Word |
English & Tamil Meaning |
---|---|
தில்லைக்கட்டை | tillai-k-kaṭṭai n. <>தில்லை+. Cempāḷai paddy; செம்பாளைநெல். (G. Tp. D. i, 132.) |
திலகநிறமணி | tilaka-niṟa-maṇi n. <>திலகம் + நிறம்+. A kind of patumarākam; கோவரங்கப்பதுமராகம். (யாழ். அக.) |
திலகலம் | tila-kalam n. <>tila+. Oil-mill; செக்கு. (யாழ். அக.) |
திலபிந்து | tila-pintu n. <>id.+ bindu. Small hole of the size of a gingili seed; எள்ளைப்போற் சிறிய புள்ளிவடிவமாகச் செய்யப்பட்ட துளை. (சுக்கிரநீதி, 329.) |
திலமலம் | tila-malam n. <>id.+. Oil-cake; பிண்ணாக்கு. (யாழ். அக.) |
திலாலவணம் | tilā-lavaṇam n. perh. id.+. Pokkilavaṇam, a kind of salt; பொக்கிலவணம். (யாழ். அக.) |
திவ்வியநற்கருணைச்¢சிமிழ் | tivviyanaṟkaruṇai-c-cimiḻ n. <>divya+. Ciborium; அப்பம்வைக்கும் பாத்திரம். Pond. |
திவ்வியமணி | tivviya-maṇi n. <>id.+. (Mus.) A primary rāga; மேளகர்த்தாக்களுளொன்று. (சங். சந். 47.) |
திவாமானம் | tivā-māṉam n. <>divā+. Duration of day, from sunrise to sunset; சூரியோதயந்தொடங்கி அஸ்தமனம் வரையுள்ள பகற்பொழுது. (J. N.) |
திறக்கு - தல் | tiṟakku- 5 v. intr. To be increased; அதிகப்படுதல். (யாழ். அக.) |
திறலோன் | tiṟalōṉ n. <>திறல். Boy, fifteen years old; பதினைந்தாண்டுப் பிராயத்தான். (பன்னிருபா. 230.) |
திறாவல் | tiṟāval n. Spanker; கலிமி பாய்மரத்துக்குப் பிற்பக்கமாய்க் கோஸ்பறுவான்பூம் என்ற உத்திரத்தில் விரிக்கப்படும் பாய். (M. Navi. 251.) |
தினசரிதக்காரன் | tiṉa-carita-k-kāraṉ n. <>தினம் + சரிதம்+. Diarist; நாட்குறிப்பு எழுதுவோன். (பணவிடு. 20.) |
தினப்பிரமாணம் | tiṉa-p-piramāṇam n. <>id.+. See திவாமானம். (W.) . |
தினாந்தரஇயக்கம் | tiṉāntara-iyakkam n. <>id.+ அந்தரம்+. Diurnal motion of the earth; மேற்குப்பக்கத்திலிருந்து கிழக்குப்பக்கமாகப் பூமி தன்னைச் சுற்றிவரும் இயக்கம். (M. Navi. 54.) |
தீ | tī n. prob. dhī. Way, means of escape; உபாயவழி. (யாழ். அக.) |
தீக்கரும்பு | tī-k-karumpu n. <> தீ+. Firewood; விறகு. எருமுட்டையுந் தீக்கரும்பையும் . . . அடுக்குவதற்கு (மதி. க. ii, 91). |
தீக்கோள் | tī-k-kōḷ n. <>id.+. Arson, incendiarism; கூரைவீடு வைக்கோல் முதலியவற்றில் இரகசியமாகத் தீப்பற்றவைக்கை. Loc. |
தீட்சம் | tīṭcam n. prob. titikṣā. Experiencing without aversion whatever happens; சம்பவிப்பதை வெறுப்பின்றி அனுபவிக்கை. (யாழ். அக.) |
தீட்சாநாமம் | tīṭcā-nāmam n. <>dīkṣā+. (šaiva.) Name given to a person on taking ṭīṭcai, dist. fr., piḷḷai-t-tiru-nāmam; தீட்சை பெறும்போது கொள்ளும் பெயர். |
தீட்சைக்குறை | tīṭcai-k-kuṟai n. <>id.+. Initiation into the mysteries of šaiva religion; சைவசமயத்துக்குரித்தான தீட்சை செய்துகொள்ளுகை. Colloq. |
தீட்டு - தல் | tīṭṭu- 5 v. tr. Caus. of தீ¢ண்டு-. To wear; சாத்துதல். எழின்முடி தீட்டினானே (சீவக. 2641). |
தீட்டுக்குறி | tīṭṭu-k-kuṟi n. <>தீட்டு+. ōla chit, note; ஓலைச்சீட்டுவகை. (T. A. S. v, 208.) |
தீண்டமாழ்கி | tīṇṭa-māḻki n. <>தீண்டு-+. Toṭṭālvāṭi a sensitive plant; தொட்டால்வாடி. (நீலகேசி, 365, உரை.) |
தீண்டல் | tīṇṭal n. Prob. தீண்டு-. Field; வயல். பிரமராயன் தீண்டலில் (S. I. I. vii, 3). |
தீண்டாதபொழுது | tīṇṭāta-poḻutu n. <>id.+ ஆ neg.+. The period of menses, when pollution is observed; மகளிர் சூதகம். (நேமிநா. 10, உரை.) |
தீந்தகாலம் | tīnta-kālam n. <>தீ-+. Period of drought; பஞ்சகாலம். (யாப். வி. 532.) |
தீந்தாச்சரக்கு | tīnta-c-carakku n. <>தீந்தா+. Green vitriol; அன்னபேதி. Pond. |
தீப்தம் | tīptam n. <>dīpta. (Mus.) A class of rāgas; இராகவகையு ளொன்று. (பரத. இராக. 47.) |
தீபகக்குருவி | tīpaka-k-kuruvi n. <>தீபகம்+. Bird used as a decoy; பார்வைப்பட்சி. (சிவக். பிரபந். 351.) |
தீபமாலை | tīpa-mālai n. <>தீபம்+. Row of lights, as in a chandelier; சரவிளக்கு. (S. I. I. V, 273.) |