Word |
English & Tamil Meaning |
---|---|
கந்தம் 1 | kantam n. <>skandha. 1. Aggregate; தொகுதி. 2. (Buddh.) The five constituent elements of being; 3. Organ of sense; 4. Nape of neck; 5. Pillar; 6. Division; |
கந்தம் 2 | kantam n. cf. கந்தராசம். 1. The Potiyil hill; பொதியமலை. (யாழ். அக.) 2. cf. kanda. Purslane leaved trianthema; 3. cf. kantu. Love; |
கந்தம் 3 | kantam n. cf. கந்தளம். Gold; பொன். (அக. நி.) |
கந்தமுத்தன் | kanta-muttaṉ n. <>கந்தம்+. The Buddha, as free from paca-kantam; புத்தன். (நாமதீப.) |
கந்தமூடிகம் | kanta-mūṭikam n. <>gandha-mūṣika. Musk-rat; கஸ்தூரிமிருகம். (சங். அக.) |
கந்தமூலி | kantamūli n. A species of tiger-stopper; இண்டுவகை. (சங். அக.) |
கந்தரம் | kantaram n. Beauty; அழகு. (அரு. நி.) |
கந்தராசம் | kantarācam n. <>gandharāja. Sandalwood; சந்தனம். (யாழ். அக.) |
கந்தளம் | kantaḷam n. <>kandala. (யாழ். அக.) 1. Gold; பொன் 2. Battle; 3. Cheek; 4. Shoot, sprout; |
கந்தாலி | kantāli n. cf. gandhāli. Long zedoary; கச்சோலம். (நாமதீப.) |
கந்தி | kanti n. <>கந்தம். Asafoetida; பெருங்காயம். (நாமதீப.) |
கந்தித்தம் | kantittam n. Cloth; சீலை. (R.) |
கந்திலம் | kantilam n. A kind of horse-radish tree; முருங்கைவகை. (சங். அக.) |
கந்து | kantu n. <>skandha. (யாழ். அக.) 1. Nape of neck; கழுத்தடி. 2. Cart; |
கந்துளம் | kantuḷam n. Bandicoot; பெருச்சாளி. (R.) |
கந்தோடம் | kantōṭam n. <>kandōṭa. A kind of blue nelumbo; குவளைவகை. (சங். அக.) |
கந்தோத்தமை | kantōttamai n. <>gandhōttamā. Toddy; கள். (சங். அக.) |
கப்படி | kappaṭi n. <>கப்பு+அடி. Sting; கொடுக்கு. கப்படியாற் கொட்டினாற் றேளின் குணமறிவார் (பஞ்ச. திருமுக. 1654). |
கப்பல்வள்ளி | kappal-vaḷḷi n. <>கப்பல்+. A variety of the alligator yam; கிழங்குவகை. Loc. |
கப்பல்வாணம் | kappal-vāṇam n. <>id.+. A kind of rocket; ஆகாசவாணவகை. (யாழ். அக.) |
கப்பற்காய் | kappaṟ-kāy n. <>id.+. Cocoanut imported from Celyon; இலங்கைத் தீவினின்று வருந் தேங்காய். Mod. |
கப்பற்கால் | kappaṟ-kāl n. <>id+. Boat; படகு. Nā. |
கப்பாலத்து | kappālattu n. <>Arab. kafālat. Bail, security; பிணை. Loc. |
கப்பி | kappi n. [M. kappi.] Grain; தானியம். (யாழ். அக.) |
கப்பித்தான் | kappittāṉ n. <>Fr. capitaine. Captain of a ship; கப்பற்றலைவன். Loc. |
கப்பியம் | kappiyam n. <>kalpya. That which is ordained as edible; உண்ணத்தக்கது. கப்பியந் தின்றலே (நீலகேசி, 319, உரை). |
கப்பு | kappu n. <>உகப்பு. Height; உயரம். (நாமதீப.) |
கப்புவலை | kappu-valai n. <>கப்பு+. A kind of fishing net; வலைவகை. Loc. |
கபநாசனி | kapa-nācaṉi n. <>kapha+. Clearing nut; தேற்றாங்கொட்டை. (யாழ். அக.) |
கபரி | kapari n. Asafoetida; பெருங்காயம். (சங். அக.) |
கபாலி | kapāli n. <>kapālinī. Pārvati; உமாதேவி. (யாழ். அக.) |
கபிஞ்சலம் | kapicalam n. cf. கபிலசம். Owl; ஆந்தை. (யாழ். அக.) |
கபிலசம் | kapilacam n. <>kapijala. Rain quail; காடை. (நாமதீப.) |
கபிலை | kapilai n. <>kapilā. A fragrant substance; வாசனைப்பண்டவகை. (நாமதீப.) |
கபுரம் | kapuram n. Areca-nut tree; கமுகு (சங்.அக.) |
கம்பக்கணை | kampa-k-kanai n. <>கம்பம்+. A person of strong will; மனஞ்சலியாதவன். (யாழ். அக.) |
கம்பசேவை | kampa-cēvai n. <>id.+. A festival in which an oil lamp mounted on a standard, is worshipped; கம்பத்தில் திருவிளக்கு ஏற்றிச்செய்யும் பூசை. Tj. |