Word |
English & Tamil Meaning |
---|---|
சரஸ்வதிமனோஹரி | carasvati-maṉōhari n. <>id.+. (Mus.) A specific melody- type; இராகவகை. (பாத. ராக. 103.) |
சராதீதை | carātītai n. <>cāratītā. Pārvatī; பார்வதி. (கூர்மபு. திருக்கலியாண. 23.) |
சரி - த்தல் | cari- 11 v. intr. <>car. To move; அசைதல். |
சரிகைமலை | carikai-malai n. <>சரிகை+. Brassmountain; பித்தளைமலை. (யாழ். அக.) |
சரிகோணம் | cari-kōṇam n. <>சரி+. Right angle; நேர்கோணம். (யாழ். அக.) |
சரித்தான்பாண்டி | carittāṉ-pāṇṭi n. prob. சரி-+. A kind of hop-scotch; பாண்டி விளையாட்டுவகை. Loc. |
சரிபொழுது | cari-poḻutu n. <>id+. Evening; சாயங்காலம். (W.) |
சரியை | cariyai n.<>சரிகை. Lace; சரிகை (யாழ். அக.) |
சரிவளை | cari-vaḷai n. prob. சரி-+. A variety of bangles; வளைவகை. (திவ். பெரியாழ். 3, 4, 8, வ்யா. பக். 618.) |
சரீரசாஸ்திரம் | carīra-cāstiram n. <>சரீரம்+. Physiology; உடற்கூறுகளைப் பற்றிய சாத்திரம். Mod. |
சரீரப்பழுது | carīra-p-paḻutu n. <>id.+. Deformity; அங்கவீனம். (R.) |
சருக்கராபம் | carukkarāpam n. <>šarkarābha. A kind of gem; இரத்தினவகை. (சுக்கிர நீதி, 186.) |
சருக்கால்வேலை | carukkāl-vēlai n. perh. சருக்கு-+. Building with verandah; தாழ்வாரத்தோடு கூடிய கட்டிடம். Loc. |
சருக்குக்கட்டை | carukku-k-kaṭṭai n. <>id.+. Wooden brake; தேரோட்டத்தை ஒழுங்குபடுத்த தேர்க்காலிலிடும் மரக்கட்டை. Tinn. |
சருப்பணம் | caruppaṇam n. <> sarpaṇa. A pace of horse; குதிரை கதிவகை. (சுக்கிரநீதி, 72.) |
சருவசங்காராதனம் | caruva-caṅkārā-taṉam n. <>sarva+samhāra+. (šaiva.) A yogic posture; யோகாசன வகை. (தத்துவப். 108, உரை.) |
சருவசக்தி | caruva-catti n. <> sarva-šakti. Pārvatī; பார்வதி. (கூர்மபு. திருக்கலியாண, 23.) |
சருவசித்து | caruva-cittu n. <>sarva--jit. All-conqueror; எல்லாவற்றையும் வென்றவன்.சருவசித்தாகிமே லக்ஷயனாகுவாய் (சரபேந்திர. குற. 17, 8). |
சருவே | caruvē n. <>E. survey. Measurement of land, ect.; நில முதலியவற்றை அளக்கை. Mod. |
சல்லடைக்கழிவு | callaṭai-k-kaḻivu n. <>சல்லடை+. Coarse grit; கப்பி. Pond. |
சல்லாபவுப்பு | callāpa-v-yuppu n. perh. சல்லாபம்+. Pūraṇāti-uppu, a kind of salt; பூரணாதியுப்பு. (மூ. அ.) |
சல்லி | calli n. (Arch.) Moulding work; கொய்சக வேலை. Pond. |
சல்லிக்கொடி | calli-k-koṭi n. perh. சல்லி+. A creeper; வையகமூலி. (மூ. அ.) |
சலக்கமனை | calakka-maṉai n. <>சலக்கம்+. cf. சலக்கரணை. Latrine; மலசலங் கழிக்கு மிடம். (யாழ். அக.) |
சலகண்டகம் | cala-kaṇṭakam n. <>jala+. (யாழ்.அக.) 1. An aquatic plant; நீர்ப்பூடுவகை. 2. Crocodile; |
சலகம் | calakam n. <>šalaka. Spider; பொட்டுப்பூச்சி. (யாழ். அக.) |
சலகாரம் | calakāram n. <>jala+kāra. Hydrogen; சலவாயு. Pond. |
சலசரிமெழுகு | cala-cari-meḻuku n. prob. jala+. A kind of medicine; மருந்துவகை. (தஞ் சர. iii, 76.) |
சலத்திரம் | calattiram n. <>jala-trā. Umbrella of palmyra leaves; ஓலைக்குடை. (யாழ். அக.) |
சலந்தராரி | calantarāri n.<>Jalandhara+. A manifestation of šiva; சிவமூர்த்தங்களுளொன்று. (காஞ்சிப். சிவபுண். 22.) |
சலநாட்டை | cala-nāṭṭai n. prob. சலம்+. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. 102.) |
சலநாட | calanāṭa n. cf. சலநாட்டை. (Mus.) A primary rāga; மேளகர்த்தாக்களு ளொன்று. (சங். சந். 47.) |
சலப்பிரமேகம் | cala-p-piramēkam n. <>சலம்+. A kind of disease; நோய்வகை. (கடம்ப. பு. இல¦லா. 132.) |
சலவாதம் | cala-vātam n. <>id.+. A malady; நோய்வகை. (கடம்ப. பு. இல¦லா. 136.) |