Word |
English & Tamil Meaning |
---|---|
குதை - தல் | kutai- 11 v. tr. To perforate; துளையிடுதல். Nā. |
குதைச்சு | kutaiccu n. <>குதை-. 1. Button-hole; சொக்காயில் பொத்தானிடும் துளை. Pond. 2. A pendant in tāli. representing the navatāli ; |
குந்தக்கம் | kuntakkam n. (யாழ். அக.) cf குந்தகம். 1. Confusion; குழப்பம். 2. cf. குண்டக்கம். Backbiting; |
குந்தகன் | kuntakaṉ n. cf. குண்டகன். Low, mean fellow, கீழ்மகன். குந்தகனாமிந்தக் குறியுடையான். (பஞ்ச. திருமுக. 690). |
குந்தமம் | kuntamam n. <>kundama. Cat; பூனை. (யாழ். அக.) |
குந்தரை - த்தல் | kuntarai- v. intr. prob. குந்து-+அரை- To sit idly, வீணாயிருத்தல். (யாழ். அக.) |
குந்தாலம் | kuntālam n. <>gundāla. A kind of bird; புள்வகை. (யாழ். அக.) |
குந்தியடித்தல் | kunti-y-aṭittal n. <>குந்து-+. A game; நொண்டியடித்தல் என்னும் விளையாட்டு. (யாழ். அக.) |
குந்திரம் | kuntiram n. <>gundra. A kind of grass; புல்வகை.(யாழ். அக.) |
குந்து | kuntu n. A tīrttaṅkara; தீர்த்தங்கரருள் ஒருவர் (ஸ்ரீபுராணம்.) |
குந்துகாலி | kuntu-kāli n. <>குந்து-+கால். Post which is weak at the base; அடிப் பல மற்ற மரம். (யாழ். அக.) |
குப்படம் | kuppaṭam n. The portion of the produce of the lands in a village, given to the mirasdar after the gain is threshed; களத்தில் நெல்லடித்தபிறகு மிராசுதாருக்குக் கொடுக்கப்படும் மாசூலின் பாகம். (W.G) |
குப்பம் | kuppam n. perh. gumpha. Mound, raised earth; திடர். (யாழ். அக.) |
குப்பலை | kuppalai n. A shrub; செடிவகை. (யாழ். அக.) |
குப்பன் | kuppaṉ n. prob. குப்பை. Name given to the son born after the death of the first two children; முன்னிரண்டு குழந்தைகளுந் தவறியபின் பிறக்கும் மூன்றாம்மகனுக்கு இடும் பெயர் Loc. |
குப்பாமணி | kuppāmaṇi n. cf. குப்பைமேனி. Indian acalypha; குப்பைமேனி. (யாழ். அக.) |
குப்பியசாலை | kuppiyacālai n. <>kupya-šālā Braziery; பித்தளைப்பாத்திரஞ் செய்யும் இடம் (யாழ். அக.) |
குப்பி | kuppi n. prob.குப்பை. Name given to the daughter born after the death of the first two children. முன்னிரண்டு குழந்தைகளுத்தவறியபின் பிறக்கும் மூன்றாம் மகளுக்கு இடும் பெயர். Loc. |
குப்பியம் | kuppiyam n. <>kupya. Base metal; metal other than silver and gold; பொன் வெள்ளி யொழிந்த உலோகம். (யாழ். அக.) |
குப்பியலரி | kuppi-y-alari n. prob. குப்பி.+. Pagoda-tree; ஈழத்தலரி. (L.) |
குப்பிராட்டி | kuppi-rāṭṭi n. <>id.+.வறட்டி Small cow -dung cakes, prepared by young girls; சிறுபெண்கள் தட்டும் வறட்டி. Loc. |
குப்பிராட்டிப்பொங்கல் | kuppirāṭṭi-p-poṅkal n. perb. குப்பிராட்டி+. A festivity observed by girls in the month of Tai; குப்பிப் பொங்கல். Loc. |
குப்புளா | kuppuḷā n. A kind of fish; மீன்வகை. மயிந்தன் குப்புளாவுடன் (பறாளை. பள்ளு. 74) |
குப்பைக்கார்த்திகை | kuppai-k-kārttikai n. <>குப்பை+. The day following kārttikai festival, when lamps are lit; பிற்கார்த்திகை. Colloq. |
குப்பைச்சம்பா | kuppai-c-campā n. <>id.+. A kind of paddy; நெல்வகை. (Nels.) |
குபாடி | kupāṭi n. <>ku-bhāṣiṇī. Woman using foul language; இழிவான சொற்களைப் பேசுபவள். நகையால்மய லெழுப்புங் குபாடிகள் (நூற்றெட்டுத். திருப்பு. 15). |
குபிலன் | kupilaṉ n. <>gupila. King; அரசன். (யாழ். அக.) |
குபினன் | kupiṉaṉ n. <>kupinin. Fisherman; வலைஞன். (யாழ். அக.) |
குபினி | kupiṉi n. <>kupinī. A kind of fishing net; மீன்பிடிக்கும் வலைவகை. (யாழ். அக.) |
குபுர் | kupur n. <>Arab. kufr. Disbelief; நம்பிக்கையின்மை. குபுரான காரியம் செய்தான். Muham. |
கும்பக்குடம் | kumpa-k-kuṭam n. <>கும்பம்+. 1. Dome of a temple car; தேரின் உறுப்புக்களு ளொன்று. Tp. 2. Decorated waterpot carried in procession; |