Word |
English & Tamil Meaning |
---|---|
தாழ்த்து | tāḻttu, n. Corr of தாயித்து. Amulet, charm; தாயித்து. Loc. |
தாழக்கூட்டுக்கம்பி | tāḻa-k-kūṭṭu-k-kampi, n. <>தாழ்-+. An ornament; ஆபரணவகை. (S. I. I. v, 211.) |
தாழநில் - தல் [தாழநிற்றல்] | tāḻa-nil-, v. intr. <>id.+. To condescend; தணிந்துகொள்ளுதல். ஸர்வாதிகன்தானே தாழநிற்குமன்று நிவாரகரில்லை (ஈடு, 1, 3, ப்ர.). |
தாழி | tāḻi, n. Vaikuṇṭha, Viṣṇu's heaven; வைகுண்டம். (தக்கயாகப். 376, உரை.) |
தாழிதளம் | tāḻi-taḷam, n. <>தாளி+. Leaf of palmyra palm, trimmed for writing; வாரின பனையோலை யேடு. (தஞ். சர. iii, 86.) |
தாழைக்கோரை | tāḻai-k-kōrai, n. <>தாழை+. A kind of sedge; கோரைவகை. (சங். அக.) |
தாள்கட்டி | tāḷ-kaṭṭi, n. <>தாள்+. Swelling in the throat; தொண்டைக்கட்டி. Loc. |
தாள்செறி | tāḷ-ceṟi, n. <>id.+. Finger-ring; கைவிரலணி. வாங்குவில் வயிரத்து மரகதத் தாள்செறி (சிலப். 6, 97). |
தாளி | tāḷi, n. 1. A kind of harialli grass, used in benediction; அறுகம்புல்வகை. (பாரத வெண். 161, உரை.) 2. Primary tuber; |
தாளெழுத்து | tāḷ-eḻuttu, n. <>id.+. Primary letter; முதலக்கரம். (பேரகத். 8.) |
தாறு | tāṟu, n. <>E. Tar; கீலெண்ணெய். Pond. |
தானகம் | tāṉakam, n. (Nāṭya.) A kind of dance; ஒருவகைக்கூத்து. கரகரணந் தானகமே சுத்தசாரி (திருவிளை. கான்மா. 8). |
தானமானியம் | tāṉa-māṉiyam, n. <>dāna-mānya. A kind of tax, levied on donated lands; மானியமாக விட்ட நிலத்தின்மேல் வாங்கப்படுந் தீர்வை. (S. I. I. iv, 99.) |
தானயாழ் | tāṉa-yāḻ, n. perh. sthāna+. A kind of yāḻ; யாழ்வகையு ளொன்று. (பெருங். உஞ்சைக். 35, 5.) |
தானரூபி | tāṉarūpi, n. (Mus.) A primary rāga; மேளகர்த்தாக்களு ளொன்று. (சங். சந். 57.) |
தானவிறையிலி | tāṉa-v-iṟai-y-ili, n. <>dāna+. Land gifted tax-free; இறையிலியாக விடப்பட்ட நிலம். (M. E. R. 563 of 26.) |
தானறிசுட்டு | tāṉ-aṟi-cuṭṭu, n. <>தான்+அறி-+.(Gram.) Demonstrative noun; தன்னையே அறிவிக்குஞ் சுட்டு. ஆலான அத்தினுடைய என்று விபக்தியானபோது, தானறிசுட்டாய் அதுக்கு ஹேதுவானதொன்றைக் காட்டுமிறே (திவ். பெரியாழ். 2, 6, 6, வ்யா. பக். 373). |
தானாந்தராயம் | tāṉāntarāyam, n. (Jaina.) <>dāna+antarāya. Impediment or obstacle to the making of gifts; கொடை யளித்தற்கு நேருந்தடை. (சீவக. 308, உரை.) |
தானிகராயர் | tāṉika-rāyar, n. <>தானிகம்+. Director of the temple ceremonies; கோயில் ஸ்தானிகர். (S. I. I. v, 94.) |
தானியபுடம் | tāṉiya-puṭam, n. <>தானியம்+. Refining of medicinal preparations by preserving them in vessels inside heaps of grain; மருந்துகளை நெல் முதலியவற்றுள் புதைத்துவைத்துச் செய்யுஞ் சுத்தி. Loc. |
தானியமரிபுழு | tāṉiyam-ari-puḻu, n. <>id.+ perh. அரி-+. A kind of insect or worm infesting grain; பூச்சிவகை. Pond. |
தானியவர்க்கம் | tāṉiya-varkkam, n. <>id.+. Tax payable in kind; தானியமாக ஏற்பட்ட வரி. (S. I. I. iv, 79.) |
தானைவைப்பு | tāṉai-vaippu, n. <>தானை+. Camp; encampment; பாசறை. வலஞ்செய்தார் தானைவைப்பை (கம்பரா. விபீடண. 152). |
திக்குச்சம்பந்தம் | tikku-c-campantam, n. <>திக்கு+. Bearing of the compass; திசையைக் குறிக்குங் கருவி காட்டும் அளவு. (M. Navi. 74.) |
திக்குப்பாலன் | tikku-p-pālaṉ, n. <>id.+. One who collects the revenue of ten thousand villages; பதினாயிரம் ஊர்களின் அரசிறையைத் தண்டுபவன். (சுக்கிரநீதி, 27.) |
திக்குப்பிரமை | tikku-p-piramai, n. <>id.+. Confusion regarding the directions; utter confusion; திப்பிரமை. |
திகாந்தம் | tikāntam, n. <>dig-anta Horizon; அடிவானம். (M. Navi. 53.) |
திங்கட்சோறு | tiṅkaṭ-cōṟu, n. prob. திங்கள்+. A tax; வரிவகை. (S. I. I. vi, 155.) |
திங்கள்நெய் | tiṅkaḷ-ney, n. prob. id.+. A tax; வரிவகை. (S. I. I. iv, 195.) |
திங்கள்மோகம் | tiṅkaḷ-mōkam, n. prob. id.+. A tax; வரிவகை. (S. I. I. v, 365.) |
திங்களின்செல்வன் | tiṅkaḷiṉ-celvaṉ, n. <>id.+. Mercury; புதன். (சாதகசிந். 6.) |