Word |
English & Tamil Meaning |
---|---|
குடிநிலுவை | kuṭi-niluvai n. <>குடி+. See குடிசிகை. (பணவிடு. 169.) . |
குடிநீங்காத்திருவிடையாட்டம் | kuṭi-nīṅkā-t-tiruviṭaiyāṭṭam n. <>id.+நீங்கு-+ஆ neg.+. Endowment to a temple, of lands already in the occupation of cultivating tenants; பயிர்செய்யுங் குடிகளோடு கோவிலுக்கு அளிக்கப்பட்ட சர்வமானியம். (P. Insc. 224.) |
குடிநீங்காத்தேவதானம் | kuṭi-nīṅkā-t-tēvatāṉam n. <>id.+id.+. See குடிநீங்காத்திருவிடையாட்டம். (M. E. R. 45 of 1922.) . |
குடிப்படு - த்தல் | kuṭi-p-paṭu v. tr. <>id.+. To establish a family in good position; குடும்பத்தை நல்லநிலைமையில் நிறுத்துதல். குடிப்படுத்துக் கூழீந்தான் (ஏலா. 42). |
குடிமுறை | kuṭi-muṟai n. <>id.+. Household affairs; குடித்தனம். (யாழ். அக.) |
குடியாட்சி | kuṭi-y-āṭci n. <>id.+. 1. Domestic management; குடித்தனத்தை நடத்துகை. (யாழ். அக.) 2. Government by the people; democracy; |
குடியாட்டம் | kuṭi-y-āṭṭam n. <>id.+. Domestic life; குடிவாழ்க்கை. (யாழ். அக.) |
குடிலம் | kuṭilam n.<>kuṭila. A pace of horse; குதிரை நடைவகை. (சுக்கிரநீதி, 72.) |
குடிவாங்கு - தல் | kuṭi-vāṅku- v. intr. <>குடி.+. To stay; to reside; குடியிருத்தல். அடையவளைந்தானுக்குள்ளே குடி வாங்கியிருந்து (ஈடு,1,3,9). |
குடிவாரக்கம் | kuṭi-vārakkam n. <>id.+. Cultivation expenses; பயிர் செய்வோருக்குக் கொடுக்கும் விதை கூலி முதலியன. குடிவாரக்கமாய்க் குடிமேல் வைத்தெழுதி (சரவண. பணவிடு. 138). |
குடினை | kuṭiṉai n. A standard weight; குடிநற்கல். குடினை எடைபொன் 30-ன் கழஞ்சு (S.I.I.vii,400). |
குடுக்கி | kuṭukki n. cf. குடுத்தா Drawers; pants; காற்சட்டை. Pond. |
குடுக்குக்குடுக்கெனல் | kuṭukku-k-kuṭuk-keṉal n. Onom. expr. of rattling noise; ஓரொலிக்குறிப்பு. (யாழ். அக.) |
குடுகுடுப்பை | kuṭukuṭuppai n. 1. Mexican poppy; குருக்கு. Loc. 2. One who is over busy; |
குடும்பன் | kuṭumpaṉ n. The person who measures the extent of land under cultivation in a village; கிராமத்தில் சாகுபடியான நிலங்களை அளப்பவன். (Rd. M.311.) |
குடுமி | kuṭumi n. Bow வில். (அக. நி.) |
குடை - தல் | kuṭai- 4. v. tr. To file, grate; அராவுதல். அரங்குடைந்த அயில் (கம்பரா. கும்பகர். 22). |
குடைகல் | kuṭai-kal n. <>குடை-+. Grinding stone; ஆட்டுக்கல். Loc. |
குடைமேற்குடை | kuṭai-mēṟ-kuṭai n. <>குடை+மேல்+. A curl mark on cattle; மாட்டுச்சுழிவகை. (பெரிய. 15.) |
குடையன்பருவதம் | kuṭaiyaṉparuvatam n. Brass; பித்தளை. (யாழ். அக.) |
குடோரம் | kuṭōram n. <>kuṭhōra. Harshness, cruelty; கடூரம். (யாழ். அக.) |
குண்டம் 1 | kuṇṭam n. perh. குண்டு. Pig; பன்றி. (அக. நி.) |
குண்டம் 2 | kuṇṭam n. <>kuṇda. [T. guṇṭa.] Tank; குளம். (யாழ். அக.) |
குண்டலரேகை | kuṇṭala-rēkai n. <>குண்டலம்+. (Palmistry.) A line in palm of hand; இரேகைவகை. (திருவாரூ. குற.) |
குண்டலி 1 | kuṇṭali n. <>kuṇdalin. (யாழ். அக.) 1. Snake; பாம்பு. 2. Peacock; 3. Deer; |
குண்டலி 2 | kuṇṭali n. perh. kuṇdalinī. Yellow orpiment; தாளகம். (யாழ். அக.) |
குண்டவதிதீக்கை | kuṇṭavati-tīkkai n. <>குண்டம்+. The three ceremonies of religious initiation, viz., camayam, vicēṣam and nirvāṇam, performed by means of sacrificial fire; ஓமமூலமாகச் செய்யப்பெறுஞ் சமயம் விசேஷம் நிர்வாணம் என்னும் மூன்று தீக்கைகள். ஆங்கவது குண்டவதி தீக்கை (தத்துவப். 88). |
குண்டன் | kuṇṭaṉ n. perh. id. (யாழ். அக.) 1. Slave; அடிமை. 2. That which is bent; 3. cf. குண்டணி. Backbiter, calumniator; |
குண்டனி | kuṇṭaṉi n. <>குண்டன். Calumny; குறளை. (யாழ். அக.) |
குண்டாங்கரணம் | kuṇṭāṅ-karaṇam n. <>perh. குண்டு+. Somersault; குட்டிக்கரணம். Madr. |
குண்டிகம் 1 | kuṇṭikam n. <>guṇdika. Powder; துகள். (யாழ். அக.) |