Word |
English & Tamil Meaning |
---|---|
சாணம் | cāṇam n. cf. சாணல். Flaxen cord; சணற்கயிறு. இறுக்கின சரணமும் கட்டின கச்சும் (திவ். திருநெடுந். 21, வ்யா. பக். 170). |
சாணமுத்திரை | cāṇa-muttirai n. perh. விசாணம்+ (šaiva.) A hand-pose; முத்திரை வகை. (சைவாநுட். லி. 17.) |
சாணாக்கிப்பூச்சி | cāṇākki-p-pūcci n. <>சாணாங்கி+. A kind of worm; புழுவகை. Loc. |
சாணாகமூக்கன் | cāṇāka-mūkkaṉ n. prob. id.+. A kind of bee; வண்டுவகை. (யாழ். அக.) |
சாணிபோடு - தல் | cāṇi-pōṭu- v. intr. <>சாணி+. To drop stealthily some betel-leaves into the basket while counting them; வெற்றிலையை யெண்ணுகையில் கள்ளத்தனமாகச் சிலவற்றை அடிக்கையால் நழுவவிடுதல். Loc. |
சாத்தகணத்தார் | cātta-kaṇattār n. <>சாத்தன்+. Managing committee of a Aiyaṉār temple; ஐயனார் கோயில் தருமகர்த்தர்கள். (S. I. I. iii, 10.) |
சாததண்டம் | cā-t-taṇṭam n. <>சா-+. Punishment for killing; கொலைசெய்ததற்கு விதிக்குந் தண்டனை. சாத்தண்டம் சேய்கில் இருபத்துநாலுகாணம் கொடுப்பது. (T. A. S. iii, 195). |
சாத்திரபஞ்சகம் | cāttira-pacakam n. <>šāstra+. The five sciences, ilaukika-cāttiram, vaitika cāttiram, attiyāttuma-cāttiram, atimārkkika-cāttiram and mantira-cāttiram; இலௌகிக சாத்திரம் வைதிகசாத்திரம் அத்தியாத்துமசாத்திரம் அதிமார்க்கிகசாத்திரம் மந்திரசாத்திரம் என்று ஐவகைப்பட்ட சாத்திரம். |
சாத்திரமாணி | cāttira-māṇi n. <>chātra+. Student; மாணவன். (S. I. I. v, 500.) |
சாத்திரை | cāttirai n. <>Hind. jātrā. A festival; விழாவகை. (யாழ். அக.) |
சாத்து | cāttu n. prob. சாந்து. Big grinding stone; சாத்தம்மி. ஓர்சாமஞ் சாத்தி லரைக்க தனித்து (தஞ். சர. iii, 69). |
சாத்துக்கால் | cāttu-k-kāl n. <>சார்த்து-+. 1. Metal leg used in decorating an idol; உற்சவவிக்கிரகத்தை அலங்கரிப்பதில் உபயோகிக்குந் திருப்பாதம். Loc. 2. A blemish in cattle; |
சாத்துக்கூறை | cāttu-k-kūṟai n. <>id.+. Vestment of a deity; திருப்பரிவட்டம். (S. I. I. iv, 280.) |
சாத்துக்கை | cāttu-k-kai n. <>id.+. Metal arm used in decorating an idol; உற்சவவிக்கிரகத்தை அலங்கரிப்பதில் உபயோகிக்குந் திருக்கை. Loc. |
சாத்துவிகவேளை | cāttuvika-vēḷai n. <>sāttvika+. One of mu-k-kuṇa-vēḷai; முக்குணவேளைகளு ளொன்று. (பஞ்.) |
சாத்துவிதஅகங்காரம் | cāttuvita-akankāram n. <>id.+. (šaiva.) The principle from which the mind and the āṉēntiriyamemanate; மனமும் ஞானேந்திரியங்களும் பிறப்பதற்கான குணதத்துவம். (அஷ்டப்பிர. தத்துவசங். 83.) |
சாதகக்கிள்ளையோன் | cātaka-k-kiḷḷaiyōṉ n. Kāyccaṟpāṣāṇam, a mineral poison; காய்ச்சற்பாஷாணம். (யாழ். அக.) |
சாதகசூதகம் | cātaka-cūtakam n. <>jātaka+. Pollution on account of child-birth; வாலாமை. (யாழ். அக.) |
சாதகலம்பம் | cātakalampam n. Tālampapāṣāṇam A mineral poison; தாலம்ப பாஷாணம். (யாழ். அக.) |
சாதகவாதி | cātakavāti n. Sand containing lead-ore; நாகமணல். (யாழ். அக.) |
சாதம் | cātam n. <>šāta. See சாதவேதநீயம். . |
சாதவேதநீயம் | cāta-vētaniyam n. <>id.+. (Jaina.) The karma that leads to happiness; இன்பத்தை விளைவிக்குங் கருமம். (மேருமந். 96. உரை.) |
சாதாக்கு - தல் | cātākku- v. tr. <>சாது+ஆ-. To tame; பழக்கிச் சாந்தப்படுத்துதல். Pond. |
சாதாரணடப்பு | cātāraṇa-ṭappu n. <>சாதாரணம்+. An apparatus for gauging the speed of a ship, log; கப்பலின் கதியை நிதானிக்க உதவும் ஒருவகைக் கருவி. (M. Navi. 607.) |
சாதாரணத்திருச்சபை | cātāraṇa-t-tiru-c-capai n. <>id.+. Christianity; கிறிஸ்துமதம். Chr. |
சாரதாரணை | cātāraṇai n. <>id. Commonness; சாதாரணம். Nā. |
சாதாரணை | cātāraṇai n. <>sādhāraṇā Prostitute; பொதுமகள். |
சாதி - த்தல் | cāti- 11 v. tr. To assert positively and obstinately; to persist in; பிடிவாதமாய்ச் சொல்லுதல். Loc. |
சாதிகை | cātikai n. perh. சாதி-. Skill; சாமர்த்தியம். (யாழ். அக.) |
சாதிபத்திரம் | cātipattiram n. <>sādi-patra. Mortgage bond; ஈட்டுப்பத்திரம். (சுக்கிரநீதி, 94.) |
சாதியடி | cāti-y-aṭi n. <>சாதி+. Foot of twelve inches; பன்னிரண்டு அங்குலங்கொண்ட ஆங்கில அடி. (யாழ். அக.) |