Word |
English & Tamil Meaning |
---|---|
கூடாங்கம் | kūṭāṅkam n. <>gūdhāṅga. Tortoise; ஆமை. (யாழ். அக.) |
கூடாம்பரம் | kūṭāmparam n. <>gūdha+. See கூடசாஸனம். (கலைமகள், x, 126.) . |
கூடாமையணி | kūṭāmai-y-aṇi n. <>கூடு+ஆ neg.+. (Rhet.) Figure of speech in which an impossibility is predicated to have occurred; அசம்பவாலங்காரம். (அணியி. 36.) |
கூடார்த்தம் | kūṭārttam n. <>gūdha+. Hidden meaning; மறைந்துகிடக்குங் கருத்து. தாம் உபதேசித் தருளிய கூடார்த்தத்தை வெளியிடலாகாதென்று சொல்லியிருந்தும் (திவ்யசூரி. 213). |
கூடாரப்பல்லக்கு | kūṭāra-p-pallakku n. <>கூடாரம்+. Closed palanquin; மூடுபல்லக்கு. (யாழ். அக.) |
கூடாவுவமை | kūṭā-v-uvamai n. <>கூடு-+ஆ neg.+. (Rhet.) Simile in which a thing is taken for comparison on the basis of a non-existent quality; மருட்கையுவமை. (தண்டி. 33.) |
கூடு | kūṭu n. <>கூடு-. Stomach; வயிறு. உண்டுழியெங் கூடாரப்போதுங்கொல் (கலிங். 217). |
கூடுதல் | kūṭutal n.<>id. Loc. 1. Total; மொத்தம். 2. Maximum; |
கூடுவிட்டுக்கூடுபாய்தல் | kūṭu-viṭṭu-k-kūṭu-pāytal n. <>id.+விடு-+கூடு+பாய்-. The magic art of leaving one's own body and entering another body at will; பரகாயப்பிரவேசம். Colloq. |
கூடுவிழு - தல் | kūṭu-viḻu- v. intr. <>id.+. (யாழ். அக.) 1. To die; சாதல். 2. To drop off; as the core of an ulcer; 3. To begin to heal, as a disease; |
கூடுவை - த்தல் | kūṭu-vai- v. intr. <>id.+. 1. To begin to heal, after the dropping of the core of the ulcer; ஆணிச்சிதல் காய்ந்து சவ்வுப் பற்றுதல். (யாழ். அக.) 2. To become critical, as the condition of a patient; 3. To form a running sore; |
கூடையன் | kūṭaiyaṉ n. prob. கூடை. Corpulent person; பருத்தவன். (யாழ். அக.) |
கூண்டு - தல் | kūṇṭu- 5 v. intr. <>கூடு-. 1. To accrue, to be added; கூடுதல். கூண்ட வெட்டாநாள் (அழகியநம்பியுலா, 90). 2. To assemble; |
கூத்தறுப்பு | kūttaṟuppu n. prob. கொத்து+. Clandestine removal of crops; பிறர் பயிரைத் திருட்டுத்தனமாக அறுத்துக்கொண்டு போகை. Loc. |
கூந்தல் | kūntal n. [M. kūntal.] 1. The fibrous covering of cocoanut; தேங்காயை மூடியிருக்கும் நார். Tinn. 2. Areca palm; |
கூந்தியாவுழுந்து | kūntiyā-v-uḻuntu n. A kind of black gram; உளுந்துவகை. Nā. |
கூமம் | kūmam n. <>kūma. Pond; pool; நீர்நிலை. (யாழ். அக.) |
கூர்ச்சகம் | kūrccakam n. prob. kūrca. Tooth brush; பல்லுக்குச்சி. (யாழ். அக.) |
கூர்ச்சிகை | kūrccikai n. <>kūcīkā. Pencil, painter's brush; எழுதுகோல். (யாழ். அக.) |
கூர்மச்சக்கரம் | kūrma-c-cakkaram n. <>kūrma+. A kind of cittira-kavi; சித்திரகவி வகை. (யாப். வி. 497.) |
கூர்மத்துவாதசி | kūrma-t-tuvātaci n. <>id.+. The twelfth titi in the bright fortnight of the lunar month of Pauṣya; பௌஷ்ய மாசத்துச் சுக்கிலத் துவாதசி. (பஞ்.) |
கூர்மபஸ்பம் | kūrma-pasmam n. <>id.+. Calcinated medicinal powder of tortoise shell; ஆமையோட்டுப் பஸ்மம். Loc. |
கூர்முக்கோணம் | kūr-mukkōṇam n. <>கூர்+. Acute-angled triangle; ஒவ்வொரு கோணமும் நேர்கோணத்துக்குக் குறைந்ததாயுள்ள முக்கோணம். (W.) |
கூரணம் | kūraṇam n. cf கூரம். Balsam pear; பாகல். (யாழ். அக.) |
கூரன் | kūraṉ n. (Gram.) A term indicative of the masculine gender; ஆண்பாற் பெயர் வகை. (யாப். வி. 537.) |
கூரான் | kūrāṉ n. <>கூர். (யாழ். அக.) 1. Sharp-pointed stake for digging; குல்லான். 2. A shrub; |
கூரைச்சால் | kūrai-c-cāl n. perh. கூறை+. Water-pot placed on a marriage dais; மணப்பந்தலில் வைக்குந் தண்ணீர்ச்சால். Loc. |
கூலம் | kūlam n. <>kūla. A tax on grains and pulses; நெல் எள்ளு துவரை முதலியவற்றிற்கு விதிக்கும் வரி. (S. I. I. i, 157.) |