Word |
English & Tamil Meaning |
---|---|
சிகி | ciki n. <>Pāli. šikhi. A Buddha; புத்தர்களுள் ஒருவர். (மணி. பக். 369.) |
சிகுரம் | cikuram n. <>cikūra. Hair; மயிர். (W.) |
சிகை | cikai n. cf. šikhā. Arrears; நிலுவை. கீழாண்டைச்சிகை வாசியாநின்றார் (ஈடு 1, 4, 7). |
சிகையறு - தல் | cikai-y-aṟu- v. intr. <>சிகை+. To be ruined or destroyed completely; முற்றும் அழிதல். ப்ராரப்த பாபவிசேஷஞ்சிகையறுகிறதென்கிற ஸந்தோஷமும் நடையாடிற்றாகில் (ரஹஸ்ய. 478). |
சிங்கதீபம் | ciṅka-tīpam n. <>சிங்கம்+. A kind of temple lamp; கோயில் விளக்குவகை. (பரத. ஒழிபி. 41-43). |
சிங்கம் | ciṅkam n. An aromatic; ஒரு வகை வாசனைப்பண்டம். (அக. நி.) |
சிங்கலை | ciṅkalai n. <>šrṅkhalā. Encumbrance; tangle of difficulties; வில்லங்கம் முதலியன. Loc. |
சிங்கா | ciṅkā n. Change in the coloration of horse's teeth indicating its age; வயதைக் குறிப்பதாய்க் குதிரைப் பற்களிலுண்டாம் நிற வேறுபாடு. (அசுவசா. 6.) |
சிங்காணம் | ciṅkāṇam n. perh. சிங்கு-. Mucus; மூக்குச்சளி. (யாழ். அக.) |
சிங்காரக்கோட்டை | ciṅkāra-k-koṭṭai n. Primrose willow, Trapa bispinosa; செடிவகை. (M. M. 995.) |
சிங்கினி | ciṅkiṉi n. cf. சிஞ்சினீ. 1. Bow; வில். (W.) 2. Bowstring; |
சிச்சிலியாதனம் | ciccili-y-ātaṉam n. <>சிச்சிலி+. (šaiva) A yogic posture; யோகாசன வகை. (தத்துவப். 109, உரை.) |
சிசுகம் | cicukam n. <>šišu+gha. See சிசு மாரம். Pond. . |
சிசுமாரம் | cicumāram n. <>šišu-māra. Sea-hog; கடற்பன்றி. Pond. |
சிசே | cicē n. Sissoo or sheesham, m. tr., Dalbergia sissoo; ஈட்டிமரவகை. (L.) |
சிஞ்சதை | cicatai n. <>sicita. Long pepper; திப்பலி. (யாழ். அக.) |
சிஞ்சிலி | cicili n. A kind of tree; மரவகை. சிஞ்சிலிவேலியோடும். (S. I. I. vii, 62). |
சிஞ்சீர்ஜாமீன் | cicir-jāmiṉ n. See சஜ்ஜீர் ஜாமீன். (W.) . |
சிஞ்சுமாரம் | cicumāram n. <>šimšumāra. A god; ஒரு தேவதை. (தியாக. ல¦. 5, 3.) |
சிட்டிமந்தாரம் | ciṭṭimantāram n. Peacock's crest; மயிற்கொன்றை. (இங். வை.) |
சிட்டைக்கரி | ciṭṭai-k-kari n. perh. சிட்டம்+. Small piece of charcoal; சிறிய கரித்துண்டு. ஊதழலிற் சிட்டைக் கரியையிட்டு (பஞ்ச. திருமுக. 1280.) |
சிண் | ciṇ n. perh. சின்னன். Personal attendant; கையாள். (யாழ். அக.) |
சிணுக்காட்டம் | ciṇukkāṭṭam n. <>சிணுக்கு+. Whining, whimpering; மூக்காலழுகை. சிந்தை யுமக்கேன் சிணுக்காட்டம் (பஞ்ச. திருமுக. 493). |
சிணுக்கு | ciṇukku n. perh. சிணுக்கு-. 1. Block of wood tied to the neck of straying cattle; உழலைமரம். (யாழ். அக.) 2. Fillip; |
சிணுக்குவலி | ciṇukku-vali n. <>சிணுக்கு+. 1. Forked comb for dressing the hair; சிடுக்குவாரி. Tinn. 2. Slight pains at the commencement of child-birth; |
சித்தகங்கை | citta-kaṅkai n. <>siddha+. The Milky Way; ஆகாயகங்கை. (யாழ். அக.) |
சித்தபுத்தி | citta-putti n. <>citta+. Mind; சித்தம். துரியோதனன் சொன்ன பருஷவாக்கியம் நின் சித்தபுத்தியில் வைக்கத்தக்கதில்லை (பாரதவெண். 116, உரை.) |
சித்தல் | cittal n. perh. சுற்று-. Cloth; சீலை. (W.) |
சித்தலயம் | citta-layam n. <>citta+. Complete subjugation of the will and identification of the soul with the Supreme ascetic; பரம்பொருளுடன் மனமொன்றுகை. (W.) |
சித்தவிலாசம் | citta-vilācam n. <>id.+. Yielding to the desires of earthly passion, with-out control, opp. to cittalayam; உலகப்பற்றில் ஈடுபடுகை. (W.) |
சித்தாந்தன் | cittāntaṉ n. <>Siddhānta. šiva; சிவபிரான். (யாழ். அக.) |
சித்தாயதி | cittāyati n. prob. சிறு-மை+.ஆயம். Income; வருமானம். மற்றுமெப்பேற்பட்ட சித்தாயதியும் அடங்கலாக. (S. I. I. v, 499). |
சித்திமூலம் | cittimūlam n. Moosly root; நிலப்பனையின் கிழங்கு. (W.) |