Word |
English & Tamil Meaning |
---|---|
கீசா | kīcā n. Falsehood; பொய். (யாழ்.அக.) |
கீதி | kīti n. <>gītin. Musician; பாடகன். (யாழ். அக.) |
கீர் 1 | kīr n. <>gīh nom sing. of gir. Verse; song; பாட்டு, கீர் என்று பாட்டாய் அதுக்கு நிறம் சிவப்பாகி (திவ். பெரியாழ். 1, 5, அவ. பக். 86). |
கீர் 2 | kīr n. perh. kṣīra. A semi-liquid food prepared with milk; பாயசவகை. வாதாம் கீர். Mod. |
கீரணாவளி | kīraṇāvaḷi n. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. இராக. 104.) |
கீரம் | kīram n. Lamp; தீபம். (அக. நி.) |
கீரோமாரோ | kīrōmārō n. An onom. sound; ஓரொலிக்குறிப்பு. (யாழ். அக.) |
கீலகம் | kīlakam n. <>kīlaka. Intrigue; trouble; கலகம். ஏவர் கீலகத்தினால் . . . மெத்தவுங் காய்கிறாய் (சிலக். பிரபந். சரபேந்திர. குறா. 17, 7). |
கீலகை | kīlakai n. cf. கிலேசு. Lowness; கீழ்மை. (யாழ். அக.) |
கீலம் | kīlam n. <>kīla. Joint, hinge; கீல். (யாழ். அக.) |
கீழ் | kīḻ n. Earth; பூமி. (யாழ். அக.) |
கீழ்க்கட்டு | kīḻ-k-kaṭṭu n. <>கீழ்+. Ground floor; வீட்டின் தரைமட்டப் பகுதி. Loc. |
கீழ்க்கலனை | kīḻ-k-kalaṉai n. <>id.+. Village artisan; கிராமத் தொழிலாளி. தச்சர், கொல்லர், தட்டார், கோலியர் உள்ளிட்ட கீழ்க்கலனைகளும் (S. I. I. iv, 30) |
கீழ்க்காணி | kīḻ-k-kāṇi n. <>id.+. A fraction, 1/256000; ஒரு பின்னவெண். |
கீழ்க்கால் | kīḻ-k-kāl n. <>id.+. A fraction, 1/1280; ஒரு பின்னவெண். |
கீழ்க்குமிழி | kīḻ-k-kumiḻi n. <>id.+. Syphon in the bed of a channel; ஒரு வாய்க்காலின் நீர் அதன் குறுக்கே செல்லும் மற்றொரு வாய்க்காலின் கீழாகச் செல்லும்படி அமைந்த கட்டட வேலை. Tj. |
கீழ்க்கையொப்பம் | kīḻ-k-kaiyoppam n. <>id.+. Counter-signature; பிறர் எழுதியதையொப்புக் கொண்டு இடுங் கையெழுத்து. Pond. |
கீழ்நாலுமா | kīḻ-nālu-mā n. <>id.+. A fraction, 1/1600; ஒரு பின்னவெண். |
கீழ்நீர் | kīḻ-nīr n. <>id.+. Underground spring of water; பூமியின்கீழுள்ள நீரூற்று. (சினேந்தி. 358.) |
கீழ்ப்பிள்ளை | kīḻ-p-piḷḷai n. <>id.+. Yound coco-palm reared underneath old palms; முதுமரங்களின்கீழ் நடுந் தெங்கு முதலியவற்றின் கன்று. (யாழ். அக.) |
கீழ்ப்போக்கி | kīḻ-p-pōkki n. <>id.+. See கீழ்க்குமிழ். Tj. . |
கீழ்மரம் | kīḻ-maram n. <>id.+. Lower mast; பாய்மரத்தின் அடிப்பாகம். (M. Navi. 81.) |
கீழ்மக்காணி | kīḻ-mukkāṉi n. <>id.+. A fraction, 1/25600 ஒரு பின்னவெண். |
கீழ்முக்கால் | kīḻ-mukkāl n. <>id.+. A fraction, 1/1280; ஒரு பின்னவெண். |
கீழ்மும்மா | kīḻ-mummā n. <>id.+. A fraction, 3/6400; ஒரு பின்னவெண். |
கீழ்மூன்றுவீசம் | kīḻ-mūṉṟuvīcam n. <>id.+. A fraction, 3/5120; ஒரு பின்னவெண். |
கீழ்வீசம் | kīḻ-vīcam n. <>id.+. A fraction, 1/5120; ஒரு பின்னவெண். |
கீழ்வீடு | kīḻ-vīṭu n. <>id.+. See கீழ்க்கட்டு. (யாழ். அக.) . |
கீழரை | kīḻ-arai n. <>id.+. A fraction, 1/040; ஒரு பின்னவெண். |
கீழரைக்காணி | kīḻ-araikkāṇi n. <>id.+. A fraction, 1/51200; ஒரு பின்னவெண். |
கீழரைக்கால் | kīḻ-araikkāl n. <>id.+. A fraction, 1/2560; ஒரு பின்னவெண். |
கீழரைமா | kīḻ-araimā n. <>id.+. A fraction, 1/12800; ஒரு பின்னவெண். |
கீழிருமா | kīḻ-irumā n. <>id.+. A fraction, 1/3200; ஒரு பின்னவெண். |
கீழிறைப்பாட்டம் | kīḻ-iṟai-p-pāṭṭam n. <>id.+இறை+. Petty cesses or taxes, such as mīṉpāṭṭam, āṟṟu-p-pāṭṭam, etc.; மீன்பாட்டம் ஆற்றுப்பாட்டம் போன்ற சிறுவரிகள். (S. I. I. V, 365.) |
கீழீடு | kīḻ-īṭu n. <>id.+. 1. Sub-tenancy, dist. fr. iṭai-y-īṭu; தலைமைக் குத்தகைதாரனிடமிருந்து பெறுங் கீழ்க்குத்தகை. (T. A. S. iii, 194.) 2. Subordinate or subsidiary temple; |
கீழைநாள் | kīḻai-nāḷ n. <>id.+. Small hours of the morning; விடியற்காலம். தொன்மனை கீண்டதால் வானவே றெறியக் கீழைநாள் (கம்பரா. காட்சிப். 42). |