Word |
English & Tamil Meaning |
---|---|
சூசிவியூகம் | cūci-viyūkam n. <>sūci+. A kind of battle-array; சூசிகாவியூகம். (சுக்கிரநீதி, 338.) |
சூசு | cūcu n. <>E. Shoes; Shoes; பாதரட்சை. காலிலே சூசுகள் போடலாமா (கட்டபொம்மு. பக். 51). |
சூட்சம் | cūṭcam n. prob. சூட்சுமம். Deceit; வஞ்சம். Pond. |
சூட்சமகந்தம் | cūṭcama-kantam n. <>sūkṣma+. Electricity; மின்சாரம். Pond. |
சூட்சவண்டி | cūṭca-vaṇṭi n. <>சூட்சம்+. Bicycle; மிதிவண்டி. Loc. |
சூட்டு | cūṭṭu n. <>சூடு-. Capital of a pillar; தூணின் தலைக்கல். Loc. |
சூடடி - த்தல் | cūṭaṭi- v. tr. <>சூடு+. See சூடுபோடு-. Tinn. . |
சூடாலம் | cūṭālam n. <>cūdā. Head; தலை. (யாழ். அக.) |
சூடிகை | cuṭikai n. <>cūdikā. Fabulous gem on a cobra's hood; நாகத்தினுடைய படத்திலுள்ளதாகக் கருதப்படும் அரதனமணி. படத்தெடுத்த சூடிகை பறித்துமே (தக்கயாகப். 362). |
சூடுபோடு - தல் | cūṭu-pōṭu- v. tr. <>சூடு+. To brand, as animals; மாடு முதலிய பிராணிகளுக்குக் குறிசுடுதல். |
சூடுவளர்தல் | cūṭu-vaḷartal n. <>id.+. Granular ophthalmia; கண்ணோய்வகை. (M. L.) |
சூத்திரவுருவம் | cūttira-v-uruvam n. <>சூத்திரம்+. Puppet in pommal-āṭṭam; பொம்மலாட்டத்தில் ஆடும் பதுமை. (யாழ். அக.) |
சூத்திரன் | cūttiraṉ n. <>sūtra. One who wears the triple cord or the sacred thread; முப்புரிநூலணிந்தோன். (யாழ். அக.) |
சூதகபாத்தியம் | cūtaka-pāttiyam n. <>சூதகம். Nearness of relationship entailing observance of pollution on occasions of birth and death; தீட்டுக் கொண்டாடும்படியான நெருங்கிய பந்துத்துவம். (மதி. க. ii, 79.) |
சூதடி - த்தல் | cūtaṭi- v. tr. <>சூது+. To cheat, deceive; ஏமாற்றுதல். வீட்டிற் குதடித்து நாமிருக்கிற்போமோ (குருகூர்ப்.). |
சூதமணி | cūta-maṇi n. perh. சூதம்+. A medicinal preparation; ஒருவகைக் கட்டுமருந்து. (தஞ். சர. iii, 76.) |
சூதராட்சசன் | cūta-rāṭcacaṉ n. <>sūta+. A kind of amber; பொன்னம்பர். (யாழ். அக.) |
சூதவைரி | cūta-vairi n. perh. சூதம்+. Tenderr leaf of bael tree; வில்வத்தளிர். (யாழ். அக.) |
சூதானு | cūtāṉu n. prob. sāvadhāna. cf. சூதானம். 1. Repair; பழுதுபார்க்கை. (கோயிலொ. 36.) 2. Care, circumspection; 3. Safety; |
சூதி | cūti n. <>sūti Childbirth; பிள்ளைப்பேறு. Pond. |
சூதிமம் | cūtimam n. perh. sūci. Stitching; தைக்கை. (யாழ். அக.) |
சூந்து | cūntu n. perh. சுளுந்து. Straweffigy; கொடும்பாவி. Tinn, |
சூப்பியறுத்தல் | cūppi-y-aṟuttal n. <>சூப்பி+. Circumcision; சுன்னத்துக்கலியாணம். Pond. |
சூபி | cūpi n. <>Arab sūfi. Pious man; devotee; பக்தன். Muham. |
சூர்ப்பகர்ணன் | cūrppa-karṇaṉ n. <>šūrpa-karṇa. God Gaṇēša; விநாயகக்கடவுள். (சர. பேந்திர. குற, 8, 3.) |
சூர்ப்பகன்னம் | cūrppa-kaṉṉam n. <>šūrpa-karṇa. Elephant; யானை. (யாழ். அக.) |
சூரியகபாலம் | cūṟiya-kapālam n. <>sūrya+. Headache which lasts from sunrise to sunset; எழுஞாயிறு நோய். (பரராச, i, 24.) |
சூரியகாந்தம் | cūriya-kāntam n. <>id.+. Mus. A primary rāga; மேளகர்த்தாக்களுளொன்று. (சங். சந். 17.) |
சூரியகாந்தாரி | cūriya-kāntāri n. <>id.+. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. ராக. 103.) |
சூரியமணி | cūriya-maṇi n. <>id.+. A kind of shoe-flower, Hibiscus phoeniceus; செம்பரத்தைவகை. Pond. |
சூரியவாஸ்து | cūriya-vāstu n. <>id.+. House whose measurement east to west is longer than that of south to north கிழக்கு மேற்காக நீண்டிருக்கும் வீடு. (சிற்பரத். 16.) |
சூலதீபம் | cūla-tīpam n. <>šūla+. A kind of temple lamp; கோயில் தீபவகை. (பரத. ஒழிவி. 41-43.) |
சூலினி | cūliṉi n. A Primary rāga; மேளகர்த்தாக்களு ளொன்று. (சங். சந். 47.) |
சூலைக்குச்சம் | cūlai-k-kuccam n. <>சூலை+. A kind of disease; நோய்வகை. (கடம்ப. இல¦லா. 110.) |