Word |
English & Tamil Meaning |
---|---|
திருஞானம்பெற்றபிள்ளையார் | tiruaṉam-peṟṟa-piḷḷaiyār n. <>திருஞானம்+. Saint Jāṉasambandha; திருஞானசம்பந்த நாயனார். (M. E. R. 208 of 1924.) |
திருட்டாட்டம் | tiruṭṭāṭṭam n. <>திருட்டு + ஆட்டம். Theft; திருட்டு. Colloq. |
திருணா | tiruṇā n. cf. தெரணி. Common bottle-flower, s.tr., Webera corymbosa; குரா. (L.) |
திருத்து | tiruttu n. <>திருத்து-. Reclaimed land; காடுதிருத்திச் சாகுபடிக்குக் கொண்டுவரப்பட்ட நிலம். மன்றச்சநம்பி திருத்துக்குத்தெற்கில் (S. I. I, iv. 147). |
திருநட்டக்கணப்பெருமக்கள் | tirunaṭṭa-k-kaṇa-p-perumakkaḷ n. <>திரு+. A class of temple authorities; கோயிலதிகாரிகளுள் ஒருசாரார். (S. I. I. vii, 378.) |
திருநமனிகை | tiru-namaṉikai n. <>id.+ snapana. Ceremonial bath of the deity in a temple; கோயில் மூர்த்திக்குச் செய்யும் அபிஷேகச்சடங்கு. (S. I. I. ii, 71.) |
திருநயனம் | tiru-nayaṉam n. <>id.+. Eye made of silver or gold for a deity; கோயில்மூர்த்திக்குச் சாத்துந் திருக்கண்மலர். (S. I. I. ii, 409.) |
திருநாட்டுக்கெழுந்தருள்(ளு) - தல் | tiru-nāṭṭukkeḻuntaruḷ- v. intr. <>id.+ நாடு + To die; திருநாடலங்கரித்தல். எம்பெருமானார் திருநாட்டுக்கெழுந்தருளுகிறபோது (ரஹஸ்ய. 560). |
திருநாரணம்பிழை - த்தல் | tiru-nāraṇampiḻai- v. intr. <>id.+ நாரணம்+. To break an oath taken in the name of God Viṣṇu; திருமாலின்மேற் செய்த ஆணையை மீறுதல். திருநாரணம் பிழைத்த தண்டம்படுவதாக ஒட்டினோம் (S. I. I. vii, 265). |
திருநாராயணீயம் | tiru-nārāyaṇīyam n. <>id.+ nārāyaṇīya. That part of Cānti-parvam of the Mahābhārata, which expounds the mōkṣa-dharma; மகாபாரதத்தின் சாந்திபர்வத்திலுள்ள மோட்சதருமம் என்னும் பகுதி. (ஈடு.) |
திருநாள்தேவை | tirunāḷ-tēvai n. <>திருநாள்+. Expenses of a festival; திருவிழாச்செலவு. (S. I. I. iv, 122.) |
திருநாற்கட்டிற்கால் | tiru-nāṟ-kaṭṭiṟ-kāl n. <>திரு + நான்கு + கட்டில்+. Cot for a deity or great personage; மஞ்சம். (S. I. I. v, 287.) |
திருநாறு | tirunāṟu n. Corr. of திருநீறு. Sacred ashes; திருநீறு. Tinn. |
திருநாறுபூசு - தல் | tirunāṟu-pūcu- v. intr. <>திருநாறு+. To deceive; வஞ்சித்தல். Tinn. |
திருநிறஞ்செய் - தல் | tiru-niṟa-cey- v. tr. <>திரு + நிறம்+. To gild the image of the deity; கோயில்மூர்த்திக்குப் பொன்முலாமிடுதல். (M. E. R. 16 of 1932-3.) |
திருநீற்றுப்பத்திரி | tirunīṟṟuppattiri n. A pendant in the tāli cord; தாலியுருக்களுள் ஒன்று. தாலிச்சரட்டிலே திருநீற்றுப்பத்திரியேனும் அலரிப்பூவேனும் அணிந்தவர்கள் (எங்களூர், 24). |
திருநீற்றுப்பந்தர் | tirunīṟṟu-p-pantar n. <>திருநீறு+. Canopy held over the image of Tyāgarāja at Tiruvārūr, during a procession; திருவாரூரில் தியாகேசர் புறப்பாட்டின்போது மேலேபிடிக்கும் நடைப்பந்தல். Tj. |
திருநெற்றித்திரணை | tiru-neṟṟi-t-tiraṇai n. <>திரு + நெற்றி+. An ornament for the forehead of a deity; விக்கிரகத்தின் நெற்றியிற்சாத்தும் அணிவகை. (S. I. I. iii, 474.) |
திருநெறித்தமிழ் | tiru-neṟi-t-tamiḻ n. <>id.+ நெறி+. The Tēvāram hymns; தேவாரம். (தஞ். சர. ii, 128.) |
திருப்பட்டிகை | tiru-p-paṭṭikai n. <>id.+. Girdle for decorating a deity; விக்கிரகத்திற்குரிய அரைப்பட்டிகைவகை. (S. I. I. ii, 7.) |
திருப்படிக்கரகம் | tiru-p-paṭikkarakam n. <>id.+ prati-graha. Vessel for water intended to be used for bathing a deity; திருமஞ்சன நீர்க்குரிய பாத்திரம். திருமஞ்சனம் திருப்படிக்கரகம் திருமேற்பூச்சு (S. I. I. viii, 107). |
திருப்பரம் | tiru-p-param n. prob. id.+ பதம். Boiled rice; சோறு. (W.) |
திருப்பரிசட்டம் | tiru-p-paricaṭṭam n. <>id.+ பரிவட்டம். Cloth used in temple worship; கோயின்மூர்த்திக்குச் சாத்தும் ஆடை. திருப்பரிசட்டம் வாட்டும் வண்ணத்தானுக்கு (S. I. I. vii, 300). |
திருப்பள்ளிக்கட்டில் | tiru-p-paḷḷi-k-kaṭṭil n. <>id.+ பள்ளி+. Throne; சிங்காதனம். மழவராயன் திருப்பள்ளிக்கட்டில் (M. E. R. 306 of 1929- 30). |
திருப்பாவாடை | tiru-p-pāvāṭai n. <>id.+. Sacred cloth on which rice offering is made in a temple; நிவேதனம் படைக்கும் வஸ்திரம். (S. I. I. ii, 71.) |
திருப்பிண்டியிடு - தல் | tiru-p-piṇṭi-yaiṭu- v. intr. <>id.+ பிண்டி+. To draw ornamental figures with rice flour on the floor, as of a house; மாக்கோலமிடுதல். தெளிநீர்தெளித்துத் திருப்பிண்டியிட்டு (குருபரம். 465). |