Word |
English & Tamil Meaning |
---|---|
சீதுகந்தம் | cītu-kantam n. <>šīdhu-gandha. Pointed leaved apeflower; மகிழமரம். (மூ. அ.) |
சீந்து - தல் | cintu- 5 v. tr. To touch; தீண்டுதல். அக்குமணியைக் கொடுத்தா லார்சீந்துவார்கள் (பஞ்ச. திருமுக. 1998). |
சீபாதாங்காதனம் | cī-pātāṅkā-taṉam n. <>சீ+பாதம்+. (šaiva.) A yogic posture; யோகாசனவகை. (தத்துவப். 107, உரை.) |
சீமந்தஞ்சாற்று - தல் | cīmanta-cāṟṟu- v. intr. <>சீமந்தம்+. To celebrate the consummation of marriage; சாந்திக்கல்லியாணஞ் செய்தல். Loc. |
சீமந்தினி | cīmantiṉi n. <>sīmantinī. Woman; பெண். மங்களங்கொள் சீமந்தினிக்குன்மணாளன் வந்திடுமென்று (சிவக். பிரபந். பக். 337) |
சீமைக்காசான் | cīmai-k-kācāṉ n. Ellis duranta, 1. tr., Duranta plumeri; மரவகை. (L.) |
சீமைக்குல்லா | cīmai-k-kullā n.<>சீமை+. Casquette; முகமூடியுள்ள குல்லாவகை. Pond. |
சீமைச்சணல் | cīmai-c-caṇal n. <>id.+. A kind of sunn-hemp; மெல்லிய சணல்வகை. Pond. |
சீமைச்சீரகம் | cīmai-c-cīrakam n. <>id.+. Caraway; கேக்குவிதை. (இந்துபாக. 96.) |
சீமைநாபி | cīmai-nāpi n. <>id.+. Aconite, s. sh., Aconitum naplus; ஒருவகை மருந்துச்செடி. (இங். வை.) |
சீமைப்புளியன் | cīmai-p-puḷiyaṉ n. <>id.+புளி. Baobab; ஆனைப்புளி. Loc. |
சீமையதிமதுரம் | cīmai-y-atimaturam n. <>id.+. Liquorice, sh., Glycyrrhiza glabra; சீமைக்குன்றிமணி (இங். வை.) |
சீயாசனம் | cīyācaṉam n. <>சீயம்+. Throne; சிங்காதனம். வெற்றிச் சீயாசனத்து (மேருமந். 921). |
சீர் - த்தல் | cīr- 11 v. intr. To happen, occur; சம்பவித்தல். புலந்தலைப் பெய்தலறிவுடன் சீர்க்குமன்றே (நீலகேசி, 509). |
சீரங்கச்சம்பா | cīraṅkaccampā n. cf. சீரகச்சம்பா. A kind of paddy; நெல்வகை. (மதி. க. i, 6.) |
சீரங்கராயன் | cīraṅka-rāyāṉ n. An ancient coin; பழைய நாணயவகை. (பணவிடு. 117.) |
சீரணத்துவம் | cīraṇattuvam n. <>jīraṇa+tva. Decay; நாசம். அவற்றின் சங்கோசமே சீரணத்துவம் (வாசுதேவமனனம், பக். 67). |
சீரணன் | cīraṇaṉ n. <>jīrṇa. Old man; கிழவன். (யாழ். அக.) |
சீரவட்டம் | cīra-vaṭṭam n. perh. sīsa+. Lead; ஈயம். (மலை.) |
சீரழி - த்தல் | cīr-aḻi- v. tr. <>சீர்+. 1. To cause disorder; to disarrange; ஒழுங்கு குலைத்தல். 2. To ravish, as a woman; 3. To ruin; |
சீரளவு | cīr-aḷavu n. <>id.+. Measuring properly; நேர்மையாக அளக்கை. Loc. |
சீராங்கம் | cīrāṅkam n. <>sīrāṅga. (யாழ். அக.) 1. Plough; கலப்பை. 2. Ploughshare; |
சீல் | cīl n. <>šīla. Good conduct; சீலம். சீலுறு தெக்கணை கேளா (உபதேசகா. சிவநாம. 123). |
சீலவிருத்தன் | cīla-viruttaṉ n. <>id.+. One who is reckoned as elder on account of his character; நற்குணம் முதலியவற்றால் உயர்ந்தவன். |
சீலி - த்தல் | cīli- 11 v. intr. To become Cool; சிலிர்த்தல். மேனியெல்லாஞ் சீலித்து ரோமஞ் சிவீரென்ன (நெல்விடுதூது. 293). |
சீலை | cīlai n. (மூ. அ.) 1. cf. maṉō-šilā. Red ochre; மனோசிலை. 2. Borax; |
சீலைப்புடம் | cīlai-p-puṭam n. <>சீலை+. A mode of calcination of medicines; மருந்துப்புடவகை. (தைலவ. தைல. 12, உரை.) |
சீவசாதனம் | cīva-cātaṉam n. <>jīva+. Grain; தானியம். (யாழ். அக.) |
சீவசீவி | cīvacīvi n. <>jīva+jīvin. Parasite; உயிருடைப்பொருளைப் பற்றிவாழும் உயிர். Mod. |
சீவஞ்சம்பா | cīva-campā n. cf. சிவன் சம்பா. A kind of paddy maturing in 4 months; நான்கு மாதங்களில் விளையும் நெல்வகை. (வவசா. 2.) |
சீவதாரு | cīva-tāru n. <>jīva+. A tree; மரவகை. (யாழ். அக.) |
சீவபலி | cīva-pali n. <>id.+. 1. Sacrificing one's life; தன்னுயிரைப் பலிகொடுக்கை. Chr. 2. Animal sacrifice; |
சீவமந்திரம் | cīva-mantiram n. <>id.+. Body, as the place where the soul resides; உடல். (யாழ். அக.) |
சீவலம் | cīvalam n. An aquatic plant; நீர்ப்பூடுவகை. (யாழ். அக.) |