Word |
English & Tamil Meaning |
---|---|
குதக்கேடு | kuta-k-kēṭu n. perh. குதை+. Ruin; degeneration; சீர்கேடு. (யாழ். அக.) |
குதப்பன் | kutappaṉ n. Coir brush; சவரியாற்செய்த தேய்ப்புக்கருவி. (பெரிய. 24.) |
குதபன் | kutapaṉ n. <>kutapa (யாழ். அக.) 1. Sun; சூரியன். 2. Fire; |
குதம்பை | kutampai n. A shrup; பூடுவகை. (யாழ். அக.) |
குதாம்பு | kutāmpu n. cf. குதாம். Rice mill; அரிசி குத்தும் யந்திரசாலை. Loc. |
குதி | kuti n. Endeavour; முயற்சி. (யாழ். அக.) |
குதி - தல். | kuti- 4 v. tr. To bind, as the legs of animals; காலைத்தளைதல். Tj. |
குதிகொள்(ளு) - தல் | kuti-koḷ- v. intr. <>குதி+. (யாழ். அக.) 1. To jump; குதித்தல். 2. To increase; 3. To be resplendent; |
குதியன் | kutiyaṉ n. <>குதி-. (யாழ். அக.) 1. Jump; குதிப்பு. 2. Ostentatious conduct; |
குதிரை | kutirai n. A wooden contrivance to divert the course of water; நீர்ப்போக்கைத் திருப்புதற்காக அமைக்கும் மரத்தாலான தடுப்பு. துங்கக்கரைக் குதிரை (பெருந்தொ. 1588). |
குதிரைக்கவிசனை | kutirai-k-kavicaṉai n. <>குதிரை + கவி-. Accoutrements of a horse; குதிரையுடுப்பு.(யாழ். அக.) |
குதிரைக்காரன்கலகம் | kutirai-k-kāraṉ-kalakam n. <>id.+.காரன்+. The cavalry raid of šivāji of Haidar; சிவாஜி ஐதர் முதலியோர் குதிரைப்படைகொண்டு அடித்த கொள்ளை. Loc. |
குதிரைக்குளம்படி | kutirai-k-kuḷampaṭi n. <>id+குளம்பு+. Goat's -foot creeper; கொடிவகை. Loc. |
குதிரைக்குளம்பன் | kutirai-k-kuḷampaṉ n. <> id.+.id. A kind of gold coin; ஒரு வகைப்பொற்காசு.(யாழ். அக.) |
குதிரைக்கொத்திவாலி | kutirai-k-kotti-vāli n. <>id.+கொத்து+வால். A kind of grain, Panicum frumentaceum; தானியவகை. Loc. |
குதிரைகொடுத்தல் | kutirai-koṭuttal n. <>id.+. The penalty of the defeated person carrying the victor on his back, in children's play; சிறுவர் விளையாட்டில் வென்றோரைத் தோற்றோர் முதுகிற் சுமக்கை.(யாழ். அக.) |
குதிரைச்சீட்டு | kutirai-c-cīṭṭu n. <>id. Lottery ticket in horse-races; குதிரைப்பந்தயச் சீட்டு (J.) |
குதிரைச்செட்டி | kutirai-c-ceṭṭi n. <>id.+. Horse-dealer; குதிரை வியாபாரி. திருமுன்னின்றி கூறுவான் குதிரைச்செட்டி (திருவாலவா. 28, 62). |
குதிரைநம்பிரான் | kutirai-nampirāṉ n. <>id.+. Wooden horse used as a vehicle for carrying idols; கோயில் உற்சவமூர்த்தி ஆரோகிக்குங் குதிரைவாகனம். Vaiṣṇ. |
குதிரைப்பாஷாணம் | kutirai-p-pāṣā-ṇam n. <>id.+. A mineral poison; குதிரைப்பற்பாஷாணம். (வை. மூ.) |
குதிரைமாற்று | kutirai-māṟṟu n. <>id.+. A coin with horse-emblem; குதிரை முத்திரையிட்ட நாணயவகை. காசாயமான குதிரை மாற்றுக்கு (S. I. I.iv ,134). |
குதிரைமீன் | kutirai-mīṉ n. <>id.+. A kind of fish; மீன் வகை. குதிரைமீனோ டானைமீன் (குருகூர்ப். பக். 7.) |
குதிரையிழைப்புளி | kutirai-y-iḻaippuḷi n. <>id.+. A kind of jointers; இழைப்புளிவகை. (கட்டட. நாமா.) |
குதிரைவரி | kutirai-vari n. <>id.+. A tax; வரிவகை. (S. I. I. iv,79.) |
குதிரைவாரப்பட்டை | kutirai-vāra-p-paṭ-ṭai n. <>id.+. Hip-raffer in sloping roofs; கூடல்வாய்மரம். Loc. |
குதிரைவிலாடம் | kutirai-vilāṭam n. <>id.+. A tax; வரிவகை. (M.E.R. 86 of 1928-9.) |
குதுகம் | kukukam n. <>kautuka. Desire, longing; விருப்பம்.(யாழ். அக.) |
குதுகுலி - த்தல். | kutukuli- 11. v.intr. <>குதுகலி-. 1. To be rapturous; to be enthusiastic; மிகுகளி கொள்ளுதல்.(யாழ். அக.) 2. To swell with joy; |
குதூகலம் | kutūkalam n. <>kutūhala. See குதுகம்.(யாழ். அக.) . |
குதூணகம் | kutūṇakam n. A disease of the eye; கண்ணோய்களு ளொன்று. (யாழ். அக.) |
குதேட்டி | kutēṭṭi n. Peacock's-foot tree; மயிலடிக்குருந்து. (Nels.) |