Word |
English & Tamil Meaning |
---|---|
தன்னிஷ்டம் | taṉ-ṉ-iṣṭam, n. <>id.+. Wilfulness; எதேச்சை. Colloq. |
தனசந்திரிகை | taṉa-cantirikai, n. prob. dhana+. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. ராக. 103.) |
தனப்பணம் | taṉa-p-paṇam, n. perh. id.+. A tax; வரிவகை. (S. I. I. vii, 384.) |
தனம் | taṉam, n. <>Pkt. tanam <>tva. Nature, property; தன்மை. நேசத்துக்குரிய தனம். Pond. |
தனமூலம் | taṉa-mūlam, n. <>dhana+. Capital; கையிருப்புப்பணம். Pond. |
தனிச்சொல் | taṉi-c-col, n. <>தனி+.(Pros.) Detached foot at the beginning or end of a line of verse; தனிச்சீர். (யாப். வி. 60, உரை.) |
தனிசுதீட்டு | taṉicu-tīṭṭu, n. <>தனிசு+. Bond; document evidencing debt; கடன்பத்திரம். முதல்மாளாதே பொலிசையிட்டுப் போருகிற தனிசு தீட்டும் (ரஹஸ்ய. 462). |
தனித்தடை | taṉi-t-taṭai, n. <>தனி+. Special arrangement for ladies to go from one place to another without being seen by men; ஆண்மக்கள் பாராதபடி ஸ்திரீகள் செல்வதற்குச் செய்யுந் திட்டம். தம்பரிசனங்கள் சூழத் தனித்தடையோடுஞ் சென்று (பெரியபு. திருஞான. 647). |
தனித்துருமம் | taṉi-t-turumam, n. <>id.+. Bamboo; மூங்கில். (சங். அக.) |
தனிநகர் | taṉi-nakar, n. <>id.+. Large town; பெருநகரம். புவிகொண்டாடுந் தனிநகர் வளமையீதால் (பெரியபு. எறிபத். 4). |
தனிநிரூபவர்த்தனை | taṉi-nirūpa-varttaṉai, n. <>id.+நிருபம்+. Clerical charges or fees; எழுத்துக்கூலி. தனிநிரூபவர்த்தனையைத் தாருமென்றும் (சரவண. பணவிடு. 101). |
தனிப்படர்மிகுதி | taṉi-p-paṭar-mikuti, n. <>id.+படர்+. The state of anguish of the beloved, when parted from her lover; தனிமையில் நினைத்துப் புலம்புந் தலைவியின் நிலை. (குறள், 120, அதி.) |
தனிப்படை | taṉi-p-paṭai, n. <>id.+. Army-division with its own elected general, fighting under the royal banner; தலைவனைத் தானே தெரிந்துகொண்டு அரசன்கீழ்ப் போர்செய்யும் படை. (சுக்கிரநீதி, 303.) |
தனிப்புரம் | taṉi-p-puram, n. <>id.+. Palace; அரண்மனை. (யாழ். அக.) |
தனிமகவு | taṉi-makavu, n. <>id.+. Crown prince; பட்டத்துப் பிள்ளை. (யாழ். அக.) |
தனிவட்டி | taṉi-vaṭṭi, n. <>id.+. Simple interest; நெடுவட்டி. Loc. |
தனுவேர் | taṉuvēr, n. A curl mark in horses; குதிரைச்சுழிவகை. (தஞ். சர. iii, 117.) |
தஜ்விஜ் | tajviji, n. <>Arab. tajwīz. Endeavour; முயற்சி. (P. T. L.) |
தஸ்தக் | tastak, n. <>Persn. dastak. (P. T. L.) 1. Summons or order to appear, as before a judge; ஆஜராக இடும் உத்தரவு. 2. Pass; |
தாக்கணங்கு | tākkaṇaṅku, n. <>தாக்கு-+. A class of female goblins attendant on Pārvatī, dist. fr. nōkkaṇaṅku; உமாதேவியாரின் பரிவாரப் பெண்பூதங்களுள் ஒருவகை. (அருணா. பு. இடப்பாகம். 10.) |
தாக்குவேலை | tākku-vēlai, n. Arch-work; கமான்வேலை. Nā. |
தாகத்து | tākattu, n. <>Arab. tāqat. Ability, power; சக்தி. (P. T. L.) |
தாங்கல் | tāṅkal, n. <>தாங்கு-. Hamlet appurtenant to a village; உட்கிடைக்கிராமம். Loc. |
தாசகமாசகம் | tācaka-mācakam, n. cf. மாசகதாசகம். Coaxing; பசப்புகை. Loc. |
தாசிகம் | tācikam, n. <>dāsya. Slavery; அடிமைத்தனம். Pond. |
தாட்சணைச்சீட்டு | tāṭcaṇai-c-cīṭṭu, n. <>தாட்சணை+. Accommodation bill; தன்மேற்கடன் பொறுத்தற்குச் சம்மதிக்குஞ் குறிப்புச் சீட்டு. Pond. |
தாட்சி | tāṭci, n. <>தாழ்-. Humility; தாழ்ந்துபணிகை. அஞ்சொலார்மேற் றாட்சியும் (மேருமந். 419). |
தாட்டிமை | tāṭṭimai, n. prob. dhārṣṭya. Eminence; மேன்மை. தாட்டிமைக்கு நாட்டிலென்னைக் காட்டியுமுண்டோ (குருகூர்ப். 96). |
தாட்டிலை | tāṭṭilai, n. <>தாட்டு+. Full and large-sized leaf of a plantain; அகலமான முழுவாழையிலை. Loc. |
தாட்டு - தல் | tāṭṭu-, 5 v. tr. <>தாழ்த்து-. To throw down; வீழ்த்துதல். (W.) |
தாட்டு | tāṭṭu, n. A kind of cloth; ஆடைவகை. அரியலூர்த் தாட்டு. Loc. |