Word |
English & Tamil Meaning |
---|---|
சிவனடியார் | civaṉ-aṭiyār n. <>சிவன்+. 1 Devotees of šiva; சிவபிரானை வழிபாடு செய்பவர். 2. The Nāyaṉmārs; |
சிவனாம்பு | civaṉāmbu n. A shrub; பூடுவகை. Tp. |
சிவனார்கொடி | civaṉārkoṭi n. cf. சிவனார்கிழங்கு. Malabar glory-lily; செங்காந்தள். (திவ். பெரியாழ், 3, 3, ஜீ.) |
சிவனேயென்றிரு - த்தல் | civaṉē-y-eṉṟiru- v. intr. <>சிவன்+என்-+. To keep quiet or peaceful; முயற்சியின்றி அடங்கியிருத்தல். colloq. |
சிவி - தல் | civi- 4 v. intr. To wither, as fruits; பிஞ்சாய் உதிர்தல். Tinn. |
சிவீரெனல் | civīr-eṉal n. <>சில¦ர்+. Expr. of being cold to the touch; தொட்டாற் சில்லென்றிருத்தற் குறிப்பு. Loc. |
சிற்குரு | ciṟ-kuru n. perh. சில் + guru. Weight; கனம் (நாமதீப. 794.) |
சிற்பிடம் | ciṟpiṭam n. Being invisible; பிறர் காணமலிருக்கை. சிற்பிடத்தாற் புக்கு (நீலகேசி,236) |
சிற்றடிப்பாடு | ciṟ-ṟ-aṭi-p-pāṭu n. <>சிறுமை+. Unfrequented foot-path. மனித சஞ்சாரம் அதிகமில்லாத ஒற்றையடிப்பாதை. காட்டில் சிற்றடிப்பாடான வழிகளிலே (திவ். பெரியாழ்.3, 2, 4 வ்யா பக்.542) |
சிற்றாசா | ciṟ-ṟ-ācā n. prob. சிறு-மை+. Common mountain ebony; ஆத்தி. (L.) |
சிற்றாயம் | ciṟ-ṟ-āyam n. <>id+. A village cess; கிராமவரிவகை. (S. I. I. iii,35.) |
சிற்றிசை | ciṟ-ṟ-icai n. <>id.+ (Pros) A sub-division of veṇṭuṟai-c-centuṟai; வெண்டுறைச்செந்துறையு ளொருவகை. (யாப். வி.538.) |
சிற்றிசைச்சிற்றிசை | ciṟṟicai-c-ciṟṟicai n. <>சிற்றிசை+. (Pros.) A sub-division of veṇṭurai-c-centuṟai; வெண்டுறைச்செந்துறையுளொருவகை. (யாப். வி. 538.) |
சிற்றிராசிப்பணம் | ciṟ-ṟ-irāci-p-paṇam n. <>சிறுமை + இராசி+. An ancient coin; பழைய நாணயவகை (Pudu. Insc. 717.) |
சிற்றிரைப்பு | ciṟ-ṟ-iraippu n. <>id.+. Shortness of breath; குறுமூச்சு. Pond. |
சிற்றிலுப்பை | ciṟ-ṟ-iluppai n. <>id.+. A species of mahwa; இலுப்பைவகை. (மலை) |
சிற்றுள்ளங்கி | ciṟ-ṟ-uḷ-ḷ-aṇki n. <>id.+. Vest; உட்சட்டையின்மேல் இடுஞ் சிறுசட்டை. Pond. |
சிற்றுள்ளாடை | ciṟ-ṟ-uḷ-ḻ-āṭai n. <>id.+ id.+. A kind of under vest; ஒருவகை யுள்ளாடை. Pond. |
சிற்றூழியன் | ciṟ-ṟ-ūḷiyaṉ n. <>id.+ 1. Lacquey, servant; வீட்டுவேலையாள். Pond 2. One whose occupation is the caulking of ships, boats etc.; |
சிற்றெட்டகம் | ciṟ-ṟ-eṭṭakam n. <>id.+. An ancient Tamil poem on Akam; அகப்பொருளைக் கூறும் ஒருநூல் (களவியற்.16) |
சிற்றொழுக்கம் | ciṟ-ṟ-oḻukkam n. <>id.+. Base conduct; இழிநடத்தை. (நாமதீப. 650.) |
சிற்றோலை | ciṟ-ṟ-ōlai n. <>id .+. The short blades at the end of the lead of a cocoanut tree; தென்னைமட்டையின் நுனிப்பாகத்துள்ள சிறிய ஓலை. |
சிறப்புக்கட்டளை | ciṟappu-k-kaṭṭaḷai n. <>சிறப்பு+. Institution of naivēttiyam in a temple; கோயிலில் ஏற்படுத்தப்பட்ட நைவேதனப் படித்தரம். (S. I. I. iv, 103.) |
சிறிஞன் | ciṟiaṉ n. <>சிறு-மை. Small, insignificant boy; சிறுவன். அறிஞருஞ் சிறிஞரு மாதியந்தமா (கம்பரா. ஆறுசெல்ப. 45). |
சிறுக்காம்பன்சேலை | ciṟu-k-kāmpaṉ-cēlai n. prob. id.+காம்பு+. A kind of printed saree; ஓருவகை எழுத்துச்சிற்றாடை. (திவ். பெரியாழ். 1, 3, 8, வ்யா. பக். 64.) |
சிறுகாட்டி | ciṟu-kāṭṭi n. <>id.+. Early morning; அதிகாலை. N. |
சிறுகாலைச்சிறப்பு | ciṟukākai-c-ciṟappu n. <>சிறுகாலை+. Offerings in a temple at early dawn; விடியற்கால நிவேதனம் (S. I. I. iv, 177.) |
சிறுங்குறுந்தோட்டி | ciṟuṅkuṟun-tōṭṭi n. <>சிறு-மை+. Yellow sticky mallow; சிற்றாமுட்டி. (இங்.வை.52) |
சிறுசானல்விரை | ciṟu-cāṉal-virai n. <>id.+. Linseed; ஆளிவிரை. (இங். வை. 52) |
சிறுசுங்கம் | ciṟu-cuṅkam n. <>id.+ A tax வரிவகை. (An. Dec. 351.) |
சிறுசூலி | ciṟu-cūli n. <>id.+. A kind of tree See அகச்சூலி. . |