Word |
English & Tamil Meaning |
---|---|
துஷ்டம் | tuṣṭam n. <>duṣṭa. That which is censurable; நிந்திக்கத்தக்கது. (நீலகேசி, 530, உரை.) |
துஷ்டி | tuṣṭi n. prob. tuṣṭi. Tinn. 1. Death; சாத்துன்பம். 2. Condolence; |
துஷ்பூண்டு | tuṣ-pūṇṭu n. <>duṣ+. Poisonous plant or herb; விஷப்பூண்டு. (திவ். பெரியாழ். 3, 6, 4, வ்யா. பக். 676.) |
துஸ்து | tustu n. Ornament; ஆபரணம். துஸ்துதினுசுகள் வாரியாகத்தந்த (கனம் கிருஷ்ணையர். கீர்த். 51). |
தூக்கம் | tūkkam n. <>தூக்கு-. An ornament of ancient times; பழையகாலத்து அணிவகை. (S. I. I. ii, 86.) |
தூக்கு | tūkku n. <>id. (யாழ். அக.) 1. Uneven state of balance; வாரடை. தராசு தூக்காக இருக்கிறது. 2. Heaviness; |
தூக்குத்தலரிசி | tū-k-kuttal-arici n. <>தூ + குத்து-+. Well-polished rice; நன்றாகக்குத்திச் சுத்தஞ்செய்த அரிசி. (S. I. I. iv, 177.) |
தூக்குவண்டி | tūkku-vaṇṭi n. <>தூக்கு+. A kind of carriage; வண்டிவகை. Pond. |
தூங்குமெத்தை | tūṅku-mettai n. <>தூங்கு-+. Swinging cot or bedstead; தூங்குமஞ்சம். தூங்குமெத்தைபோலே திருவனந்தாழ்வான் மூச்சாலே அசைக்கவிறே (திவ். பெரியாழ். 8, 5, 11, வ்யா. பக். 658). |
தூணிறுத்துதல் | tūṇiṟuttutal n. <>தூண் + நிறுத்து-. Ceremony of setting up on an auspicious day the first post for the construction of a marriage pavilion or pandal; நாட்கால் நாட்டுகை. (E. T. vi, 133.) |
தூதுகறியுருண்டை | tūtu-kaṟi-y-ūruṇṭai n. <>தூது + கறி+. Ball of kneaded blackgram flour, used in sauce; பொரித்தகுழம்பில் இடும் உளுத்தமா உருண்டை. Loc. |
தூப்பஞ்செய் - தல் | tūppa-cey- v. intr. prob. தூ+. To clean; சுத்தஞ்செய்தல். கண்டவர் காட்சியைத் தூப்பஞ்செய்துடன் (மேருமந். 1271). |
தூபகடம் | tūpa-kaṭam n. <>தூபம்+. Censer; தூபமூட்டி. தூபகடமேந்திப் பணிந்து (மேருமந். 1037). |
தூம்பு | tūmpu n. A measure; ஓரளவு. இருதூம்பு அரிசி (S. I. I. viii, 249). |
தூமபேதி | tūma-pēti n. prob. தூமம்+. A solvent, one of paca-pēti, q.v.; பஞ்சபேதியுளொன்று. (சங். அக.) |
தூமரதம் | tūma-ratam n. <>id.+. Railway train; புகைவண்டி. (சிற்பரத். முகவுரை, பக். 11.) |
தூய்மை | tūymai n. <>தூ. Whiteness; வெண்மை. தூய்மை காட்டும் (பெருங். உஞ்சைக்.33, 59). |
தூர் | tūr n. <>தூறு. Calumny; பழிச்சொல். கவலைத்தூர் கொல்லுங் கதிர்காமம் (கதிரைமலை. காதல். 10). |
தூரறு - த்தல் | tūr-aṟu v. intr. <>தூர் + To root out; மூலநாசஞ்செய்தல். அமணர்தூ ரறுத்தான் (பெரியபு. திருநாவு. 298). |
தூரால் | tūrāl n. prob. id. Bush; புதர். Pond. |
தூரியாங்கம் | tūriyāṅkam n. <>தூரியம்+. A Kalpaka tree which yields every kind of musical instrument that is wished for; நானாவித வாத்தியங்களைக் கொடுக்குங் கற்பகதருவகை. (தக்கயாகப். 757, குறிப்பு.) |
தூவல் | tūval n. <>தூவு-. A kind of vegetable curry; கறிவகை. Loc. |
தூற்றுக்குடியான்சுழி | tūṟṟukkuṭiyāṉcuḻi n. An ancient coin; பழைய நாணயவகை. (பணவிடு. 133.) |
தூறுமீன் | tūṟu-mīṉ n. prob. தூறு+. A kind of fish; மீன்வகை. (பெரியமாட். 101.) |
தூஷணன் | tūṣaṇaṉ n. <>dūṣaṇa Reviler, one who abuses another; பிறரை நிந்திப்போன். தூஷணன் சண்டாளன் (நீதிசாரம், 98). |
தூஷணை | tūṣaṇai n. <>dūṣanā. Loc. !. Abuse; இகழ்ச்சி. 2. Harm; |
தெசி - த்தல் | teci- 11 v. tr. <>tyaj. To abandon; கைவிடுதல். சிகைநூறெசித்துச் செபங்கள் பண்ணி (பாடு. 71, சந்நியாசம், 1). |
தெண்டகுற்றம் | teṇṭa-kuṟṟam n. <>தெண்டம்+. See தெண்டந்தீர்வை. (S. I. I. iii, 35.) . |
தெண்டந்தீர்வை | teṇṭan-tīrvai n. <>id.+. Penal tax; அபராதமாக விதிக்கும் வநஷ்டம் தெண்டந்தீர்வை கொடுத்தபின் (கட்பொம்மு. பக். 28). |