Word |
English & Tamil Meaning |
---|---|
சிராவகயானம் | cirāvaka-yāṉam n. <>šrāvaka+. A school of Buddhism; பௌத்தசமயவகை. (நீலகேசி, 342, உரை.) |
சிராவசம் | cirāvacam n. <>šrāva-ja. . நாலுமாதத்தில் அழியுங் கரு. (சி. சி. 2, 93, மறைஞா. பக். 1347.) |
சிராவிருத்தம் | cirāviruttam n. <>širāvṟtta. Lead; ஈயம் (யாழ். அக.) |
சிரியக்கிபழஞ்சலாகையச்சு | ciriyakki-paḻa-caḷākai-y-accu n. <>šri-yakṣī+பழமை+. An ancient coin; பழைய நாணயவகை. (M. E. R. 117 of 1915.) |
சிரியக்கியச்சு | ciriyakki-y-accu n. <>id.+. See சிரியக்கிபழஞ்சலாகையச்சு. (T. A. S.) . |
சிரீதத்தம் | cirī-tattam n. <>šrī-datta. Gift made in expectation of fame; புகழ்ப்பயன் கருதிக் கொடுக்கப்படுந் தானப்பொருள். (சுக்கிரநீதி, 145.) |
சிரீமத்து | cirīmattu n. <>šrīmat. 1. Prosperity; wealth; பாக்கியம். 2. That which is great; |
சிரீவிருட்சம் | cirī-viruṭcam n. <>šrī+. A curl-mark of horses; குதிரைச் கழிகளுளொன்று. Loc. |
சிருக்குமுத்திரை | cirukku-muttirai n. <>sric+. (šaiva.) A hand-pose, in worship; பூஜாகாலத்துக் காட்டுங் கரமுத்திரைவகை. (சைவாநு. வி. 20.) |
சிருகம் | cirukam n. <>srka. (யாழ். அக.) 1. Dart; அம்பு. 2. Wind; 3. Lotus; |
சிருங்காடம் | ciruṅkāṭam n prob. šrṅgāṭaka. A battle-array; வியூகவகையுள் ஒன்று. (குறள், 767, உரைக்குறிப்பு.)ṟ |
சிருங்காரம் | ciruṅkāram n. <>šrṅgāra. Sentiment of love; சிங்காரம். Colloq. |
சிருங்கி | cirunki n. <>šriṅgin. An inauspicious mark at the base of a horse's ear; குதிரையின் காதடியிலுள்ள தீச்சுழி வகை. (சுக்கிரநீதி, 316.) |
சிருதி 1 | ciruti n. <>šruti. Ear; காது. |
சிருதி 2 | ciruti n. Street; தெரு. |
சிருமுகம் | cirumukam n. A kind of caṉṉi; சன்னிவகை. (தஞ். சர. iii, 194.) |
சிரேணம் | cirēṇam n. <>coirēṇa. Long period of time; நெடுநாள். (யாழ். அக.) |
சிரைவி | ciraivi n. Common bael; கிளுவை. Pond. |
சிரோகுட்டம் | cirōkuṭṭam n. <>širas+. A disease; நோய்வகை. கன்மமார் வழுக்கற்கொடித்தலையாக்கிக் காட்டும் புண் சிரோகுட்டநோயர் (கடம்ப. பு. இல¦லா. 108). |
சிரோத்தி | cirōtti n. <>id.+asthi. Skull; தலையோடு. (யாழ். அக.) |
சிரோவர்த்தி | cirōvartti n. <>širōvarti. Person accepting the oath or trial by ordeal of his opponent; எதிரி செய்யுஞ் சத்தியம் முதலியவற்றை யொப்புக்கொள்பவன். (சுக்கிரநீதி. 286.) |
சிரௌதகற்பம் | cirauta-kaṟpam n. <>šrouta-kalpa. The mantra portion of the Vēdas pertainin to sacrifices; வேள்விவினைக்கு உரியவற்றைக்கூறும் வேதமந்திர பாகம். (சுக்கிரநீதி, 209.) |
சில் | cil n. prob. சின்-மை. 1. Lid, cover; மூடி. Loc. 2. Spectacles; |
சில்லந்தராயம் | cil-l-antarāyam n. <>id.+ See சில்லரி (S.I,I,v,501.) . |
சில்லர் | cillar n. <>சில். (Onom.) A kind of screeching insect; கிறீச்சென்று ஒலிக்கின்ற பூச்சிவகை. Loc. |
சில்லரி | cil-l-ari n. <>சில்.+ Pebbles inserted in tinkling anklets; சிலம்பின் பருக்கைக் கற்கள்.(யாழ். அக.) |
சில்லுமாங்கொட்டை | cillu-māṇ-koṭṭai n. <>id.+ A kind of mango seed which resembles the stone of mango; மாங்கொட்டை வகை. Loc. |
சில்லொடு - த்தல் | cil-l-eṭu- v tr. prob. E. seal+. To take out a warrant; சட்டப்படி ஒரு வரைப்பிடித்துக் கச்சேரி முதலியவற்றி¢ல் ஆஜர்செய்ய உத்தரவு பெறுதல். Loc. |
சில்லொலி | cil-l-oli n. <>சில்+.(Onom.) Shrill; squeak; கீச்சுக்குரல். Pond. |
சில்வரி | cil-vari n. <>சில்+. Small taxes or cesses; சிறிய வரிகள். (S.I.I,i.87.) |
சில்வானம் | cil-vāṉam n. <>id.+ That which is small or little, thing of minor importance; சிறிது. சில்வான பிரயோஜனங்களைப்பற்ற (ரஹஸ்ய.49.) |
சிலந்தி | cilanti n. Sardonyx; கோமேதக வகை. (S.I.I, viii, 53.) |