Word |
English & Tamil Meaning |
---|---|
சுமந்திரன் | cumaṉtiraṉ n. <>sumantra. Minister in charge of revenue; அரசிறை மந்திரி. (சுக்கிரநீதி, 66.) |
சுமந்திறுக்கு - தல் | cumantiṟukku- v. tr. <>சும-+. To beat or strike forcibly, as on an anvil; ஓங்கியடித்தல். Colloq. |
சுமப்பு | cumappu n. <>id. Weight; பாரம். (யாழ். அக.) |
சுமார்த்தகற்பம் | cumārtta-kaṟpam n. <>smārta+. Portions of the Vēdas, not applicable to sacrifices; வேள்வியல்லாத மற்றைக்கன்மங்களுக்குரியவற்றைக் கூறும் வேதபாகம். (சுக்கிரநீதி, 209.) |
சுமைச்சப்பரம் | cumai-c-capparam n. <>சுமை+. Hand-cart; cart for carrying loads, pulled by men; சுமையேற்றிக் கையால் இழுக்கும் வண்டி. Pond. |
சுமையடி | cumai-y-aṭi n. <>id.+. See சும்மை. (சங். அக.) . |
சுமையன் | cumaiyaṉ n. <>id. Porter, carrier; சுமையாள். சுமையராயிருப்பார் சும்மாட்டுக்குள்ளே தாழைமடலைச் சொருகுமாபோலே (திவ். அமலனாதி. 6, வ்யா. பக் 73). |
சுயபழக்கம் | cuya-paḻakkam n. <>சுயம்+. Nature; இயல்பு. (யாழ். அக.) |
சுயபுத்திரன் | cuya-puttiraṉ n. <>id.+. One's own son; பிள்ளை. Pond. |
சுயபோதம் | cuya-pōtam n. <>id.+. Consciousness; உணர்ச்சி. Loc. |
சுயமக்கினி | cuyam-akkini n. <>id.+. A kind of medicinal pill; மாத்திரைவகை. (தஞ். சர. III,31.) |
சுரசனி | curacaṉi n. <>šu-rajanī. Night; இரா. |
சுரசிந்து | cura-cintu n. (Mus.) A specific melody-type; இராகவகை. (பாத. ராக.102.) |
சுரடி | curaṭi n. cf. சுருட்டி. A musical mode; பண்வகை. (யாழ். அக.) |
சுரணாவளி | curaṇā-vaḻi n. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. ராக. 55, உரை.) |
சுரததாது | curata-tātu n. <>சுரதம்+. Semen; இந்திரியம். மேனகையாலான சுரததாது வீழ்ந்த துரோணகும்பந்தன்னில் (பாரத. வாரணா. 32). |
சுரதமங்கை | curata-maṅkai n. <>id.+. Harlot; வேசி. (யாழ். அக.) |
சுரதனு | curataṉu n. <>சுரர்+. Asura; அசுரர். (W.) |
சுரநாடி | cura-nāṭi n. <>ஈசுரர்+நாடு-. Celestial nymph; தெய்வப்பெண். சுரநாடியர்களுந்தாழுமின் மினிகள் (தக்கயாகப். 88). |
சுரராசபுரம் | cura-rācapuram n. <>sura-rāja+. Indra's zenana; தேவேந்திரனது அரண்மனையிலுள்ள அந்தப்புரம். சுரராசபுரமேற விடுகாளை புகழ்பாடுவாம் (தக்கயாகப். 5.) |
சுராட்டு | curāṭṭu n. <>svārāṭ nom. sing. of svarāj. King whose income is above 50 lakhs and below one crore; 50 இலட்சம் கருஷத்துக்கு மேல் ஒருகோடிக்குக் கீழ் இறைவருவாயுடைய அரசன். (சுக்கிரநீதி, 26.) |
சுராந்தியம் | curāntiyam n. <>svara+antya. (Mus.) A melody-type, consisting of four of the seven notes of the gamut; சப்த ஸ்வரங்களுள் நாலுஸ்வரம் மட்டுங் கொண்ட இராகவகை. (பூர். சங். உண். 42.) |
சுராளம் | curāḷam n. Pompous or affected gait; பெருமிதநடை. (யாழ். அக.) |
சுரிப்பிளவை | curi-p-piḷavai n. prob. சுரி-+. A kind of boil, abscess; பிளவை வகை. (பரராச. i, 48.) |
சுருக்கி | curukki n. <>சுருக்கு-. (யாழ். அக.) 1. Tortoise; ஆமை. 2. Touch-me-not, a sensitive plant; 3. A species of amaranth; |
சுருக்குப்பைக்காரன் | curukku-p-pai-k-kāraṉ n. <>சுருக்கு-+. One who pretends to take only a small quantity of food; குறைந்த வளவு உண்பதாகப் பாசாங்கு செய்பவன். Loc. |
சுருக்குமூத்திரம் | curukku-mūttiram n. <>id.+. A disease of cattle; மாட்டுநோய்வகை. (பெரிய. மாட் 125.) |
சுருட்டுப்பிடி - த்தல் | curuṭṭu-p-piṭi- v. intr. <>சுருட்டு+. To smoke cigar, cigarette, etc; சுருட்டுக்குடித்தல். Colloq. |
சுருணை | curuṇai n. prob. சுருள்-. 1. A kind of paddy; நெல்வகை. (Nels.) 2. Reel of a cinema film; |
சுருணைவாலன் | curuṇai-vālaṉ n. cf. சுருணை. A kind of paddy; நெல்வகை. மாராச வாணனென்றும் வாள்சுருணைவால னென்றும் (நெல்விடு. 189-190). |