Word |
English & Tamil Meaning |
---|---|
சிலந்திக்கரப்பான் | cilanti-k-karappāṉ n. <>சிலந்தி+. A kind of karappāṉ; கரப்பான் வகை. (தஞ். சர.iii,92.) |
சிலம்பன் | cilampaṉ n. An ancient coin; பழைய நாணயவகை. (சரவண. பணவிடு.56) |
சிலம்பியாதனம் | cilampi-y-ātaṉam n. perh. சிலம்பி+. (šaiva.) A yogic posture; யோகாசன வகை.(தத்துவப். 109) |
சிலமி - த்தல் | cilami, 11 v. intr <>சிலம்பம். (யாழ்.அக.) 1. To fence with the quarter- staff; சிலம்பம் பண்ணுதல். 2. To threaten; |
சிலமீலிகை | cilamīlikai n. <>cilamīlikā. (யாழ். அக) 1. Lightning; மின்னல். 2. Glowworm; |
சிலாடகம் | cilāṭakam. n. <>šilāṭaka. Storey; மேல்வீடு. (யாழ். அக.) |
சிலாயுதன் | cilāyutaṉ n. Tortoise; ஆமை. (யாழ்.அக.) |
சிலாரு | cilāru- n.cf. சிலார். Confusion; குழப்பம். (யாழ்.அக.) |
சிலாவி | cilāvi n. (Arch. ) A part of a building; கட்டட வுறுப்புவகை. Loc. |
சிலுக்கு - தல் | cilukku- 5 v. intr. To make a display; பகட்டுதல். செய்யுள் பல கற்றுச்சிலுக்கி யிறுமாந்து (பஞ்ச. திருமுக. 884). |
சிலுப்பிக்குடல் | ciluppi-k-kuṭal n. <>சிலுப்பு-+. A part of the small intestines; மணிக்குடலின் ஒரு பகுதி. Tp. |
சிலும்பு | cilampu n. Hookha; உக்கா பீடி சிலும்பு குடாக்கும் பிடிப்பார்கள் (மதி. க.ii,116) |
சிலுவைப்பாடு | ciluvai-p-pāṭu n. <>சிலுகை+. Crucifixion; சிலுலைவயில் அறையுண்ணுகை. Chr. |
சிலேட்டுக்குச்சி | cilēṭṭu-k-kucci n. <>E. slate + A kind of stone pencil to write with on a slate; சிலேட்டில் எழுத உதவுங் கருவி. |
சிலை. 1 | cilai n. <>சிலை-. Anger கோபம். பொய்ச்சிலைக் குரலேற் றெருத்தமிறுத்த (திவ். பெருமாள். 2,5 வ்யா. ṟபக்.33). |
சிலை. 2 | cilai- n. Fragrant sirissa Albizzia odoratissima மரவகை. (L) |
சிலைகாரம் | cilai-kāram n. perh. சிலை -+. A kind of salt; வெடிகாரம். (மூ. அ) |
சிலையாதனம் | cilai-y-ātaṉam n. <>சிலை+. (šaiva.) A yogic posture; யோகாசனவகை. (தத்துவப். 109. உரை.) |
சிலையுஞ்சை | cilai-y-ucai n. <>id.+. Fragrant sirissa. See சிலை. (L.) |
சிலையெழும்பு - தல் | cilai-y-eḻumpu- v intr.<>id.+ To echo, reverberate; எதிரொலி யுண்டாதல். பறையர்கொட்டு முழக்காலும்.... பாட்டாலும் எங்கும் சிலையெழும்பிற்று (எங்களூர், 104) |
சிலோதாரி | cilōtāri n. A kind of medicinal pill; மாத்திரைவகை (தஞ். சர. iii,31) |
சிவத்துரோகி | civa-t-turōki n. <>šiva + An enemy of šaivism, சைவத்துக்குக் கோடுவிளைத்தோன். (M. E. R. 1926-27, p. 84.) |
சிவதம் | civatam n. prob. šiva-da. The ṟg-vēda; இருக்குவேதம். (W) |
சிவதா | civatā, intr. cf. அவிதா. An expression crying for help; அபயக்கூற்று. (பெரியபு. ஏறி.16) |
சிவந்தபாஷாணம் | civanta-pāṣāṇam n. <>சிவ-+. Red arsenic; மனோசிலை.(யாழ். அக.) |
சிவப்பு | civappu n. <>செம்-மை. Score of a winning party in a game of cards. etc.; சீட்டு முதலிய விளையாட்டுக்களில் வென்ற கட்சிக்கு இடுங்குறியீடு. |
சிவப்புக்குங்கிலியம் | civappu-k-kuṅkiliyam n. <>சிவப்பு+. Red dammer, குங்கிலிய வகை. (மூ.அ) |
சிவப்புசாமந்தி | civappu-c-camanti n. <>id.+. Red chrysanthemum; சாமந்திவகை. |
சிவப்புச்சித்திரமூலம் | civappu-c-cittira-mūlam n. <>id.+. Rosy-flowered leadwort; செங்கொடிவேலி. |
சிவப்புமுள்ளங்கி | civappu-muḷḷaṇki n. <>id.+ Carrot; முள்ளங்கிக்கிழங்குவகை. Loc. |
சிவப்புமூக்குள்ளான் | civappu-mūkkuḷḷāṉ. n. <>id.+ மூக்கு+. Painted snipe; உள்ளான்வகை. (M.M.) |
சிவம் | civam n.<>šiva. šaiva Siddhānta philosophy; சைவசித்தாந்தம். சிவமென்னு மந்தந்தரம் (சி.போ.12,4, வெண்பா.). |
சிவராயன் | civa-rāyaṉ. n. 1. An ancient coin; பழைய நாணயவகை. (பணவிடு.117.) 2. A kind of cloth. |