Word |
English & Tamil Meaning |
---|---|
சலவு | calavu n. Membrum virile; ஆண் குறி. (யாழ். அக.) |
சலவை 1 | calavai n. prob. Persn. shāl. cf. சல்லா. Shawl; சால்வை. (தெய்வச். விறலிவிடு. 607.) |
சலவை 2 | calavai n. prob. சலவு. Castration; விதையடிக்கை. Pond. |
சலாகை | calākai n. cf. சலாகு. A goldsmith's tool; தட்டார் கருவிவகை. Loc. |
சலாகையச்சு | calākai-y-accu n. <>சலாகை+. A coin; நாயணவகை. (M. E. R. 585 of 1922.) |
சலாங்கம் | calāṅkam n. A kind of heron; நாரைவகை. (யாழ். அக.) |
சலாபச்சக்கரம் | calāpa-c-cakkaram n. perh. சலாபம்+. (Pros.) A kind of poetic composition; சித்திரக்கவிவகை. (யாப். வி. 497.) |
சலாம்பு - தல் | calāmpu- 5 v. intr. To turn the sod, as with a plough; மண்ணை வெட்டிப்புரட்டுதல். Loc. |
சலிப்புப்பண்ணு - தல் | calippu-p-paṇṇu- v. intr. <>சலிப்பு+. To give trouble; தொந்தரை பண்ணுதல். Pond. |
சலுப்பு - தல் | caluppu- 5 v. tr. & intr. <>jalp. To prattle; உளறுதல். Loc. |
சவட்டுமண் | cavaṭṭu-maṇ n. <>சவடு+. Fuller's earth; உவர்மண். Loc. |
சவட்டை | cavaṭṭai n. Cat's tail; whip; சாட்டை. முப்பது சவட்டைத் திண்டோளெடுத்திடா வடித்து (மேருமந். 317). |
சவடி | cavaṭi n. White-flowered fragrant trumpet tree; கடலாத்தி. (L.) |
சவணி | cavaṇi n. [M. cavaṇi.] The fibrous covering enclosing the pulp of the jackfruit; பலாச்சுளையை மூடியிருக்குஞ் சவ்வு. Loc. |
சவர் 1 | cavar n. Fault; குற்றம். சவருடைய மனைவாழ்க்கை (நீலகேசி, 279). |
சவர் 2 | cavar n. <>Arab. safar. The second Arabic month; அரபியர் வருஷத்தின் இரண்டாம் மாகம். (பெரியவரு. 28.) |
சவர்பாய் | cavar-pāy n. <>U. sabar+. Top-gallant sail; சவர்மரத்திற் கட்டப்படும் பாய். (M. Navi. 83.) |
சவர்மரம் | cavar-maram n. <>id.+. Top-gallant mast; காவிமரத்துக்கு மேலுள்ள பாகம். (M. Navi. 81.) |
சவரிக்கொட்டை | cavari-k-koṭṭai n. <>சவரி+. Pericarp of the lotus; தாமரைக் கொட்டை. Loc. |
சவள் | cavaḷ n. cf. சவள்தடி. Oar; ஒடக்கோல். Pond. |
சவளிச்சரக்கு | cavaḷi-c-carakku n. Inferior goods; நயமில்லாத சரக்கு. Pond. |
சவனம் | cavaṉam n. <>šakuna. Omen; சகுனம். Pond. |
சவாபுஷ்பம் | cavā-puṣpam n. <>japā+. Rose; முட்செவ்வந்தி. (யாழ். அக.) |
சவால் | cavāl n. <>Persn. suwāl <>Arab. su'al. Challenge; அறை கூவுகை. Mod. |
சவுக்கண்டி | cavukkaṇṭi n. <>U. caukkaṇdi. Summer-house; quadrangular shed within a garden; தோப்பில் கட்டப்படுஞ் சவுக்கை. Colloq. |
சவுக்காக்கினை | cavukkākkiṉai n. <>சவுக்கு+. Sentence of whipping; சாட்டையடித்தண்டனை. Pond. |
சவுக்கியமுறைவிளக்கம் | cavukkiyamuṟai-viḷakkam n. <>சௌக்கியம்+முறை+. Hygiene; சுகாதாரவிளக்கம். Pond. |
சவுதாரிப்பாய் | cavutāri-p-pāy n. A kind of coarse mat; முரட்டுக்கோரையால் நெய்யப்பட்ட பாய். Loc. |
சளம்பம் | caḷampam n. <>சளம்பு. A kind of coat; சட்டைவகை. தோன்முழுச்சளம்ப மீதலம் பவே (தக்கயாகப். 369). |
சற்கை | caṟkai n. Skin; தோல். (நீலகேசி, 273, உரை.) |
சறடு | caṟaṭu n. Dirt; அழுக்கு. (மூ. அ.) |
சன்மபாஷை | caṉma-pāṣai n. <>சன்மம்+. Mother-tongue; சுய பாஷை. (R.) |
சன்னக்கச்சோலம் | caṉṉa-k-kaccōlam n. <>சன்னம்+. A kind of aromatic; கந்தத்திரவிய வகை. (நாநார்த்த.) |
சன்னக்கீற்றுரூபாய் | caṉṉa-k-kīṟṟu-rūpāy n. <>id.+கீறு-+. An ancient coin; பழையநாணயவகை. (சரவண. பணவிடு. 63.) |
சன்னசிலம்புரி | caṉṉa-cilampuri n. <>id.+. A kind of saree; புடைவை வகை. (யாழ். அக.) |