Word |
English & Tamil Meaning |
---|---|
சித்தியம் | cittiyam n. perh. சைத்தியம். Turret; கோரி. (யாழ். அக.) |
சித்தியாரோகணம் | citti-y-ārōkaṇam n. prob. satī+. Suttee; உடன்கட்டை யேறுகை. (யாழ். அக.) |
சித்திரக்கிளிச்சி | cittira-k-kiḷicci n. Black beetle; கருவண்டு. (யாழ். அக.) |
சித்திரகுண்டலி | cittira-kuṇṭali n. <>சித்திரம்+. A kind of dance; ஒரு வகைக் கூத்து. (கல்லா. 27, உரை, பக். 222.) |
சித்திரகோலம் | cittira-kōlam n. prob. id.+. A kind of poisonous lizard; நச்சுப்பல்லி. (யாழ். அக.) |
சித்திரத்தாரணை | cittira-t-tāraṇai n. prob. சித்திரம்+. One of nava-tāraṇai, q.v.; நவதாரணையு ளொன்று. (யாப். வி. 96, பக். 516.) |
சித்திரதண்டகம் | cittira-taṇṭakam n. <>citra-daṇdaka. Cotton; பருத்தி. (யாழ். அக.) |
சித்திரப்படம் | cittira-p-paṭam n. <>சித்திரம்+. Painting; எழுது சித்திரம். (கயாதரம். 284.) |
சித்திரப்புடைவை | cittira-p-puṭaivai n. <>id.+. 1. Printed cloth, chintz; அச்சடிச்சேலை. Loc. 2. Damask; |
சித்திரமெழுதுமண் | cittiram-eḻutu-maṇ n. <>id.+எழுது-+. Red ochre; செம்மண். (யாழ். அக.) |
சித்திரமேழி | cittira-mēḻi n. <>id.+. 1. Plough-emblem cut in stone; கலப்பைக்குறி. திருவாழியும் சித்திரமேழியும் இட்ட கல்நட்டு (S. I. I. v, 199). 2. Village assembly; |
சித்திரவர்ணச்சேலை | cittira-varṇa-c-cēlai n. <>id.+ வர்ணம்+. A kind of saree; புடைவைவகை. (பஞ்ச. திருமுக. 1160.) |
சித்திரவேளாவளி | cittiravēḷāvaḷi n. cf. சித்திரவேளாகொல்லி. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. ராக. 104.) |
சித்திரவோடாவி | cittira-v-ōṭāvi n. <>சித்திரம்+. Painter; சித்திரமெழுதுவோன். (யாழ். அக.) |
சித்திராங்கம் | cittirāṅkam n. <>citra+. Saffron; குங்குமம். (யாழ். அக.) |
சித்திராம்பரி | cittirāmpari n. (Mus.) A primary rāga; மேளகர்த்தாக்களுளொன்று. (சங். சந்.) |
சித்திரி | cittiri n. Kentalavaṇam, a mineral salt; கெந்தலவணம். (யாழ். அக.) |
சித்திரை | cittirai n. Common myna; நாகணவாய்ப்புள். |
சித்தில் | cittil n. <>cit. Knowledge; அறிவு. (R.) |
சித்திலி | cittili n. prob. சிறு-மை. A species of ant; சிற்றெறும்பு. (யாழ். அக.) |
சித்தேசன் | cittēcaṉ n. <>siddha+. A class of mendicants, wearing crescent-like metal pieces on their head-dress; பிறைச்சந்திர உருவுள்ள தலைக்குட்டை அணிந்த ஒருவகைப் பிச்சைக்காரன். Tinn. |
சித்தேசி | cittēci n. See சித்தேசன். Loc. . |
சித்தௌஷதம் | cittauṣatam n. <>siddha+. Medicine prepared according to cittavaittiyam; சித்தவைத்திய முறைப்படி அமைந்த மருந்து. |
சிதம் | citam n. (அக. நி.) 1. Fish; மீன். 2. Sky; |
சிதம்பரரகசியம் | citampara-rakaciyam n. <>சிதம்பரம்+. That which is kept secret or veiled, as the ākāšaliṅga at Chidambaram; மூடுபொருள். Colloq. |
சிதர்வு | citarvu n. <>சிதர்-. Squandering; விணாகச் செலவழிக்கை. Pond. |
சிதவல் | citaval n. <>சிதை-. Broken piece, as of a pot; மண்சட்டி முதலியவற்றின் உடைந்த துண்டு. சிதவலோடொன் றுதவுழி (பதினொராந். திருவிடை. மும். 7). |
சிதறுதேங்காய் | citaṟu-tēṅkāy n. <>சிதறு-+. Cocoanut dashed on the ground and broken, on special occasions in fulfilment of a vow; சூறைத்தேங்காய். Loc. |
சிதாத்தானம் | citā-t-tāṉam n. <>citā+. (šaiva.) The south-east corner of funeral pyre; சிதைக்குத் தென்கிழக்கு மூலை. அங்கிமூலை சிதாத்தானம் (தத்துவப். 102.) |
சிதி 1 | citi n. <>šiti. (யாழ். அக.) 1. Blackness; கறுப்பு. 2. Whiteness; |
சிதி 2 | citi n. <>chidi. Axe; கோடாலி. (யாழ். அக.) |
சிதை | citai n. cf. சீத்தை. Low persons; கீழ்மக்கள். (அக. நி.) |
சிந்தகி | cintaki n. <>Persn zindagi. Property; சொத்து. (W.) |