Word |
English & Tamil Meaning |
---|---|
சுருதிரஞ்சனி | curuti-racani n. šruti+. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. ராக. 102.) |
சுருள் | curuḷ n. <>சுருள்-. Lotus stalk; நாளம். (பிங்.) |
சுருள்கொலுசு | curuḷ-kolucu n. <>சுருள்+. A kind of anklet worn by women; மகளிர் காலில் அணியும் அணி வகை. (மதி. க. ii, 65.) |
சுருள்பூரி | curuḷ-pūri n. <>id.+. A kind of cake fried in ghee; பணிகாரவகை. (மதி. க. ii, 15.) |
சுருளம் | curuḷam n. Gallop; குதிரைகதிகளுள் ஒன்றான வற்கிதம். Pond. |
சுரைலச்சுவரம் | surailaccuvaram n. Fever rohitākam; செம்மரம். (L.) |
சுரோதோவகம் | curōtōvakam n. <>srōtōvaha. A time-measure; தாளயதிகளு ளொன்று. (பரத. தாள. 58) |
சுல் | cul n. cf. சுல்லு. Silver; வெள்ளி. (யாழ். அக.) |
சுல்லம் | cullam n. Rope; கயிறு. (யாழ். அக.) |
சுல்லிகை | cullikai n. <>jhillikā. Cricket; சிள்வண்டு. Pond. |
சுலாவுரை | culāvurai n. <>சுலாவு-+. Circumlocutory statement; சுற்றிச் சொல்லுகை. இச்சுலாவுரை சொல்லியது ஆதனாழி நாட்டோடொக்கும் (நீலகேசி, 199, உரை.) |
சுலு | culu n. <>சுளு. Ease; சுளுவு. (யாழ். அக.) |
சுலுகம் | culukam n. <>culuka. (யாழ். அக.) 1. Mire; சேறு. 2. Handful; |
சுலுபம் | culupam n. prob svalpa. Trifle; அற்பம். (யாழ். அக.) |
சுவகீயை | cuvakīyai n.<>švakīyā. One of the three classes of women; மூவகைப்பெண்டிருள் ஒரு வகையினள். (சுக்கிரநீதி, 212, கீழக்குறிப்பு.) |
சுவடு | cuvaṭu n. Dirt, mud; அசுத்தம் பசுக்களுக்குச் சுவடுபடாத புல்லும் தண்ணீரு முண்டாம்படியாக (திவ். பெரியாழ். 3, 5, 6, வ்யா. பக். 645). |
சுவத்திகம் | cuvattikam n. <>svastika. Temple with 201 towers and 25 storeys; 201 சிகரங்களையும் 25 மேனிலைக்கட்டுக்களையு முடைய கோயில். (சுக்கிரநீதி, 230.) |
சுவர்க்கவேதி | cuvarkkavēti n. cf. சுவர்க்கம். Breast; குயம். (தக்கயாகப். 593, உரை.) |
சுவர்க்காவதரணம் | cuvarkkāvataraṇam n. <>svarga+avataraṇa. (Jaina.) One of the paca-kalyāṇam; பஞ்சுகலிணாயங்களு ளொன்று. (திருநூற். 4, உரை.) |
சுவர்ச்சிலவணம் | cuvarcci-lavaṇam n. <>svarci+. Saltpetre; வெடியுப்பு. (சுக்கிரநீதி, 329.) |
சுவர்ணாங்கி | cuvarṇāṅki n. <>svarṇāṅgī. (Mus.) A primary rāga; மேளகர்த்தாக்களுளொன்று. (சங். சந். 47.) |
சுவர்த்திகாதனம் | cuvarttikātaṉam n. <>(šaiva.) A yogic posture; யோகாசனவகை. (தத்துவப். 107, உரை.) |
சுவர்ப்பிதுக்கம் | cuvar-p-pitukkam n. <>சுவர்+. (Arch.) Offset in a building; பத்திரிப்பு. (Madr.) |
சுவரணை | cuvaraṇai n. <>smaraṇā. See சுயபோதம். Pond. . |
சுவரிலுப்பு | cuvaril-uppu n. <>சுவர்+. Salt prepared from saline earth; உவர் மண்ணிளின்றுங் காய்ச்சியெடுக்கு முப்பு. (சங். அக.) |
சுவல்வரி | cuval-vari n. <>சுவல்+. Squirrel; அணில். (யாழ். அக.) |
சுவாக்கீரை | cuvākkīrai n. A shrub; பூடுவகை. (யாழ். அக.) |
சுவாகை | cuvākai n. <>svāhā. Pārvati; பார்வதி. (கூர்மபு. திருக்கலியாண. 22.) |
சுவாசக்கண்ணறை | cuvāca-k-kaṇṇaṟai n. <>சுவாசம்+. Air-cell of the lungs; சுவாசப் பையிலுள்ள கண்ணறை. (இங். வை.) |
சுவாசகந்தி | cuvācakanti n. cf. சுவி. White fig; இத்தி. (யாழ். அக.) |
சுவாத்தியாயம் | cuvāttiyāyam n. <>svaadhyāya. Studying without the help of a teacher; voluntary study; சுயமாகக் கற்ற கல்வி. (R.) |
சுவாதுமூலம் | cuvātu-mūlam n. <>svādu+. Carrot; கிழங்குவகை. Pond. |
சுவாந்தம் | cuvāntam n. <>svānta. Mind; மனம். (W.) |
சுவாமிக்கடா | cuvāmi-k-kaṭā n.<>சுவாமி+. Ram dedicated to a temple; கோயிற்குப் பிரார்த்தனையாக விடப்படும் ஆட்டுக்கடா. Loc. |
சுவாரி | cuvāri n. Back riggings of a ship; கப்பலின் பின்னணியம். (யாழ். அக.) |
சுவாலினி | cuvāḻiṉi n. <>jvālinī. (šaiva.) A supernal world under the regency of kālākkiṉi, காலாக்கினியுலகங்களுள் ஒன்று. (சைவபூ. சந். 57.) |