Word |
English & Tamil Meaning |
---|---|
தேங்கு | tēṇku n. <>தெங்கு. Coconut tree; தெங்கு. (J.) |
தேசகாலம் | tēca-kālam n. <>தேசம்+. Hour, time; வேளை. மூன்று தேசகாலத்துக்கும் நெய்யமுதுக்கும் (Insc.). |
தேசசஞ்சாரி | tēca-cacāri n. <>id.+. See தேசாந்திரி. (யாழ். அக.) . |
தேசஞ்சுற்றி | tēca-cuṟṟi n. <>id.+. See தேசாந்திரி. (கொங்கு. சத. பக். 114.) . |
தேசத்துரோகம் | tēca-t-turōkam n. <>id.+. Disloyalty to the country; நாட்டுக்குச் செய்யுந் துரோகம். (கள்ளர்சரி. 12.) |
தேசபாண்டியஇனாம் | tēca-pāṇṭiyaiṉām n. <>id.+. A kind of iṉām; இனாம்வகை. (R. T.) |
தேசாட்சி | tēcāṭci n. (Mus.) A specific melody- type; இராகவகை. (பரத. ராக. 55, உரை.) |
தேசாடனம் | tēcāṭaṉam n. <>dēšāṭana. Travel in foreign countries; அன்னியதேச யாத்திரை. Loc. |
தேசாந்தரதூரம் | tēcāntara-tūram n. <>தேசாந்தரம்+. Longitude; பூமியின் மத்திய தேசாந்தரரேகைக்குக் கிழக்கே அல்லது மேற்கேயுள்ள தூர அளவு. (M. Navi. 56.) |
தேசாந்தரரேகை | tēcāntara-rēkai n. <>id.+. Meridian; சமரேகைக்கு நேர்குறுக்காக இருதுருவங்களின் வழியே செல்லும் இரேகை. (M. Navi. 55.) |
தேசாந்திரி | tēcāntiri n. <>dēšānlara. 1. Tramp; one who leads a roving life; பலவிடங்களுக்குஞ் சென்று வாழ்பவன். செகத்தினிற் செல்லுந் தேசாந்திரிக் கவன் கற்ற வித்தை (நீதிசாரம், 26). 2. Pilgrim; 3. Wandering mendicant; |
தேசாயி | tēcāyi n. cf. கோசாயி. A class of mendicant pilgrims from North India; வடநாட்டிலிருந்து யாத்திரையாக வரும் யாசகருள் ஒருவகையான். (திவ்விய. தேச. சரி. 19.) |
தேசிகம் | tēcikam n. <>dēšika. (Mus.) A mode of singing; இசைபாடுவதில் ஒரு முறை. (கனம் கிருஷ்ணையர், 7.) |
தேசிகன் | tēcikaṉ n. <>tējaka. Beautiful person; அழகன். (யாழ். அக.) |
தேசிமுட்டிக்கை | tēci-muṭṭi-k-kai n. <>தேசி+. (Nāṭya.) A kind of hand-pose; அபிநயக்கைவகை. (பரத. பாவ. 28.) |
தேசீயராகம் | tēcīya-rākam n. <>dēšya+. (Mus.) A class of rāgas; இராகங்களுளொரு பிரிவு. |
தேசுகம் | tēcukam n. A plant; செடிவகை. Loc. |
தேட்டாறு | tēṭṭāṟu n. A disease of cattle; கால்நடை நோய்வகை. |
தேட்டூண் | tēṭṭūṇ n. <>தேடு+. Earnings சம்பாத்தியம். தேட்டூணு மெங்கள் குடியிருப்பும் . . எல்லாம் போச்சுது (தெய்வச். விறலிவிடு. 499). |
தேந்தம் | tēntam n. A mark in horses; குதிரைச் சுழிவகை. பிறப்புவகை வளருந்தேந்தம் (தஞ். சர. iii, 117). |
தேம் | tēm n. Wetness; ஈரம். (யாழ். அக.) |
தேம்பு - தல் | tēmpu- 5 v. intr. To loose strength; to become weak; வலிகுறைதல். தேம்பின திறத்தா யேகேல் (இரகு. யாகப். 47). |
தேய்தவளை | tēy-tavaḷai n. <>தேய்-+. Indian toad; தேரை. (யாழ். அக.) |
தேய்ப்புமட்டப்பலகை | tēyppu-maṭṭap-palakai n. <>தேய்-+. Mason's smoothing plane; மணியாசுப்பலகை. (C. E. M.) |
தேயாமணி | tēy-ā-maṇi n. <>id.+ ஆ neg.+. Diamond; வைரம். (யாழ். அக.) |
தேர்கை | tērkai n. <>தேர்-. A kind of poem; சித்திரக்கவிவகை. (யாப. வி. பக். 511.) |
தேர்ச்சியர் | tērcciyar n. <>id. Ministers; மந்திரிகள். (யாழ். அக.) |
தேர்தல் | tērtal n. <>id. Election; சபைகளுக்குப் பிரதிநிதியைத் தெரிந்தெடுக்கை. Mod. |
தேர்வாணம் | tēr-vāṇam n. <>தேர்+. A kind of rocket; வாணவகை. Loc. |
தேர்விருந்து | tēr-viruntu n. <>id.+ Feast given by a person to his son-in-law on the day of car-festival in the local temple; தேர்த்திருநாளன்று ஒருவன் தன் மாப்பிள்ளைக்குச் செய்யும் விருந்து. Loc. |
தேரணை | tēraṇai n. Black honey-thorn; நக்கணி. (L.) |
தேராளி | tēr-āḷi n. <>தேர்+. Warrior mounted on a chariot; தேர்வீரன். (திவ். பெரியாழ். 2, 1, 2, வ்யா. பக். 209.) |
தேரோட்டி | tēr-ōṭṭi n. <>id.+. Axlepin; அச்சாணி. (யாழ். அக.) |
தேவகதி | tēva-kati n. <>dēva+. (Buddh.) One of ṣaṭ-kati, q.v.; ஷட்கதியுள் ஒன்று. (மணி.) |