Word |
English & Tamil Meaning |
---|---|
தீபனம் | tīpaṉam n. <>dīpana. (யாழ். அக.) 1. Brilliance, lustre; அதிக ஒளி. 2. Making food-offerings to a deity; |
தீபாங்கம் | tīpāṅkam n. <>dīpāṅga. (Jaina.) A celestial tree, supposed to give bright gems which shed light; இரத்தின தீபங்களைப்பயக்குந் தேவலோகமரம். (தக்கயாகப். 757, உரை, அடிக்.) |
தீபாதனம் | tīpātaṉam n. <>dīpāsana. (šaiva.) A yogic posture; யோகாசனவகை. (தத்துவப். 107, உரை.) |
தீம்பாலை | tī-m-pālai n. perh. தீ+. A kind of tree; மரவகை. (மூ. அ.) |
தீமலம் | tī-malam n. <>id.+. Charcoal; கரி. (யாழ். அக.) |
தீர்க்கசுமங்கலி | tīrkka-cumaṅkali n. <>dīrgha+. Dancing girl; தேவரடியாள். (M. N. A. Dt. i, 201.) |
தீர்க்கன் | tīrkkaṉ n. <>dīrgha. Prophet; தீர்க்கதரிசி. தீர்க்கருரை நாடி யறியார் பலர் (இரக்ஷணிய. பக். 51). |
தீர்த்துக்கட்டு - தல் | tīrttu-k-kaṭṭu- v. intr. <>தீர்-+. To remarry after divorce; முன் செய்த கலியாணத்தை நீக்கி வேறு விவாகஞ்செய்துகொள்ளுதல். Loc. |
தீர்திறன் | tīr-tiṟaṉ n. <>தீர்-+. Expiation of sin; பிராயச்சித்தம். (குறள், 214, உரை.) |
தீர்வுமுறி | tīrvu-muṟi n. <>id.+. Release deed; bond evidencing discharge of a debt; பத்திரவகை. (Pudu. Insc. 425.) |
தீர்வையாயம் | tīrvai-y-āyam n. <>தீர்வை+. Customs revenue; சுங்கவரி. எங்கெங்குமொரு தீர்வையாய முண்டாயினும் (தாயு. சுகவாரி. 5). |
தீரசங்கராபரணம் | tīra-caṅkarāparaṇam n. <>dhīra+. (Mus.) Caṅkarāparaṇam, a primary rāgā; மேளகர்த்தாக்களுன் ஒன்றான சங்கராபரணம். (பரத. ராக. 104.) |
தீராப்பிழை | tīrā-p-piḻai n. <>தீர்- + ஆ neg.+. Inexpiable sin; உய்தியில் குற்றம். தீராப்பிழையகன்று பரமாய பேறடைந்தே (வேதாரணி. இலிங்க. 35). |
தீவாணம் | tīvāṇam n. <>Persn. dīwān. Council of a Muhammadan king; முகம்மதிய அரசரின் ஆலோசனைச் சங்கம். Pond. |
தீவிரி - த்தல் | tīviri- 11 v. intr. <>tīvra. To attempt; to make effort; முயலுதல். Pond. |
தீவினைக்கொடை | tīviṉai-k-koṭai n. <>தீவினை+. Money spent evil ways; கெடுதலான வழிகளிற் செலவழிக்கப்படும் பொருள். (சுக்கிரநீதி, 145.) |
தீவுகரிவு | tīvu-karivu n. <>தீ-+. Damage, as of crops; பயிர் முதலியன கேடுறுகை. (S. I. I. viii, 235.) |
தீனப்பிரவர்த்தகன் | tīṉa-p-piravarttakaṉ n. <>dīna-pravartaka. One who attends to the affairs of the poor; ஏழைகளுக்குதவுவோன். (கடம்பர். உலா, 49.) |
துக்கச்சல்லா | tukka-c-callā n. <>துக்கம்+. Crepe; துக்க அடையாளமாகக் கட்டிக்கொள்ளுங் கறுப்புத்துணி. Pond. |
துக்கநாடகம் | tukka-nāṭakam n. <>id.+. Tragedy; துக்ககரமான முடிவையுடைய நாடகவகை. Pond. |
துக்கு | tukku n. prob. துடுக்கு. Quickness, activity; சுருசுருப்பு. துக்காய்ப்புகுந்து நின்றாடவேண்டும் (பாடு. 70, வாழ்க்கைப்.). |
துகன்மகம் | tu-kaṉmakam n. <>dvi-karmaka. (Gram.) Verb taking two objects; துவிகன்மகம். துணைநிலை யகதிதந் துகன்மக மென்பர் (பி. வி. 12, உரை). |
துகைபலன் | tukai-palaṉ n. <>தொகை+. Harvest; அறுவடை. துகைபலனில் வாருமென்று சொல்ல (சரவண. பணவிடு. 256). |
துசாரோகணம் | tucārōkaṇam n. <>dhvaja-ā-rōhaṇa. Ceremonial hoisting of the flag in a temple, at the commencement of the annual festival; கோவிலிற் கொடியேற்றம். காணுந்துசாரோகணஞ்செய்து (கடம்ப. உலா, 52). |
துசாவந்தி | tucāvanti n. <>dhvajāvanti. (Mus.) A rāga; ஓர் இராகம். Loc. |
துஞ்சு - தல் | tucu- 5 v. intr. To be come solidified, as ghee; நெய் முதலியன கட்டியாக உறைதல். துஞ்சியநெய்யும் காய்ந்த பாலும் (திவ். பெரியாழ். 2, 1, 6, வ்யா. பக். 228). |
துஞ்சுநிலை | tucu-nilai n. <>துஞ்சு-+. Cot, bedstead; கட்டில். (யாழ். அக.) |
துஞ்சுமன் | tucumaṉ n. <>id. Indolent person; சோம்பலுள்ளவன். (R.) |
துடி | tuṭi n. <>tuṭi. Molecule, as made up of three atoms; திரியணுகம். துடிகொள் நுண்ணிடை (திவ். பெரியதி. 1, 2, 3, வ்யா.). |