Word |
English & Tamil Meaning |
---|---|
கிராவாதி | kirāvāti n. Iron; இரும்பு. (யாழ். அக.) |
கிரிகம்பலை | kirikampalai n. cf. கிரிகோலம். Confusion; அலங்கோலம். (யாழ். அக.) |
கிரிசாரம் | kiri-cāram n. <>giri-sāra. (நாநார்த்த.) 1. Iron; இரும்பு. 2. Mt. Potiyil; |
கிரிட்டணம் | kiriṭṭaṇam n. perh. கிருட்டிணம். Pungency; உறைப்பு. (யாழ். அக.) |
கிரிட்டம் | kiriṭṭam n. See கிரிட்டணம். (யாழ். அக.) . |
கிரிபயம் | kiri-payam n. perh. கிரி + பயன். Tree; மரம். (W.) |
கிரியன் | kiriyaṉ n. <>கிரி. cf. மலையன். The Cēra King; சேரன். (யாழ். அக.) |
கிரியாகாண்டம் | kiriyā-kāṇṭam n. <>kriyā-kāṇda. A section of the Vēdas dealing with rites, ceremnies and sacrifices; கருமகாண்டம். (யாழ். அக.) |
கிரியாங்கக்கட்டளை | kiriyāṅka-k-kaṭṭaḷai n. <>கிரியாங்கம்+. Ceremonials; சடங்குவிதி. Chr. |
கிரியாதிகாரன் | kiriyātikāraṉ n. <>kriyādhikāra. Gaṇēša; விநாயகக்கடவுள். (யாழ். அக.) |
கிரியாவான் | kiriyā-vāṉ n. <>kriyā+. One who mentally worships God; அந்தரியாக பூசை செய்பவன் (ஞானபூசா. 14, உரை.) |
கிருகபதி | kiruka-pati n. <>grha-pati. Agni, the God of fire; அக்கினி. (யாழ். அக.) |
கிருகம் | kirukam n. <>krka. Throat; மிடறு. (யாழ். அக.) |
கிருகவாகு | kirukavāku n. <>krkavāku. (யாழ். அக.) 1. Lizard; பல்லி. 2. Peacock; |
கிருகனம் | kirukaṉam n. <>krkaṇa. Indian partridge; கவுதாரி. (யாழ். அக.) |
கிருகாங்கம் | kirukāṅkam n. <>grha+. A kind of celestial wish-tree, which bestows mansions; அனேகவித பிரஸாத மண்டபாதிகளைக் கொடுக்குங் கற்பதரு. (தக்கயாகப். 757, கீழ்க்குறிப்பு.) |
கிருசாட்சம் | kirucāṭcam n. <>kršākṣa. Spider; சிலந்தி. (யாழ். அக.) |
கிருசாணு | kirucāṇu n. <>kršānu. (யாழ். அக.) 1. Fire; தீ. 2. Coral reef; |
கிருட்டி | kiruṭṭi n. <>krṣṭi. (நாநார்த்த.) 1. Wise man; அறிஞன். 2. One who has performed a sacrifice; |
கிருட்டிணகேளி | kiruṭṭiṇakēḷi n. Brazilian hogweed, 1, sh., Baugainvillea spectabilis; கொடிவகை. (L.) |
கிருட்டிணம் | kiruṭṭiṇam n. <>krṣṇa. (யாழ். அக.) 1. Iron; இரும்பு. 2. Blue vitriol; 3. Crow; 4. Indian cuckoo; 5. Black antelope; |
கிருட்டிணன் | kiruṭṭiṇaṉ n. <>krṣṇa. Sage Vyāsa; வியாசன். (யாழ். அக.) |
கிருத்திவாசன் | kiruttivācaṉ n. <>krtti-vāsas. šiva; சிவபிரான். (யாழ். அக.) |
கிருதசூடன் | kirutacūṭaṉ n. <>krtacūda. Man who has a knotted lock of hair on the crown of the head; உச்சிக்குடுமிக்காரன். (யாழ். அக.) |
கிருதபலம் | kirutapalam n. Cubeb; தக்கோலம். (நாமதீப.) |
கிருதாந்தம் | kirutāntam n. <>krtānta. Established truth; முடிந்த தீர்மானம். (யாழ். அக.) |
கிருதாந்தன் | kirutāntaṉ n. <>krtānta. Yama; இயமன். (யாழ். அக.) |
கிருபாணம் | kirupāṇam n. <>krpāṇa Sword; வாள். (யாழ். அக.) |
கிருபீடபாலம் | kirupīṭa-pālam n. <>krpīṭa-pāla. Ocean; கடல். (யாழ். அக.) |
கிருமிச்சைலம் | kirumi-c-cailam n. <>krmi+šaila. Ant-hill; கறையான்புற்று. (யாழ். அக.) |
கிருஷ்ணசுக்கிலை | kiruṣṇa-cukkilai n. <>krṣṇa-šuklā. Penumbra; சூரியனைச்சுற்றிக் காணப்படும் பிரகாசமுள்ள பாகம். (செந். X, 238.) |
கிருஷ்ணை | kiruṣṇai n. <>krṣṇā. (Astron.) Umbra, round the solar disc; சூரியனைச்சுற்றிக் காணப்படுங் கருமையுள்ள பாகம். (செந். x, 238.) |
கிருஷம் | kiruṣam n. <>krṣa. (யாழ். அக.) 1. Ploughing; உழவு. 2. Plough; 3. Ploughshare; |
கிரோ | kirō, n. <>Persm. Girwi. Pledge, mortage, pawn; அடைமானம், (P.T.L) |
கில் - தல்[கிற்றல்] | kil- 10 v. intr. To agree, consent; சம்மதித்தல். இறைவி கிற்குமே (தக்கயாகப். 57). |