Word |
English & Tamil Meaning |
---|---|
சிறுசொறிக்குட்டம் | ciṟu-coṟi-k-kuṭṭam n. <>id.+ சொறி+. A kind of leprosy; குட்ட நோய்வகை. (இராசவைத்.101, உரை.) |
சிறுட்டாட்டி | ciṟuṭṭāṭṭi n. <>id.+. perh. மட்சட்டி. A small earthen vessel; சிறுசட்டிவகை. Loc. |
சிறுத்தாயார் | ciṟu-t-tāyār n. <>id.+. Father's younger brother's wife; mother's younger sister; சிறிய தாய். |
சிறுதர்ப்பம் | ciṟu-tarppam n. <>id.+. Lalong grass; நாணல். Loc. |
சிறுதனம் | cirū-taṉam n. <>சிறு-மை+. 1. An inferior grade of officials, in olden days; பண்டைக்காலத்துள்ள ஒருவகை உத்தியோகஸ்தர். (M. E. R. p. 97, 1913.) 2. A class of dancing-girls; |
சிறுதுத்திரி | ciṟu-tuttiri n. <>id.+. Clarion இரட்டைச்சின்னம் என்ற ஊதுகருவி. (தக்கயாகப். 334, உரை.) |
சிறுநாளிகம் | ciṟu-nāḷikam n. <>id.+. A kind of machine-gun used by infantry and cavalry; காலாட்படை குதிரைப்படைகள் தாங்கிச்செல்வதற்குரிய துப்பாக்கிபோன்ற கருவி. (சுக்கிர நீதி, 328.) |
சிறுநிலம் | ciṟu-nilam n. <>id.+ நிலம் The Mleccha country; மிலேச்சநாடு. தீவின் சிறுநிலத்தார் (நீலகேசி, 83). |
சிறுநீருப்பு | ciṟunīr-uppu n. <>சிறுநீர்+. Uric acid; சிறுநீரிலுள்ள உப்புவகை. |
சிறுப்பிள்ளை | ciṟu-p-piḷḷai n. <>சிறு-மை+. Servant; வேலையாள். வீரசோமீசுவர தேவர் சிறுப்பிள்ளை (M. E. R. 242 of 1929-30). |
சிறுபடுகண் | ciṟu-paṭu-kaṇ n. <>id.+. A pendant in an ornament; அணியுறுப்புவகை. (S. I. I. ii, 396.) |
சிறுபண்ணை | ciṟu-paṇṇai n. <>id.+. A kind of greens, celosia comosaṟ; கோழிக்கீரை வகை. Pond. |
சிறுபாடிகாவல் | ciṟupāṭi-kāval n.<>சிறுபாடி+. A tax; வரிவகை. (S. I .I. vii, 30.) |
சிறுபாடு | ciṟu-pāṭu n. <>சிறு-மை+. Small gift, as tp a temple சிறிய உபயம். (S. I. I. iii, 477.) |
சிறுபுறம்பேசு - தல் | ciṟu-puṟam-pēcu- v. intr. <>id.+ புறம். To backbite; காணாவிடத்துத் தூற்றுதல். செப்பிள மென்முளையார்கள் சிறுபுறம் பேசித்திரிவர் (திவ். பெரியாழ்.2, 4, 5). |
சிறுபோகம் | ciṟu-pōkam n. <>id.+. Harvest of the inferior kinds of grain; சிறுதானிய விளைவு. (W.) |
சிறுவட்டம் | ciṟu-vaṭṭam n. <>id. A shrub with scarlet flowers in clusters, the juice of which is pressed and given in gingelly oil to children for cutaneous eruptions; பூடுவகை. (W.) |
சிறுவட்டமணி | ciṟu-vaṭṭa-maṇi n. <>id.+. Tiny bells worn round the waist, by children குழந்தைகள் அரையிற் கட்டுஞ் சிறுமணி. Pond. |
சிறுவீட்டுப்பொங்கல் | ciṟu-vīṭṭu-p-poṅgal n. <>id.+ வீடு+. A festival in the month of Tai in which rice is boiled and offered to God by girls, in front of the toyhouses prepared for the occasion; தை மாதத்தில் சிறுமியர் சிறுவீடுகட்டிப் பொங்கலிடும் பண்டிகை. Loc. |
சிறுவேட்டை | ciṟu-vēṭṭai n. <>id.+. A tax; வரிவகை. (M. E. R. 134 of 1924.) |
சிறுவேர் | ciṟu-vēr n. <>id.+. A kind of medicinal root; ஒருவகை மருந்துவேர். (இங். வை. 234.) |
சிறை | ciṟai n. perh. id. Parterre in a field பாத்தி. ஓங்குமணற் சிறுசிறை (குறுந்.149). |
சிறை - த்தல் | ciṟai- 11 v. tr. To see rolling one's eyes; சுழல விழித்தல். சிதரரி மழைக்கணுஞ் சிறைக்கும் (நீலகேசி, 72). |
சிறைக்காடு | ciṟai-k-kāṭu n. <>சிறை+. Reserved forest; காவலுள்ள சர்க்கார்க் காடு. (எங்களூர். 174.) |
சிறைமீட்டான் | ciṟai-mīṭṭāṉ n. prob. id.+. A kind of paddy; ஒருவகை நெல். கறுத்த நிறவாலன் சிறைமீட்டான் வளர்பூசைப் பாடிவெள்ளை (நெல்விடு. 186). |
சின் | ciṉ n. <>சினம். Anger; சினம் மறையவர்பால் சின்பற்றி யென்பயன் (ரஹஸ்ய. 1379). |
சின்மயை | ciṉmayai n. <>cin-mayā. Pārvatī; பார்வதி. (கூர்மபு. திருக்கலியாண. 23.) |
சின்னக்கரடி | ciṉṉa-k-karaṭi n. <>சின்ன+. The constellation Little Bear; ஒரு நக்ஷத்திரத்தொகுதி. Pond. |
சின்னட்டி | ciṉṉaṭṭi n. A kind of paddy; ஒருவகை நெல். சின்னட்டி பொன்னாயன். (பறளை. பள்ளு. 23). |
சின்னத்தானம் | ciṉṉattāṉam n. A kind of fish; ஒருவகை மீன். சின்னத்தானங் கறுத்த கெளிற்றுமீன் (பறாளை. பள்ளு 16). |