Word |
English & Tamil Meaning |
---|---|
சூற்பிபாசம் | cūṟ-pipācam n. prob. சூல்+. A hell; நரகவகை. (சி. போ. பா. 2, 3, பக். 204.) |
சூறாவளிக்கிணறு | cūṟāvaḷi-k-kiṇaṟu n. <>சூறாவளி+. Under-well inside a well; உள்ளுறைக் கிணறு. Loc. |
சூனியார்க்கம் | cūṉiyārkkam n. <>šūnya+. (Astrol.) Predicting the period when the prices of commodities will rise; அகவிலை ஏறுங்காலத்தைக் கணிக்கை. (சங். அக.) |
சூனியோபாதானம் | cūṉiyōpātāṉam n. <>id.+upādhāna. State of void, as the principle from which the visible universe came into existence; உலகம் உண்டாவதற்குச் காரணமான சூனியநிலை. (W.) |
சூனை | cuṉai <>sūnā. Slaughter-house; வதைசெய்யப்படும் இடம். சொன்ன சூனைத் துறந்த வற்றட்டன (நீலகேசி, 314). |
சூஸ்திரம் | cūstiram n. Corr. of ஸூத்திரம். Machine, engine; இயந்திரம். Colloq. |
செ - த்தல் | ce- 11 v. tr. To intend; to purpose; to design; கருதுதல். வெப்புடை யாடூஉச் செத்தனென் (பதிற்றுப்.86). |
செக்குக்கிழி - த்தல் | cekku-k-kiḻi- v. intr. <>E. cheque+. To issue cheque; உண்டியல் எழுதுதல். Mod. |
செக்குமன்றாடி | cekku-maṉṟāṭi n. prob. செக்கு+. A tax; வரிவகை. (M. E. R. 134 of 1924.) |
செக்குவெட்டு - தல் | cekku-veṭṭu- v. intr. <>E. cheque+. See செக்குக்கிழி-. Mod. . |
செகண்டிமுத்திரை | cekaṇṭi-muttirai n. perh. சேகண்டி+. (šaiva.) A hand-pose; முத்திரை வகை. (சைவாநு. 19.) |
செகண்டை | cekaṇṭai n. cf. சேகண்டி. Gong; சேகண்டி. தண்ணுமை செகண்டை (மேருமந். 1030). |
செகதம் | cekatam n. Eating; பட்சிக்கை. (யாழ். அக.) |
செகதம்பிகை | cekat-ampikai n. <>Jagadambikā. See செகன்மாதா . |
செகதி | cekati n. perh. செய்தி. Indication, hint; இங்கிதம். (யாழ். அக.) |
செகன்மாதா | cekaṉ-mātā n. <>Jaganmātā. Pārvatī, as Mother of the World; பார்வதி. வேதாகம மேலுறையுஞ் செகன்மாதாவும் நீயாதலினால் (பேரின்பக்கீர்த். பக். 67). |
செங்கண்ணன் | ceṅ-kaṇṇaṉ n. prob. செம்-மை+கண். A kind of fish; மீன்வகை. குமிளா மாசினி செங்கண்ணன் (பறாளை. பள்ளு. 74). |
செங்கழனாரை | ceṅkaḻaṉārai n. <>id.+கழல்+. Pelican ibis; செங்கானாரை. (யாழ். அக.) |
செங்கழுநீர்க்கல் | ceṅ-kaḻunīr-k-kal n. <>செங்கழுநீர்+. Red ochre; reddle; காவிக்கல் வகை. (W.) |
செங்களை | ceṅkaḷai n. <>செம்-மை+கழை. Red sugarcane; செங்கரும்பு. (யாழ். அக.) |
செங்கற்சீரை | ceṅkaṟ-cīrai n. <>செங்கல்+. Ochre-colored cloth; காவித்துணி. கையில் அர்த்தமுண்டான காலம் பார்யையைச் செங்கற்சீரை கட்டிக் கூப்பிட்டுத் திரியவிடுமவன் (திவ். பெரியதிரு. 1, 1, 4, வ்யா. பக். 34). |
செங்கற்றாழை | ceṅ-kaṟṟāḻai n. <>செம்-மை+. A species of aloes; கற்றாழை வகை. (சித் அக.) |
செங்கறுப்பிறுங்கு | ceṅ-kaṟuppiṟuṅku n. <>id.+கறுப்பு+. A kind of maize; சோளவகை. (விவசா. 3.) |
செங்கனிறமணி | ceṅkaṉiṟa-maṇi n. <>செங்கல்+நிறம்+. A kind of precious stone; கோவாங்கப்பதுமராகம். (யாழ். அக.) |
செங்காரை | ceṅ-kārai n. <>செம்-மை+. Spurious honey-thorn; காரை. (L.) |
செங்குட்டம் | ceṅ-kuṭṭam n. <>id.+. A disease; நோய்வகை. தணிந்திடச் செய்யா திடர் செய்யுஞ் செங்குட்டரோகர் (கடம்ப. பு. இல¦லா. 124). |
செங்குறுவை | ceṅ-kuṟuvai n. <>id.+ A kind of paddy; ஒருவகை நெல். கோடைக்குறுவை குளவாளை செங்குறுவை (நெல்விடு. 179). |
செங்கொடிக்காணம் | ceṅ-koṭi-k-kāṇam n. <>id.+. An ancient tax; பழையவரிவகை. (S. I. I. ii, 352.) |
செஞ்சாமிருதம் | cecāmirutam n. Corr. of செஞ்சாமாருதம். Show or display of skill; செஞ்சாமாருதம். Loc. |
செஞ்சிலுவைச்சங்கம் | ce-ciluvai-c-caṅkam n. <>செம்-மை+சிலுவை+. Red-cross society; ஆபத்துக்காலத்தில் உதவிசெய்யும் ஒரு கூட்டத்தார். Mod. |
செஞ்சிற்றகத்தி | ce-ciṟ-ṟ-akatti n. <>id.+. A variety of common sesban; மரவகை. (சித். அக.) |