Word |
English & Tamil Meaning |
---|---|
கீற்றுவன்னம் | kīṟṟu-vaṉṉam n. <>கீற்று+. A kind of saree; புடைவைவகை. Tj. |
கீறிக்காட்டு - தல் | kīṟi-k-kāṭṭu- v. intr. <>கீறு-+. 1. To hind; to suggest; குறிப்பாய் உணர்த்துதல். Tinn. 2. To give out plainly; |
குக்கிராமம் | ku-k-kirāmam n. <>கு+. Small village; சிற்றூர். Loc. |
குக்குடபஸ்மம் | kukkuṭu-pasmam n. <>குக்குடம்+. Medicine calcined form yolk of eggs; கோழிமுட்டைக் கருவினின்று செய்யும் மருந்து வகை. Loc. |
குக்குரன் | kukkuraṉ n. <>kukkura. Dog; நாய். (யாழ். அக.) |
குக்குலி | kukkuli n. <>குக்கில். Crow pheasant; செம்போத்து. (யாழ். அக.) |
குகதி | ku-kati n. <>கு+. Lame person; முடவன். குகதிகள் குருடர் மூகர் (மேருமந். 351). |
குகம் | kukam n. <>guha. (யாழ். அக.) 1. Horse which has a fast pace; வேகமான கதியுள்ள குதிரை. 2. Fineness; 3. Concealment; |
குகலிதம் | kukalitam n. <>kuharita. (யாழ். அக.) 1. Sound; ஒலி. 2. The voice of the Indian cuckoo; |
குகன் | kukaṉ n. <>guha. Preceptor; குரு. (யாழ். அக.) |
குகுரன் | kukuraṉ n. <>குக்கரன். See குக்குரன் (யாழ்.அக.) . |
குகூகண்டம் | kukū-kaṇṭam n. <>kuhū-kaṇṭha. The Indian cuckoo; குயில்.(யாழ்.அக.) |
குகை | kukai n. <>guhā. Pārvatī; பார்வதி (கூர்மபு. திருக்கலியாண. 23.) |
குங்கியா இஸ்தீங்கி | kuṅkiyā-istīṅki n. Clew lines; கப்பற் சதுரப்பாய்களின் கீழ்மூலைகளை மேலிழுப்பதற்குக் கட்டியிருக்குங் கயிறு. (M.Navi.86.) |
குங்குமக்குருவிக்கார் | kuṅkuma-k-kuruvi-k-kār n. <>குங்குமம் + குருவி+. A kind of paddy; நெல்வகை. (A.) |
குங்குமதூபம் | kuṅkuma-tūpam n. <>id.+. Myrrh வெள்ளைப்போளம். (பைஷஜ. 133.) |
குச்சம் | kuccam n. perh.guccha. Flake; பொருக்கு. Pond. |
குச்சி | kucci n. 1. Peacock-fan, a fern; மயிற்சிகைப்பூடு. (யாழ்.அக.) 2. cf. kucikā. Key; |
குச்சித்தமரத்தை | kucci-t-tamarattai n. <>குச்சி+. Bilimbi tree; புளிச்சக்காய் மரம். Loc. |
குச்சுநுழை - தல் | kuccu-nuḻai- v. intr. <>குச்சு+. To frequent houses of ill fame; வியபிசாரி வீடு புகுதல். Loc. |
குச்சுள் | kuccuḷ n. <>குச்சு+. Room in the front portion of a house; வீட்டின் முன்பாகத்திலுள்ள அறை. Tinn. |
குசத்தி | kucatti n. perh. குசம். Potsherd; tile; ஓடு. (யாழ். அக.) |
குசம் | kucam n. cf. kuša. Backbiting; புறங்கூறல். (யாழ். அக) |
குசமசக்கு | kuca-macakku n. prob. குசம்+. (யாழ். அக.) 1. Falsehood; பொய். 2. Vain show; |
குசலன் | kucalaṉ n. <>kušala. 1. Wiseman; அறிஞன். (யாழ். அக.) 2. Artful person; |
குசலி | kucali n. <>id. Artful woman; தந்திரமுள்ளவள். சுதைச்சிறுக்கிகள் குசலிகள் (திருப்பு.267, புதுப்.) |
குசும்பா | kucumpā n. <>kusumbhā. Pink colour; வெண்மைகலந்த சிவப்பு. குசும்பா வேஷ்டி (யாழ். அக.) |
குசும்பைமலர்மணி | kucumpai-malar-maṇi n. <>குசும்பை + மலர்+. A kind of topaz; கோவரங்கப்பதுமராகம். (யாழ். அக.) |
குசுமாகரம் | kucumākaram n. <>kusumā-kara. (யாழ். அக.) 1. Flower garden; பூந்தோட்டம். 2. Spring; |
குஞ்சரகரணம் | kucara-karaṇam n. <>குஞ்சரம்+. (Astron.) Karacai, a division of time; கரசை என்னுங் கரணம். குஞ்சரகரண மென்னார் (பறாளை. பள்ளு. 24.) |
குஞ்சரத்தானம் | kucara-t-tāṉam n. <>id.+. Open space for training elephants; யானைச்செண்டுவெளி. குஞ்சரத்தானத்து நின்றோர் குறுகி (பெருங். வத்தவ. 4,48) |