Word |
English & Tamil Meaning |
---|---|
சாதுதி | cātuti . Aunt; மாமி. (யாழ். அக.) |
சாதுரியவணி | cāturiya-v-aṇi n. <>சாதுரியம்+. (Rhet.) A figure of speech; அணிவகை. Pond. |
சாந்தாத்மா | cāntātmā n. <>šāntātman. (Phil.) Pure Brahman; சுத்தப்பிரம்மம். (விசாரசந். 305.) |
சாந்துக்காரை | cāntu-k-kārai n. <>சாந்து+. Lime for plastering walls, etc.; சுவர் முதலியன பூசுதற்குரிய சுண்ணாம்பு. Loc. |
சாந்தை | cāntai n. <>šāntā. Pārvatī; பார்வதி. (கூர்மபு. திருக்கலியாண. 23.) |
சாப்பாட்டுவிடுதி | cāppāṭṭu-viṭuti n. <>சாப்பாடு+. Hotel; விலைக்கு உணவளிக்கும் இடம். Loc. |
சாப்பு - தல் | cāppu- 5 v. tr. <>சோப்பு-. To strike; அடித்தல். கேவரகைத் தண்டெடுத்துக்கேப்பை யென்று சாப்பினேன் (நெல்விடு. 416). |
சாபச்சுரம் | cāpa-c-curam n. <>சாபம்+. A kind of fever, supposed to be caused by the curse of great persons; பெரி«¢யார்கள் சபித்தலால் உண்டாவதாகக் கருத்தப்படுஞ் சுரம். (ஜீவரட். சரரோக. பக். 32.) |
சாபம் | cāpam n. <>šāpa. That which is prohibited or banned; விலக்கப்பட்டது. லோகத்தார் சாபமென்று ஆசௌசங் கொள்கின்றது மாம்ஸத்தையன்றே (நீலகேசி, 341, உரை). |
சாபாவனி | cāpāvaṉi n. prob. Hind. cupānā. Concealment of cultivation for the purpose of evading payment of Government revenue; அரசிறையைத் தவிர்ப்பதற்காக ஒளித்துச் செய்யும் பயிர்த்தொழில். (M. Sm. D. I. 278.) |
சாம்பவம் | cāmpavam n. <>jāmbava. Rose-apple; சம்புநாவல். (யாழ். அக.) |
சாம்பிராணிமாடன் | cāmpirāṇi-māṭaṉ n. <>சாம்பிராணி+. (W.) 1. A devil; ஒரு பிசாசு. 2. Utter fool; |
சாம்பேறு | cām-pēṟu n. prob. சொம்+. Proprietor's share of produce; சுவாமிபேறு. Nā. |
சாமக்கீரை | cāma-k-kīrai n. prob. சாமம்+. A kind of greens; கீரைவகை. (விவசா. 4.) |
சாமகண்டம் | cāma-kaṇṭam n. prob. sāman+. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. ராக. 103.) |
சாமகலியாணி | cāma-kaliyāṇi n. prob. id.+. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. ராக. 103.) |
சாமந்தன்காசு | cāmantaṉ-kācu n. <>சாமந்தன்+. An ancient coin; பழைய நாணயவகை. (சுர்வண. பணவிடு. 56.) |
சாமயிகபத்திரம் | cāmayika-pattiram n. <>sāmayika+. Agreement relating to the shares of the members of a trade guild; வாணிகக்குழுவினர் கூடிப் பங்குப் பொருள்களைப் பற்றிச் செய்துகொள்ளும் வியவஸ்தை. (சுக்கிரநீதி, 94.) |
சாமரி | cāmari n. prob. சாமரம். Horse; குதிரை. (யாழ். அக.) |
சாமாநதி | cāmā-nati n. <>šyāmā+. The river Paccaiyāṟu; பச்சையாறு. (நாமதீப. 528.) |
சாமால்பண்ணு - தல் | cāmāl-paṇṇu- v. tr. prob. Hind. sambhālnā+. To deposit with a mediator; பொதுக்கட்டுதல். |
சாமானட்டவணை | camaṉ-aṭṭavaṇai n. <>சாமான்+. Invoice; சரக்கு அனுப்புவோன் அவற்றை ஏற்றுக் கொள்வோனுக்கு அனுப்புஞ் சரக்கு விவரச் சீட்டு. (M. Navi. 123.) |
சாமானம் | cāmāṉam n. <>id. Article; சாமான். Loc. |
சாமானிடாப்பு | cāmāṉi-ṭāppu n. <>சாமான்+. Inventory of goods; சாமான்களின் விவரப்பட்டிகை. Pond. |
சாமானியை | cāmāṉiyai n. <>sāmānyā. One of the three kinds of women classed according to their character and conduct; குணம் செயல்களாற் பிரிக்கப்பட்ட மூவகைப் பெண்டிருள் ஒருவகையினர். (சுக்கிரநீதி, 212.) |
சாமிகும்பிடு - தல் | cāmi-kumpiṭu- v. intr. <>சாமி+. 1. To worship a deity; கடவுளை வழி படுதல். 2. To conduct the worship of a deity; |
சாமியம் | cāmiyam n. <>cāmya. Food; போசனம். (யாழ். அக.) |
சாமியன் | cāmiyaṉ n. <>ஜாமீன். One who stands surety for another's debt; பிறர் கடனுக்கு ஈடு நிற்போன். (யாழ். அக.) |
சாமியோடு | cāmi-y-ōṭu n. prob. சாமி+. A kind of tile; ஒருவகையோடு. Nā. |
சாய்மானம் | cāy-maṉam n. <>சாய்-. Conformity, decorum; ஒப்பாசாரம். (யாழ். அக.) |
சாயக்கொண்டை | cāya-k-koṇṭai n. perh. சாய்-+. 1. Women's tresses done in a particular way; மகளிரது கொண்டை வகைகளுளொன்று. 2. A turban of red or blue silk resembling a crown, put on the head of uṟcavamūrti; 3. A kind of coronet; |