Word |
English & Tamil Meaning |
---|---|
சன்னிபம் | caṉṉipam n. <>sam+nibha. Comparison; உவமை. (W.) |
சன்னியம் | caṉṉiyam n. prob. sainya. Fight, battle; போர். (W.) |
சன்னை | caṉṉai n. <>Pali. saā<>samjā. See சதுஸ்ஸன்னை. (மேருமர். 144.) . |
சன்னைகொன்னை | caṉṉaikoṉṉai n. Unrefined speech; திருத்தமற்ற பேச்சு. Loc. |
சனக்குறைவு | caṉa-k-kuṟaivu n. <>சனம்+. Depopulation; மக்கள் குடியோடிப்போகை. Pond. |
சனகமாதா | caṉaka-mātā n. <>Janaka+. Natural mother, dist. fr., cuvīkāra-mātā; பெற்ற தாய். |
சனகராகம் | caṉaka-rākam n. <>id.+. Primary rāga; மேளகர்த்தா. |
சனசித்திரம் | caṉacittiram n. cf. சனகம். Yellow wood-sorrel; புளியாரை. (யாழ். அக.) |
சனிபுருடச்சக்கரம் | caṉipuruṭa-c-cakkaram n. <>சனி+புருடன்+. (Pros.) A kind of versification; சித்திரக்கவிவகை. (யாப். வி. 497.) |
சனமடிவு | caṉa-maṭivu n. <>சனம்+. See சனக்குறைவு. Pond. . |
சனுசப்தமி | caṉu-captami n. <>Jahnu+. A religious fast observed on captami titi in the bright fortnight of the Vaišāka month, in honour of the sage Jahnu; வைசாக சுக்ல சப்தமியில் சன்னுமுனிவரை உத்தேசித்துக் கொண்டாடப்படும் நோன்பு. (பஞ்.) |
சஜ்ஜீர்ஜாமீன் | cajjir-jāmīṉ n. <>Persn. zanjīr+. Mutual covenant or security in which each man becomes security for the rest; கூட்டு ஜாமீனில் ஒவ்வொருவனும் மற்றையோருக்குப் பிணைப்படுகை. Tj. |
சஷ்டியாங்கிசம் | caṣṭi-y-āṅkicam n. <>ṣaṣṭi+. (Astrol.) A mode of division of the horoscopic chart, one of taca-varukkam; தசவருக்கத்து ளொன்று. |
சாக்கடை | cākkaṭai n. Mire; சேறு. (யாழ். அக.) |
சாக்கிரிகம் | cākkirikam n. <>cakra. That which is round; வட்டமானது. (யாழ். அக.) |
சாக்கிரிகன் | cākkirikaṉ n. <>cakrin. Oil-monger; எண்ணெய் வாணிபன். (யாழ். அக.) |
சாக்கீன் | cākkiṉ n. <>Arab. sākin. Inhabitant; வசிப்பவன். (P. T. L.) |
சாகபுக் | cāka-puk n. <>šāka-bhuj. Vegetarian; மரக்கறி யுணவினன். (சுகசந். 53.) |
சாகாசிவை | cākācivai n. Aerial root; விழுது. (யாழ். அக.) |
சாகுலிகர் | cākulikar n. prob. sakuli. Fisherman; கரையார். (யாழ். அக.) |
சாகுவளி | cākuvaḷi n. [K. Tu. sāguvaḷi.] Cultivation, agriculture; சாகுபடி. தரிசு பூமிசாகுவளி செய்திருக்க (தாசீல்தார்நா. பக். 89.) |
சாகுளி | cākuḷi n. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. ராக. 103.) |
சாங்கிருதம் | cāṅkirutam n. Tinkler in an anklet; சலங்கை. (யாழ். அக.) |
சாங்குலம் | cāṅkulam n. Poison; நஞ்சு. (யாழ். அக.) |
சாச்சரியம் | cāccariyam n. cf. ஆச்சரியம். Wonder; ஆச்சரியம். (யாழ். அக.) |
சாசனபத்திரம் | cācaṉa-pattiram n. <>šāsana+. Royal ordinance; அரசன் பிறப்பிக்குங் கட்டளைப் பத்திரம். (சுக்கிரநீதி, 93.) |
சாசனம் | cācaṉam n. <>šāsana. (யாழ். அக.) 1. Tax-free village; இறையிறாத வூர். 2. Fishermen's quarters; |
சரசுவதியம் | cācuvatiyam n. <>šāšvata. Permanence; சாசுவதம். சந்திராதித்தவற் சாசுவதியமாகச் செய்து (S. I. I. vii, 490). |
சாட்சிபோசனம் | cāṭci-pōcaṉam n. <>சாட்சி+. Tasting of food before it is served to persons of rank; தலைவர் முதலியோர் உண்ணு முன் அவ்வுணவை உண்டு பரிசோதிக்கை. Loc. |
சாட்டு | cāṭṭu n. cf. சாட்டுவலம். Meadow, pasture land; புற்றரை. (யாழ். அக.) |
சாட்டுவரி | cāṭṭu-vari n. perh. சாட்டு-+. A tax; வரிவகை. (S. I. I. v. 139.) |
சாடன் | cāṭaṉ n. Traitor; நம்பிக்கைத் துரோகி. (யாழ். அக.) |
சாடி | cāṭi n. <>ஜாடி. 1. Road-sweep; வீதிக் குப்பையைக் கூட்ட உதவும் மாறுவகை. Mod. 2. Socket for setting gems; |
சாண்வயிறு | cāṇ-vayiṟu n. <>சாண்+. Lower part of the abdomen; அடிவயிறு. (யாழ். அக.) |