Word |
English & Tamil Meaning |
---|---|
கில்லத்து | killattu n. <>Arab. khilat. Robe of honour conferred by the nobility or royalty; பெரியோராலாவது அரசராலாவது கொடுக்கப்படுஞ் சம்மான ஆடை. Loc. |
கிலவம் | kilavam n. perh. கிரீவம். Neck; கழுத்து. (யாழ். அக.) |
கிலாபத்து | kilāpattu n. <>Arab. khilāfat. Caliphate; இஸ்லாம் மார்க்கத்தின் தலைமைப் பதவி. Loc. |
கிலுசிதம் | kilucitam n. prob. klišita. Poverty; வறுமை. (யாழ். அக.) |
கிலேசு | kilēcu n. prob. klēša. Lowness; கீழ்மை. (யாழ். அக.) |
கிழங்கன் | kiḷaṅkaṉ n. cf. கிழங்கான். A sea fish; கடல்மீன்வகை. (யாழ். அக.) |
கிழடி | kiḷaṭi n. Fem. of கிழடன். Old woman; கிழவி. Colloq. |
கிழத்து | kiḷattu n. cf. கிழாத்தி. A kind of fish; ஒருவகை மீன். (யாழ். அக.) |
கிழமை | kiḷamai n. 1. Majesty; மாட்சிமை. (யாழ். அக.) 2. (Mus.) A kind of time-measure, consisting of four beats. |
கிழவி | kiḻavi n. <>கிழ-மை. Main tuber or bulbous root, as of plantain; தாய்க்கிழங்கு. (யாழ். அக.) |
கிழாத்தி | kiḻātti n. A kind of bird; புள்வகை. (யாழ். அக.) |
கிழி - த்தல் | kiḻi- 11 v. tr. To abuse; வைதல். Loc. |
கிழிகடை | kiḻi-kaṭai n. <>கிழி-+. Extreme lowness, as of a person or thing; மிக இளப்பம். (யாழ். அக.) |
கிழியஞ்சட்டி | kiḻi-y-a-caṭṭi n. prob. குழி+. Eartheḻn bow; மண்ணாற் செய்த அகல். Tinn. |
கிள்ளாக்கு | kiḷḷākku n. <>T. kiḷḷāku Bill of exchange, hundi; உண்டியற்சீட்டு. (யாழ். அக.) |
கிள்ளாக்கை | kiḷḷakkai n. See கிள்ளாக்கு. (யாழ். அக.) . |
கிளத்தி | kiḷatti n. <>கிள-. Sarasvatī, the Goddess of Speech; சரசுவதி. (W.) |
கிளவி | kiḷavi n. <>id. Letter; எழுந்து. சகரக் கிளவியு மவற்றோ ரற்றெ (தொல். எழுத். 62). |
கிளாச்சி | kiḷācci n. perh. கிளர்-. A kind of grass; புல்வகை. Tp. |
கிளாவர் | kiḷāvar n. <>E. clover. The suit of clubs, in a pack of playing cards; விளையாட்டுச் சீட்டுக்கட்டில் ஒருசாதிச் சீட்டு Colloq. |
கிளிவன்னம் | kiḷi-vaṉṉam n. perh. கிளி+வன்னம். A plant; செடிவகை. (பச். மூ.) |
கிளிவாய்க்கால் | kiḷivāykkāl n. <>கிளை+. Surplus channel above the head sluice; அணையில் தேங்கும் அதிகநீரைப் பிரிந்து மீண்டும் ஆற்றில் போக்குவதற்காக அமைந்த வாய்க்கால். Loc. |
கிளிவெட்டுப்பாக்கு | kiḷi-veṭṭuppākku n. <>கிளி+. A kind of arecanut; பாக்குவகை. (யாழ். அக.) |
கிளை | kiḷai n. <>கிளை-. Caste; group சாதி கிளைப்பெய ரெல்லாங் கிளைப்பெய ரியல (தொல். எழுத். 338). |
கிளைவாய்க்கால் | kiḷai-vāykkāl n. <>கிளை+. Channel branching from the main channel; தாய்வாய்க்காலிலிருந்து பிரியுஞ் சிறுவாய்க்கால். Tj. |
கிற்பு | kiṟpu n. prob. கில்-. Slavery; அடிமைத்தனம். (யாழ். அக.) |
கிற்புறு - தல் | kiṟpuṟu- v. intr. prob. கிற்பு+. (யாழ். அக.) 1. To rise; எழும்புதல். 2. To be bound; |
கிறாப்பிறாண்டு | kiṟā-p-piṟāṇṭu n. prob கீறு-+பிறாண்டு- cf. கிள்ளாப்பிறாண்டு. A children's game; விளையாட்டுவகை. (யாழ். அக.) |
கிறீச்சனம் | kiṟīccaṉam n. perh. krcchra. A disease; நோய்வகை. (யாழ். அக.) |
கின்று | kiṉṟu part. 1. (Gram.) A participial suffix; ஒரு விளையெச்சவிகுதி. (ஆராய்ச்சித். பக் 305.) 2. (Gram.) An expletive; |
கின்னம் | kiṉṉam n. prob. khinna. Lowness; கீழ்மை. (யாழ். அக.) |
கின்னரி | kiṉṉari n. cf. கின்னரம். Owl; ஆந்தை. (யாழ். அக.) |
கிஸ்மத் | kismat n. <>Arab.qismat. Fate; விதி. Muham. |