Word |
English & Tamil Meaning |
---|---|
துடிப்பு | tuṭippu n. 1. Exorbitance, as of price; விலை முதலியவற்றின் ஏற்றம். துடிப்பானதுமான விலையை ஏற்றுவார்கள். (மதி. க. ii, 173). 2. Zeal; |
துடினம் | tuṭiṉam n. <>துடி-. Haste; விரைவு. Loc. |
துண்டகவிஷயம் | tuṇṭaka-viṣayam n. <>tuṇdaka+. Toṇṭai-maṇṭalam, தொண்டைநாடு. (An. Dec. 4.) |
துண்டீரம் | tuṇṭīram n. <>tuṇdīra. See துண்டகவிஷயம். (An. Dec. 4.) . |
துணி | tuṇi n. <>துணி-. Clarity; தெளிவு. துணிகடற் றண்சேர்ப்ப (கலித். 132). |
துணிப்புழு | tuṇi-p-puḻu n. <>துணி+. A worm infesting woollen clothes; கம்பளிச்சால்வைகளிற் கூடுகட்டும் புழுவகை. (அபி. சிந். 907.) |
துணிபுத்தூக்கு | tuṇipu-t-tūkku n. <>துணிபு+. (Mus.) A musical mode, one of seven tūkku; எழுவகைத் தூக்குக்களுள் ஒன்று. (சிலப். 3, 16, உரை.) |
துணுக்குத்துணுக்கெனல் | tuṇukku-t-tuṇukkeṉal n. Onom. expr. of being afraid; அஞ்சுதற்குறிப்பு. 'நான்சென்று கிட்டுகை யாவதென்' என்று துணுக்குத்துணுக்கென்னா நிற்பர்கள் பிரம்மாதிகள் (திவ். பெரியதி. 1, 2, 9, வ்யா.). |
துணைச்சகோதரி | tuṇai-c-cakōtari n. <>துணை+. Novitiate nun before ordination, among Christians; கிறிஸ்தவருள் சன்னியாசம் பெறுவதற்குமுன் சீடநிலையிலுள்ளவள். Pond. |
துணைச்சந்நியாசி | tuṇai-c-canniyāci n. <>id.+. Lay disciple before ordination, among Christians; கிறிஸ்தவருள் சன்னியாசம் பெறுவதற்குமுன் சீடநிலையிலுள்ளவன். Pond. |
துணையாளி | tuṇai-y-āḷi n. <>id.+. Coadjutor; ஒருகாரியத்திற் சமமான பங்கெடுத்துக் கொள்பவன். Pond. |
துணைவாரி | tuṇai-vāri n. <>id.+. Folding doors; இரட்டைக்கதவு. (சிவக். பிரபந். பக். 92.) |
துத்தநாகமணல் | tuttanāka-maṇal n. <>துத்தநாகம்+. Sand containing lead; நாகமணல். (வை. மூ.) |
துத்தாரி | tuttāri n. cf. துத்தரி. A kind of musical instrument; வாச்சியவகை. (கந்தபு. கீர். 59, 7.) |
துத்தி | tutti n. (திவ். பெருமாள். 1 1 வ்யாக்.) 1. Sacred earth; திருமண். 2. Sacred sandal; |
துத்திப்பட்டு | tutti-p-paṭṭu n. <>துத்தி+. A kind of fine cloth; துகில்வகை. (எங்களூர், 168.) |
துதாங்கனம் | tutāṅkaṉam n. Good habits; தூயவொழுக்கம். துன்பவர்க்குத் துதாங்கனத் தொன்றுமே (நீலகேசி, 316). |
துதாங்கு | tutāṅku n. See துதாங்கனம். துதாங்கென் றாத்தர் சொன்னவே (நீலகேசி, 356). |
துந்துபிவழங்கு - தல் | tuntupi-vaḻaṅku- v. intr. <>துந்துபி+. To be happy or glad; சந்தோஷமாயிருத்தல். Loc. |
துப்பினி | tuppiṉi n. Corr. of துப்புநீர். Tinn. . |
துப்புநீர் | tuppu-nīr n. <>துப்பு-+. Spittle; எச்சில்நீர். Tinn. |
துப்பேறு - தல் | tuppēṟu- v. intr. <>துப்பு+. To become rusty; துருவேறுதல். தண்ணீர்பட்டாலோ ரோல்டுகோல்டு துப்பேறிப்போகும் (மதி. க. ii, 111). |
தும்படைசி | tumpaṭaici n. <>தும்பு + அடைசு-. Brush; அழுக்குபோக்குங் கருவி. Pond. |
தும்பிக்கைமாலை | tumpikkai-mālai n. <>தும்பிக்கை+. A kind of large garland; மாலைவகை. Nā. |
தும்பிச்சி | tumpicci n. An ancient coin; பழைய நாணயவகை. (சரவண. பணவிடு. 56.) |
தும்பிமுகன் | tumpi-mukaṉ n. <>தும்பி+. God Gaṇēša; விநாயகக் கடவுள். (பேரின்பக்கீர்த். பக். 2.) |
தும்பை | tumpai n. A kind of grain; ஒருவகைத் தானியம். தும்பையென்றும் வாய்வகுக்குஞ் சாமியென்றும் (நெல்விடு. 170). |
துமி - தல் | tumi- 4 v. tr. To remove; விலக்குதல். சுதைச்சிலம்பிலேல் விழவூதித் துமிந்தனன் (பெரியபு. திருநீலநக். 13). |
துயோதகம் | tuyōtakam n. <>dyōtaka. (Gram.) Hinting at a meaning other than the natural meaning of a word; ஒரு சொல்லின் ஆற்றலால் வெளிப்படத்தோன்றும் பொருளின்றி அதன் இயைபுபட்ட பொருள் விசேடங் குறிப்பிற்றோன்றுவகை. (தொல். சொல். குறிப். பக். 240.) |
துர்த்தானம் | tur-t-tāṉam n. <>துர்+. A gift whose acceptance is sinful; பெறுவது பாவம் என்று கருதப்படுந் தானம். (பகவற்கீதை. மான்மி. 11.) |
துர்ப்பொசிப்பு | tur-p-pocippu n. <>id.+. (Astrol.) Inauspicious part of a rāši; இராசியின் கெட்ட பகுதி. (சோதிட. சிந்.) |