1. [T. gāṭu.] Anger; கோபம். என்மீது காட்டமாயிருக்கிறார். 2. cf. காடு.Abundance; |
காட்டவீணை | kāṭṭa-vīṇai n. <>kāṣṭha+. Vīṇā, as made of wood; வீணை. (தக்கயாகப். 611, உரை.) |
காட்டழகியவாணன் | kāṭṭaḷakiya-vāṇaṉ n. <>காடு + அழகு+. A kind of coarse paddy; பெருநெல்வகை. Loc. |
காட்டாள்காசு | kāṭṭāḷ-kācu n. <>காட்டாள்+. A tax; வரிவகை. (S. I. I. viii, 146.) |
காட்டான்கரையான் | Kāṭṭāṉ-karaiyāṉ n. <>காட்டான்+. Rustic; பட்டிக்காட்டான். Tinn. |
காட்டி | kāṭṭi n. cf. கிருட்டி. Pig; பன்றி. (அக. நி.) |
காட்டியும் | kāṭṭiyum part. A case-sign, the ablative of comparison; காட்டிலும். என்னைக் காட்டியு முண்டோ (குருகூர்ப். 96). |
காட்டில் | kāṭṭil adv. When; அளவில். தவநெறி என்னுங்காட்டில் பக்தியைச் சொல்லிற்றாமோ (ஈடு, 10, 4, 1). |
காட்டிலுப்பை | kāṭṭiluppai n. <>காடு+. East Indian star apple, I. tr., Chrysophyllum roxburghii; காட்டுமரவகை. (L.) |
காட்டு | kāṭṭu n. perh. id. cf. kāṣṭha. Rubbish; குப்பை. காட்டுக்களைந்து கலங்கழீஇ (ஆசாரக். 46). |