Word |
English & Tamil Meaning |
---|---|
கிடாவு - தல் | kiṭāvu- 5. v. tr. <> கடாவு-. (யாழ். அக.) 1. To drive; கடாவுதல். 2. To question; |
கிடுக்கட்டி | kiṭukkaṭṭi n. Mexican poppy; குருக்கு. Loc. |
கிடைதலை | kiṭai-talai n. <>கிடை+. Moment of death; மரணகாலம். (யாழ். அக.) |
கிடைமாடு | kiṭai-māṭu n. <>id.+. Herd of cattle; பசுக்கூட்டம். (யாழ். அக.) |
கிடையன் | kiṭaiyaṉ n. <>id. Old or shop-soiled goods; கிடைச்சரக்கு. (யாழ். அக.) |
கிடையாடை | kiṭai-y-āṭai n. <>id.+. Bedsheet; படுக்கைவிரிப்பு. (அக. நி.) |
கிண்டல் | kiṇtal n. <>கிண்டு-. Ridicule; banter; பரிகாசம். Loc. |
கிண்டு 1 - தல் | kiṇṭu- 5 v. tr. 1. To churn; கடைதல். பாம்புகயி றாய்ப்பிணித்துப் பாற்கடலைக் கிண்டாமல் (நெல்விடு. 226). 2. To cook by constant stirring over the oven; 3. To publish; 4. To redicule; |
கிண்டு 2 - தல் | kiṇṭu- 5 v. tr. <>கீண்டு-. To tear off; கிழித்தல். (திவ். திருச்சந். 22, வ்யா.) |
கிண்ணன் | kiṇṇaṉ n. <>krṣṇa. Dark-coloured person; கருநிறமுடையான். (நீலகேசி, 76.) |
கிண்ணு - தல் | kiṇṇu- 5 v. intr. 1. To go; போதல். கேரளத்தை நோக்கி வைச்சுக் கிண்ணினனே (பஞ்ச. திருமுக. 1530). 2. To eat to the full; |
கிண்ணெனல் | kiṇṇeṉal n. Expr. of being full and tight; பெருத்திறுகியிருத்தற்குறிப்பு. குழந்தையின் வயிறு கிண்ணென்றிருக்கிறது. Loc. |
கித்தா | kittā n. Rubber; துடைப்பான். Tranquebar. |
கிதவபன் | kitavapaṉ n. <>kitava. Rogue; போக்கிரி. (நீலகேசி, 286, உரை.) |
கியமதம் | kiyamatam n. Weakness; இளைப்பு. (யாழ். அக.) |
கியானம் | kiyāṉam n. <>jāna. Wisdom, knowledge; ஞானம். (யாழ். அக.) |
கிரகணி - த்தல் | kirakaṇi- 11 v. tr. <>கிரகணம். (யாழ். அக.) 1. (Astron.) To eclipse; கிரகணம் பிடித்தல். 2. To seize, grasp; |
கிரகஸ்தி | kirakasti n. Fem of கிருகஸ்தன். Married woman; இல்வாழ்க்கையிலிருப்பவள். (யாழ். அக.) |
கிரந்தனம் | kirantaṉam n. <>krandana. (யாழ். அக.) 1. Weeping; அழுகை. 2. Cry, as of birds; |
கிரந்தித்தொய்வு | kiranti-t-toyvu n. <>கிரந்தி+. A disease; நோய்வகை. (யாழ். அக.) |
கிரந்திநையல் | kiranti-naiyal n. <> id.+. நை-. A disease; நோய்வகை. (யாழ். அக.) |
கிரமி | kirami n. <>கிரமம். (யாழ். அக.) 1. Well-behaved person; ஒழுங்காய் நடப்பவ-ன்-ள். 2. One who conforms to orthodox rules of conduct; |
கிரயஞ்செலுத்து - தல் | kiraya-celuttu- v. tr. <>கிரயம்+. To fulfil; நிறைவேற்றுதல். ப்ரஹ்லாதனுடைய ப்ரதிஜ்ஞாவாக்யத்தைக் கிரயஞ் செலுத்தி (திவ். அமலனாதி. 5, வ்யா. பக். 93). |
கிராகம் | kirākam n. <>grāha. Tortoise; ஆமை. (யாழ். அக.) |
கிராங்கு - தல் | kirāṅku- 5 v. intr. cf. கிரங்கு-. To fade; வாடுதல். Loc. |
கிராந்தம் | kirāntam n. <>grantha. Sanskrit verse; வடமொழிச் சுலோகம். கொள்ளைக்கிராந்தங் குதட்டி (பாடு. அப்பா, 2). |
கிராமகண்டகன் | kirāma-kaṇtakaṉ n. <>grāma+. Common enemy of the village; கிராமவிரோதி. கிராமகண்டகராகப் பிணித்தோம் (S. I. I. Vi, 170). |
கிராமகோசம் | kirāma-kōcam n. <>id.+. Register of village lands; கிராமத்து நிலங்களின் அடங்கற் கணக்கு. (P. T. L.) |
கிராமணி | kirāmaṇi n. Barber; நாவிதன். (யாழ். அக.) |
கிராமம் | kirāmam n. <>grāma. 1. Village of 100 houses; நூறு குடியுள்ள ஊர். (யாழ். அக.) 2. A village whose extent is one krōša and whose revenue can be assessed at silver coins weighing 1000 karṣas; |
கிராவணம் | kirāvaṇam n. <>grāvan. Rocky hill; கல்மலை. (யாழ். அக.) |
கிராவம் | kirāvam n. See கிராவணம். (யாழ். அக.) . |