Word |
English & Tamil Meaning |
---|---|
கூகம் | kūkam n. <>ghūka. 1. Rock horned-owl; கோட்டான். Pond. 2. Owl; |
கூகமானம் | kūka-māṉam n. <>gūha+. Hidden or secret thing; மறைபொருள். (யாழ். அக.) |
கூகனகம் | kūkaṉakam n. <>gūhanaka. Indecent language; அசப்பியச்சொல். (யாழ். அக.) |
கூகனம் | kūkaṉam n. <>gūhana. Pretence; deceit; மாய்மாலம். (யாழ். அக.) |
கூகாரி | kūkāri n. <>ghukāri. Crow; காக்கை. (யாழ். அக.) |
கூகைதோஷம் | kūkai-tōṣam n. <>கூகை+. (Astrol.) The period of tiyācciyam extending from the end of amāvācai to the beginning of piratamai; அமாவாசை முடிவிலும் பிரதமை முதலிலுமாய் நிற்குந் தியாச்சியம். (சோதிட கிரக. 56.) |
கூகைமஞ்சள் | kūkai-macal n. prob. id.+. Arabian costum; கோஷ்டம். (L.) |
கூச்சத்தம் | kū-c-cattam n. <>கூ+. Out cry; கூக்குரல். (யாழ். அக.) |
கூசம் | kūcam n. <>kūca. Breast; முலை. (யாழ். அக.) |
கூசனம் | kūcaṉam n. Nonchalance; உதாசீனம். (யாழ். அக.) |
கூசாக்கல் | kūcākkal n. Undressed stone; வேலை செய்யப்படாத கல். Loc. |
கூசி | kūci n. <>kūcī. Pencil; எழுதுகோல். (யாழ். அக.) |
கூசிதம் | kūcitam n. <>kūjita. Bird's cry; புட்குரல். (யாழ். அக.) |
கூட்டரிசி | kūṭṭarici n. <>கூட்டு-+. Rice flour used in preparing curry; கறியிற் கூட்டுவதற்கு அரைத்த அரிசி மா. (யாழ். அக.) |
கூட்டாக்கு - தல் | kūṭṭākku- v. tr. <>கூட்டு+. To take into account; to mind; பொருட்படுத்துதல். Tinn. |
கூட்டு - தல் | kūṭṭu 5 v. intr. To teach; உபதேசித்தல். உஜ்ஜீவிக்க வாராயென்று தம் திருவுள்ளத்தோடே கூட்டுகிறார் (ஈடு, 1, 1, 1). |
கூட்டுக்கணக்கு | kūṭṭu-k-kaṇakku n. <>கூட்டு+. 1. Joint account; பலர் ஒன்று சேர்ந்து வரவுசெலவு செய்யுங் கணக்கு. 2. Partnership account; |
கூட்டுக்கீரை | kūṭṭu-k-kīrai n. <>id.+. Edible greens, mixed together and cooked as a dish; கலவைக்கீரை. Pond. |
கூட்டுச்சீட்டு | kūṭṭu-c-cīṭṭu n. <>id.+. Association chit-fund where the amount of the bid or the sum total of the premia is paid periodically either to the lowest bidder or to one whose name is decided by casting lots; பலபேர்கள் ஒருங்குசேர்ந்து குறித்த தவணைகளிற் பணங்கட்டி ஏலமுலமாகவோ குலுக்குச் சீட்டு மூலமாகவோ நிச்சயிக்கப்பட்டவருக்கு ஒரே தொகையாகக் கொடுக்குஞ் சீட்டுவகை. |
கூட்டுமரம் | kūṭṭu-maram n. <>கூட்டு+. Mast; பாய்மரத்தைச் சார்த்த மரம். Pond. |
கூட்டுவட்டி | kūṭṭu-vaṭṭi n. <>கூட்டு-+. Compound interest; கடாவு வட்டி. Loc. |
கூட்டுறவு | kūṭṭuṟavu n. <>id.+. Co-operation; ஒற்றுமையாய் வேலை செய்கை. Mod. |
கூடகாரம் | kūṭakāram n. cf. kūṭāgāra. Mansion, house; கூடம். கூடகாரத்திற்குத் துப்பாகும் (புறத்திரட்டு, 1104). |
கூடசாரன் | kūṭa-cāraṉ n. <>gūdha+cāra. Secret emissary; அந்தரங்க தூதன். (யாழ். அக.) |
கூடசாஸனம் | kūṭa-cāsaṉam n. <>id.+. Fabricated document; சிருஷ்டித்த சாஸனம். (கலைமகள், x, 56.) |
கூடணை | kūṭaṇai n. Eye of peacock-feather; பீலிக்கண். (யாழ். அக.) |
கூடபதம் | kūṭa-patam n. <>gūdha-pada. Snake; பாம்பு. (W.) |
கூடபுருஷன் | kūṭa-puruṣaṉ n. <>gūdha-puruṣa. (யாழ். அக.) 1. Spy; ஒற்றன். 2. Clandestine lover; |
கூடமாட | kūṭamāṭa adv. Redupl. of கூடு. As a helping hand; காரியத்துணையாய். கூடமாடக் கொஞ்சம் நின்று வேலைசெய். Loc. |
கூடயந்திரம் | kūṭa-yantiram n. <>gūdha+yantra. (யாழ். அக.) 1. Secret trap; மறைவாக அமைத்த பொறி. 2. Net; |
கூடல்கிழான் | kūṭal-kiḻāṉ n. perh. கூடல்+. A sub-sect of the Vēḷāḷa caste; வேளாளர் குடிகளுள் ஒருவகை. (சேக்கிழார். பு. 12.) |
கூடாகாரம் | kūṭākāram n. <>kūṭāgāra. Upper storey; மேல்வீடு. (யாழ். அக.) |