Word |
English & Tamil Meaning |
---|---|
குண்டிகம் 2 | kuṇṭikam n. <>ghuṇṭika. Dried cow-dung cake; எருவறட்டி. (யாழ். அக.) |
குண்டிமற - த்தல் | kuṇṭi-maṟa- v. intr. <>குண்டி+. To be extremely absent-minded; ஞாபகமறதி மிகவுமுடையனாதல். Colloq. |
குண்டியடி - த்தல் | kuṇṭi-y-aṭi v. intr.perh குண்டு+. To level ploughed land by a drag, after sowing; நிலத்திலிட்ட விதைகள் மூடுமாறு உழவுமட்டை யோட்டுதல். |
குண்டில் | kuṇṭil n. A shrub; செடிவகை. (யாழ். அக.) |
குண்டுசாலை | kuṇṭu-cālai n. <>குண்டு+. Boundary of a principal town; பிரதான நகரின் எல்லை. ( P.T.L.) |
குண்டுசொக்காய் | kuṇṭu-cokkāy n. <>id+. A kind of jacket; ஒருவகைச் சட்டை. குண்டு சொக்காய் தந்தான். (விறலிவிடு. 113.) |
குண்டுப்பூக்கொன்றை | kuṇṭu-p-pū-kkoṉṟai n. <>id+பூ+. Sulphur-flowered senna, s.tr. Cassia glanca; கொன்றைவகை. (L.) |
குண்டை | kuṇṭai n. prob. id. Earthen pot; சட்டி. (யாழ். அக.) |
குணக்கு - தல் | kuṇakku- (யாழ். அக.) 5. v. intr. cf. குணகு-. 1. To be backward; to lag behind; பின்னிற்றல். (யாழ். அக.) 2. To become entangled, as threads; |
குணகம் | kuṇakam n. <>guṇaka. Multiplier; பெருக்குந்தொகை (W.) |
குணகன் | kuṇakaṉ n. <>guṇaka. Mathematician; கணக்கன். (யாழ். அக.) |
குணகி | kuṇaki n. <>குணம். Person of good qualities; குணவான். (யாழ். அக.) |
குணபத்திரன் | kuṇa-pattiraṉ n. <>guṇa+bhadra. (யாழ். அக.) 1. Arhat; அருக்கடவுள். 2. God. |
குணவியன் | kuṇaviyaṉ n. <>குணம். A kind of ruby; மாணிக்கவகையுளொன்று. (S. I. I.ii 78,) |
குணவேற்றுமை | kuṇa-vēṟṟumai n. <>id.+. (Gram.) Genitive case; ஆறாம்வேற்றுமை. (தொல். எழுத். 216, உரை.) |
குணஸ்தானகம் | kuṇa-stāṉakam n. perh. id.+. (Jaina.) Steps to obtain liberation from karma; கருமத்தினின்று நீங்க உபயோகிக்கும் வழிகள். |
குணாகுணம் | kuṇākuṇam n. <>guṇa+aguṇa. Curability of otherwise of a disease; நோயின் சாத்தியாசாத்தியங்கள். (யாழ். அக.) |
குணி | kuṇi n. <>guṇin. Bow; வில். (யாழ். அக.) |
குணிக்காரம் | kuṇi-k-kāram n. <>குணி-+. Multiplication; பெருக்கல். (யாழ். அக.) |
குணிறு | kuṇiṟu n. cf. குணில். Stick; தடிக்கம்பு. பிடித்தாயமா மடப்பாவைநீள், குணிற்றால் விடா தடித்தேகவே (நூற்றெட்டுத். திருப்புகழ். 12). |
குணுங்கலூர்வெட்டு | kuṇuṅkalūr-veṭṭu n. An ancient coin; பழையநாணயவகை. (பணவிடு. 32.) |
குத்தல் | kuttal n. prob. குத்து-. Giving; கொடுக்கை. (அக. நி.) |
குத்தவை - த்தல் | kutta-vai- v. intr. <>id.+. To sit on the heels; குந்துதல். Loc. |
குத்திச்சேவகன் | kutti-c-cēvakaṉ n. cf. குத்திக்கொல்லன். A person armed with weapon employed to carry treasure; ஆயுதபாணியாய்ப் பொக்கிஷமெடுத்துச் செல்பவன். (P. T. L.) |
குத்திப்பாய்ச்சு - தல் | kuttai-p-pāyccu- v. tr. <>குத்து+. To underpin; கட்டடத்தின் சந்துகளிற் சல்லிச் சுண்ணாம்பினாற் பலப்படுத்துதல். (கட்டட. நாமா.) |
குத்திரசங்கம் | kuttira-caṅkam n. prob. kṣudra+. Snail; ஊமச்சி. (நாமதீப.) |
குத்திரம் | kuttiram n. <>kṣudra. Faslehood; பொய். (யாழ். அக.) |
குத்து | kuttu n. cf. குத்திரம். Sunnhemp; சணல். (W.) |
குத்துக்காற்சம்மட்டி | kuttu-k-kāṟ-cam-maṭṭi n.<>குத்து+கால்+. A plant, Indigofera pancifolia; செடிவகை. Pond. |
குத்துணி | kuttuṇi n. perh. Persn. kurtī+துணி. cf. குத்தினி. A kind of cloth; ஆடைவகை. (யாழ். அக.) |
குத்துப்பன்னீர் | kuttu-p-paṉṉīr n. <>குத்து+. A kind of tree; மரவகை.(யாழ். அக.) |
குத்துவாய் | kuttuvāy n. <>குத்து-+. Spot where a scorpion has stung or an insect has bitten; பூச்சி முதலியவற்றின் கடிவாய். (யாழ். அக.) |