Word |
English & Tamil Meaning |
---|---|
கானமூர்த்தி | kāṉamūrtti n. (Mus.) A primary rāga; மேளகர்த்தாக்களு ளொன்று. (சங். சந். 47.) |
கானற்பலா | kāṉaṟ-palā n. <>கானல்+. Anjeli; கல்வருக்கை. (சங். அக.) |
கானா | kāṉā n. A kind of trumpet; வாத்தியவகை. வாங்காவுங் கானாவும் (மான்விடு. 239). |
கானாங்கோனான் | kāṉāṅ-kōṉāṉ n. Redupl. of கோனான். All and sundry; எவ்வகையாரும். (யாழ். அக.) |
கானாவேளை | kāṉā-vēḷai n. perh. கானம்+. A plany; செடிவகை. (W.) |
கானிமிர்த்தாதனம் | kāṉimirttātaṉam n. <>கால்+நிமிர்-+. (šaiva.) A yōgic posture; யோகாசனவகை. (தத்துவப்.108,உரை.) |
கானிஷ்மாரிக்கணக்கு | kāṉiṣmāri-k-kaṇakku n. See கானேசுமாரிக்கணக்கு. Loc. . |
கானேசுமாரிக்கணக்கு | kāṉēcumāri-k-kaṇakku n. <>Persn. khāna-shumāri+. Census; ஜனசங்கியைக் கணக்கு. (P.T.L.) |
காஜா | kājā n. Deep-red colour of the teeth of horses when they are sixteen years old; சுமார் பதினாறு வயதாகும்போது குதிரைப்பற்களிலேற்படுங் கருஞ்சிவப்பு நிறம். (அசுவசா. 6.) |
கிங்கரன் | kiṅkaraṉ n. <>kiṅkara. Envoy, messenger; தூதன். (அக. நி.) |
கிங்கிணிப்பாலை | kiṅkiṇi-p-pālai n prob. கிங்கிணி+. Needle-leaved swallow-wort; ஊசிப்பாலை. (நாநார்த்த.) |
கிங்கிணிமாலைநெல் | kiṅkiṇi-mālai-nel n. prob. id.+. A kind of paddy; நெல்வகை. (A.) |
கிச்சம்மாள்வெட்டு | kiccammāḷ-veṭṭu n. An ancient coin; பழைய நாணயவகை. (பணவிடு. 142.) |
கிச்சான் | kiccāṉ n. cf. கீச்சான். Small boy; சிறுபையன். Tp. |
கிச்சிலிச்சம்பா | kiccili-c-campā n. prob. கிச்சிலி+. A variety of small campā paddy; சம்பா நெல்வகை. Loc. |
கிச்சிலிச்சோறு | kiccili-c-cōṟu n. prob. கிச்சடி+. A kind of food, served in Muham-madan feasts; முகம்மதியர் விருத்திற் படைக்கும் ஒரு வகைச் சோறு. Colloq. |
கிச்சுடர் | kiccuṭar n. A mythical range of mountaines beyond the earth; சுக்கரவாளம். (அக. நி.) |
கிசாலம் | kicālam n. <>kisala. Sprout; தளிர் (யாழ். அக.) |
கிசில்பூசு - தல் | kicil-pūcu- v. intr. To caulk; கப்பலிற் சந்துகளைப் பற்று வைத்தடைத்தல். Pond. |
கிஞ்சணன் | kicaṇaṉ n. <>kicana. Ignorant man; அறிவிலான். (யாழ். அக.) |
கிஞ்சித்துவம் | kicittuvam n. <>kicit-tva. Limited knowledge; சிற்றறிவு. (யாழ்.அக.) |
கிஞ்சில் | kicil n. <>kicit. Lowness; கீழ்மை. (யாழ். அக.) |
கிஞ்சு | kicu n. See கிஞ்சுமாரம். (அக. நி.) . |
கிஞ்சுகம் | kicukam n. prob. šuka. 1. Parrot; கிளி. கிஞ்சுகமென்று கிளிக்கும் பேர் (திவ். பெரியாழ். 3, 7, 7, வ்யா. பக்.716). 2. Acuṇam, a creature believed to possess a delicate sense of music; |
கிஞ்சுமம் | kicumam n. See கிஞ்சுமாரம். (யாழ். அக.) . |
கிஞ்சுமாரம் | kicumāram n. <>šimšu-māra. Crocodile; முதலை. (யாழ். அக.) |
கிஞம் | kiam n. <>ja. Knowledge; அறிவு. (யாழ்.அக.) |
கிட்ட | kiṭṭa part. <>கிட்டு-. Case sign of the ablative and the locative; ஐந்தாம் வேற்றுமைக்கும் ஏழாம்வேற்றுமைக்கு முரிய உருபு. சுழன்மாறிகிட்ட வாங்கி வழங்குவீர் (விறலிவிடு.901). |
கிட்டடிப்பாடு | kiṭṭaṭi-p-pāṭu n. <>id.+ அடிப்பாடு. Narrow path; முடுகின பாதை. (யாழ். அக.) |
கிட்டத்தாள் | kiṭṭa-t-tāḷ n. perh. கிட்டம்+. Card-board; அட்டைக்காகிதம். Loc. |
கிட்டான் | kiṭṭāṉ n. cf. கிட்டம். A piece of molten iron; உருகிய இரும்புத்துண்டு. Loc. |
கிட்டிணம் | kiṭṭiṇam n. <>krṣṇa. An telope's skin, deerskin; மான்றோல். (யாழ். அக.) |
கிட்டிமந்தாரம் | kiṭṭimantāram n. Peacock's crest; மயிற்கொன்றை. (சு. வை. ரத்.) |
கிடக்கை | kiṭakkai n. <>கிட-. Permanence; security; நிலைவரம் (யாழ். அக.) |
கிடங்கில் | kiṭaṅkil n. <>கிடங்கு+. Moat; அகழ். கீணீர்க் கிடங்கிலுட் டோணிபோக்கி (பெலுங். மகத. 25, 21). |