Word |
English & Tamil Meaning |
---|---|
சாயசாந்தி | cāya-cānti n. prob. chāyā+. Crematory rite; அந்தியேட்டி. (யாழ். அக.) |
சாயம்வெளு - த்தல் | cāyam-veḷu- v. intr. <>சாயம்+. To appear in true colours by the removal of false show or appearance; பகட்டு வேஷம் நீங்கப்பெற்று உண்மை தோன்றுதல். Colloq. |
சாயமரம் | cāya-maram n. <>சாயம்+. American logwood, m. tr., Haematoxylon campechianum; மரவகை. (இங். வை.) |
சாயாதரங்கிணி | cāyā-taraṅkiṇi n. prob. chāyā+. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. ராக. 103.) |
சாயை 1 | cāyai n. <>jāyā. Wife மனைவி. (யாழ். அக.) |
சாயை 2 | cāyai n. <>chāyā Trace; சுவடு. தன்னய விருப்பின் சாயைகூடத் தன்னிடம் இல்லாமலும் (நித்தியானுசந். பக். 366). |
சார் | cār n. <>சார்-. 1. Wall; சுவர். தச்சனஞ்சிச் சாரகழ்கள்வனென்கின்ற தன்மையினாய் (நீலகேசி, 510). 2. Benami; |
சார்படமானம் | cārpaṭamāṉam n. <>சார்பு+. Subsequent mortgage; பின்னொற்றி. Loc. |
சார்வாய் | cārvāy n. perh. சாறு+. Palmyra fruit sliced and cooked; அறுத்தவித்த பனங்காய். (யாழ். அக.) |
சாரங்கநாட்டை | cāraṅka-nāṭṭai n. prob. sāraṅga+. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. ராக. 102.) |
சாரங்கபாஷாணம் | cāraṅkapāṣāṇam n. cf. சாலம்பபாஷாணம். A kind of arsenic; பாஷாணவகை. (சங். அக.) |
சாரங்கம் | cāraṅkam n. <>sāraṅga. A kind of vīṇai; விணைவகையு ளொன்று. (பரத. ஒழி. 15.) |
சாரசணம் | cāracaṇam n. A waist-band for women; மாதரின் இடையணிவகை. (யாழ். அக.) |
சாரடை | cāraṭai n. <>சார்+. A tax; வரி வகை. (S. I. I. iv, 106.) |
சாரப்பெண் | cāra-p-peṇ n. <>jārā+. Harlot; வேசி. (சிவரக. அபுத்தி. 9.) |
சாரம் 1 | cāram n. perh. சார்-. A figure of speech; அணிவகை. (பாப்பா. 72.) |
சாரம் 2 | cāram n. <>kṣāra. A kind of ash; க்ஷாரம். |
சாரமாணி | cāramāṇi n. Professional buffoon; பரிகாசக்காரன். (சிலப். 5, 53, உரை.) |
சாராசாரி | cārācāri n. cf. சாரைசாரையாய். Going in a crowd; கூட்டமாய்ப்போகை. (யாழ். அக.) |
சாரிபூமி | cāri-pūmi n. <>சாரி+. Esplanade; முற்றவெளி. (E. T. Dic.) |
சாரிரத்தை | cārirattai n. cf. சாரியம். Strychnine; எட்டி. (யாழ். அக.) |
சாரீரசம்பத்து | carīra-campattu n. <>சாரீரம்+. See சாரீரநயம். இவனுடைய சாரீரசம்பத்தை என்னென்று சொல்வேன். . |
சாரீரநயம் | cārīra-nayam n. <>id.+. Excellence in the quality of voice; குரலின் மேம்பாடு. இவனுக்குச் சாரீரநயம் உண்டு. |
சாருகருணாடசாரங்கம் | cāru-karuṇāṭacāraṇkam n. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. ராக. 104.) |
சாருகேசி | cārukēci n. perh. cāru-kēši. A primary rāga; மேளகர்த்தாக்களு ளொன்று. (சங். சந். 47.) |
சால்ஜமாகர்ஜ் | cāl-jamā-karj n. <>சால்+. Annual receipts and expenditure; வருஷாந்தரவரவு செலவு. (P. T. L.) |
சாலக | cālaka n. A primary rāga; மேளகர்த்தாக்களு ளொன்று. (சங். சந். 47.) |
சாலபஞ்சிகை | calapacikai n. <>sālabhajikā. Prostitute; வேசி. (யாழ். அக.) |
சாலம்பபாஷாணம் | cālampa-pāṣāṇam n. prob. sālamba+. A kind of arsenic; ஒரு வகைப் பாஷாணம். (யாழ். அக.) |
சாலம்பம் | cālampam n. A tree; மரவகை. (யாழ். அக.) |
சாலமாலம் | cālamālam n. Redupl. of சாலம். Furtiveness; கண்டு சாய்ப்பு. (யாழ். அக.) |
சாலவம் | calavam n. cf. சாலகம். Drain, gutter; சலதாரை. Loc. |
சாலன் | cālaṉ n. <>šālīvāhana. Cālivāhaṉa, from whom the current epoch started; சாலிவாகனன். (யாழ். அக.) |
சாலாரம் | cālāram n. <>šālāra. (யாழ். அக.) 1. Ladder; ஏணி. 2. Step; 3. Bird's cage; |