Word |
English & Tamil Meaning |
---|---|
திருக்கு | tirukku, n. <>திருக்கு-. Difficulty; சங்கடம். எத்திருக்குங் கெடுமென்பதை யெண்ணா (கம்பரா. திருவவதாரப். 123). |
திருக்குறுங்கைநம்பிசம்பா | tirukkuṟuṅ-kai-nampi-campā, n. <>திருக்குறுங்குடி+நம்பி+. A kind of campā paddy; சம்பாநெல்வகை. தென்னரங்கன்சம்பா திருக்குறுங்கைநம்பிசம்பா (நெல்விடு. 183). |
திருக்கேட்டைக்கிழத்தி | tiru-k-kēṭṭai-k-kiḻatti, n. <>திரு+கேட்டை+. The Goddess of Misfortune; மூதேவி. (S. I. I. viii, 288.) |
திருக்கைவழக்கம் | tiru-k-kai-vaḻakkam, n. <>id.+கை+. Fixed allowance for the daily routine services in a temple; நித்தியப்படித்தரம். (S. I. I. v, 504.) |
திருக்கொசகம் | tiru-k-kocakam, n. <>id.+ prob. கொய்சகம். An ornament; அணிவகை. (S. I. I. vi, 14.) |
திருக்கொடித்தட்டு | tiru-k-koṭi-t-taṭṭu, n. <>id.+கொடி+. Flag-staff, in a temple; கோயிற் கொடிமரம். (குருபரம். 283.) |
திருக்கொடுக்கு | tiru-k-koṭukku, n. <>id.+. An ornament; அணிவகை. (S. I. I. vi, 14.) |
திருக்கொள்கை | tiru-k-koḷkai, n. <>id.+. An ornament; அணிவகை. (S. I. I. vi, 14.) |
திருக்கொற்றவாய்தல் | tiru-k-koṟṟa-vāytal, n. <>id.+கொற்றம்+. Palace; அரண்மனை. எப்பேர்ப்பட்ட திருக்கொற்றவாய்தலாற் போந்த குடிமை (S. I. I. vii, 40). |
திருகுசாமந்திப்பூ | tiruku-cāmanti-p-pū, n. <>திருகு-+சாமந்தி+. Chrysanthemum-shaped ornament, worn by girls on their heads; திருகுப்பூவகை. Loc. |
திருங்கற்று | tiruṅkaṟṟu, n. Fore-mast; கப்பலின் முன்பக்கத்திலுள்ள பாய்மரம். (M. Navi. 80.) |
திருங்கற்றுக்காவிச்சவாய் | tiruṅkaṟṟu-k-kāvi-c-cavāy, n. <>திருங்கற்று+காவி+. Fore-top-mast stay; திருங்கற்றுக் காவிமரத்திற் கட்டப்பட்ட கயிறு. (M. Navi. 83.) |
திருங்கற்றுக்காவிச்சேர்சவாய் | tiruṅ-kaṟṟu-k-kāvi-c-cēr-cavāy, n. <>id.+id.+. Fore-top-mast stay-sail; திருங்கற்றுக்காவிமரத்தின் கயிறுகளிற் கட்டப்படும் பாய். (M. Navi. 83.) |
திருங்கற்றுக்காவிப்பறுவான் | tiruṅ-kaṟṟu-k-kāvi-p-paṟuvān, n. <>id.+id.+. Fore-top-yard; திருங்கற்றுமரத்தின் பகுதியாகிய காவி மரத்தின் குறுக்கே போடப்பட்டிருக்கும் பறுவான். (M. Navi. 81.) |
திருங்கற்றுக்காவிமரம் | tiruṅkaṟṟu-k-kāvi-maram, n. <>id.+id.+. Fore-top-mast; திருங்கற்றுமரத்தின் அடிக்கட்டைக்கு மேலுள்ள பகுதி. (M. Navi. 81.) |
திருங்கற்றுச்சவர்மரம் | tiruṅkaṟṟu-c-cavar-maram, n. <>id.+சவர்+. Fore-top-gallant mast; திருங்கற்றுமரத்திலுள்ள காவிமரத்துக்கு அடுத்து மேலுள்ள பகுதி. (M. Navi. 81.) |
திருங்கற்றுடவர்மரம் | tiruṅkaṟṟu-ṭavar-maram, n. <>id.+டவர்+. Fore-royal mast; திருங்கற்றுமரத்தின் உச்சிப்பகுதி. (M. Navi. 81.) |
திருங்கற்றுப்பறுவான் | tiruṅkaṟṟu-p-paṟuvāṉ, n. <>id.+. Fore-yard; திருங்கற்று மரத்துக்குக் குறுக்கே இடப்பட்டிருக்கும் பறுவான். (M. Navi. 81.) |
திருச்சடங்குப்புஸ்தகம் | tiru-c-caṭaṅku-p-pustakam, n. <>திரு+சடங்கு+. Book of ceremonials; கிறிஸ்தவச் சடங்குகளைக் கூறும் நூல். Chr. |
திருச்சந்தம் | tiru-c-cantam, n. <>id.+. An ornament; அணிவகை. (S. I. I. iv, 81.) |
திருச்சரி | tiru-c-cari, n. <>id.+. An ornament; அணிவகை. (M. E. R. 720 of 1916.) |
திருச்சலை | tiruccalai, n. Kamela dye; கபிலப்பொடி. (L.) |
திருச்சுற்றுமாடம் | tiru-c-cuṟṟu-māṭam, n. <>திரு+சுற்று+. A maṇṭapam-like enclosure round the shrine in a temple; திருச்சுற்று மாளிகை. இக்கோயிலில் திருச்சுற்றுமாடம் எடுக்க (S. I. I. v, 326). |
திருச்செந்நடை | tiru-c-cennaṭai, n. <>id.+செம்-மை+. Current expenses of a temple; கோயிலின் நடப்புச்செலவு. (S. I. I. iii, 335.) |
திருஞானப்புறம் | tiru-āṉa-p-puṟam, n. <>id.+ஞானம்+. (šaiva.) Land bestowed for the recitation of sacred hymns; தேவாரம் முதலிய திருப்பாட்டு ஓதுவதற்கு மானியம். (S. I. I. v, 248.) |
திருஞானம் | tiru-āṉam, n. <>id.+. 1. Knowledge or perception of Civa-āṉam; சிவஞானம். முகிண்முலைத் திருஞானம் பொழிந்தபான்மணம் (சம்பந். பிள்.). 2. Food cooked in milk and sweetened with sugar; 3. Sacred hymns sung before the chief deity in a temple; |