Word |
English & Tamil Meaning |
---|---|
நிழற்சுருங்கி | niḻaṟ-curuṅki n. <>id.+. A plant; பூடுவகை. (அபி. சிந். 1480.) |
நிறுத்துமுள்ளு | niṟuttu-muḷḷu, n. <>நிறுத்து-+. Needle of a scale; தராசின் நடுமுள். Pond |
நிறை | niṟai, n. <>நிறை-. Abundance; மிகுதி. நிறையென்று மிகுதியாய் (ஈடு, 1,2,3). |
நிறைச்சளவு | niṟaiccaḷavu, n. <>id.+ அளவு. Full and correct measure; சரியான அளவு. (S.I.I. ii, 107.) |
நிறைசெலுத்து - தல் | niṟai-celuttu-, n. tr. <>நிறை+. To bring to fruition, contending against difficulties; கொண்டு செலுத்துதல். Tinn. |
நிறைவிளக்கு | niṟai-viḷakku, n. prob. id.+. Unlit lamp; ஏற்றாத விளக்கு. Tinn. |
நின்றையம் | niṉṟaiyam, n. perh. nirṇaya. Determination, resolution; நிருணயம். (pudu. Insc. 558.) |
நினைப்பீடு | niṇaippīṭu, n. <>நினைப்பிடு-. See நினைப்பு.ஸர்வேச்வரன் இவர்களுடைய பூர்வா பராதத்தாலேயிட்ட நினைப்பீடு மாறகைக்கு ப்ரதான காரணம் மூன்றுண்டு (ரஹஸ்ய. 709). . |
நினைப்பு | niṉaippu, n. <>நினை-+. Will; சங்கற்பம். நாட்டுக்கிட்ட நினைப்பு அந்தப்புரத்துக்கு அரிதாக வேணுமோ (ஈடு, 1,4,5, பக். 191). |
நிஷ்கம்பம் | niṣkampam, n. <>niṣkampa. Fixity; அசைவின்மை. (வேதா. சூ. 106.) |
நிஷித்தகுரு | niṣitta-kuru, n. <>niṣiddha+. Preceptor who by imparting secrets of charms gives his disciple pleasure here and sorrow in the next world; வசியாகருஷணாதிகளால் இகத்திலே சுகமும் பரத்திலே துக்கமுங் கொடுக்குங் குரு. (விவேகசிந். பக். 28.) |
நிஸ்ஸந்தேகம் | nis-santēkam, n. <>nis-sandēha. Indubitability; ஐயமின்மை. |
நீக்கம் | nīkkam, n. <>நீங்கு-. Interspace; இடைப்பட்ட இடம். எள்ளிருக்க நீக்கமின்றி (கதிரை மலைப்பேரின்பக்காதல், பக். 12). |
¢நீக்கிலக்கம் | nīkkilakkam, n. <>நீக்கு-+. (Arith.) A kind of calculation; கணக்குவகை. (கணக்கதி.) |
நீக்கு | nīkku, n. <>id. See நீக்கம். நீக்கற வெடுத்துப் பல்கா லின்னண நிரத்து கூறி (இரகு. திக்குவி. 218). . |
நீகாசம் | nīkācam, n. <>nīkaša. Certainty; உறுதி (நாநார்த்த.) |
நீசல் | nīcal, n. perh. nīca. cf. நீர்ச்சிலை. Loin cloth; கௌபீனம். Mad. |
நீசன் | nīcaṉ, n. <>nīca. Ignorant person; அறிவில்லாதவன். (திவ். திருச்சந்த. 66, வ்யா. பக். 192.) |
நீஞ்சுமூகி | nīcum-ūci, n. <>நீஞ்சு-+. Loadstone; காந்தம். Loc. |
நீடம் | nīṭam, n. <>nīda. Place. இடம். (நாநார்த்த.) |
நீத்தண்ணீர் | nī-t-taṇṇīr, n. prob. நீர்-. Water allowd to stand over cooked rice overnight; நீராகாரம். Tinn. |
நீதாசனம் | nītācaṉam, n. <>நீதம்+. Court of justice; நியாயஸ்தலம். (யாழ். அக.) |
நீதிகர்த்தா | nīti-karttā, n. <>¦நீதி+. Judge; நீதிபதி. Pond. |
நீதிகர்மம் | nīti-karmam, n. <>id.+. Inserting a thread 11 inches long through the nostril and drawing it out of the mouth; பதினோரங்குல நீளமுள்ள நூலை நாசியிற் செலுத்தி வாய் வழியாக வாங்குகை. (யோகஞானா. பக். 33.) |
நீதிமதி | nītimati, n. (Mus.) A primary rāga; மேளகர்த்தாக்களுள் ஓன்று. (சங். சந்.) |
நீர்க்கட்டு | nīr-k-kaṭṭu, n. <>நீர்+. The maximum height up to which water collects, as in a lake, tank, etc.; ஏரி முதலியவற்றில் நீர் தேங்கும் அளவு. இந்த ஏரிக்கு நீர்க்கட்டு எவ்வளவு? |
நீர்க்கடியாரம் | nīr-k-kaṭiyāram, n. <>id.+. Clepsydra; நாழிகைவட்டில். Pond. |
நீர்க்கணம் | nīr-k-kaṇam, n. <>id.+. A wasting disease, in children; குழந்தைகட்கு வருங்கணைநோய்வகை. (பாலவா. 41.) |
நீர்க்காணம் | nīr-k-kāṇam, n. <>id.+. Water cess; நீர்வரி. (Insc.) |
நீர்க்கிண்ணம் | nīr-k-kiṇṇam, n. <>id.+. See நீர்க்கடியாரம். Pond. . |
நீர்க்கிரந்தி | nīr-k-kiranti, n. <>id.+. A disease; நோய்வகை. (இங். வை. 166.) |
நீர்க்கோவை | nīr-k-kōvai, n. <>id.+. Water-spread, as of a tank; நீர் தங்கிநிற்கக்கூடிய நிலப்பகுதி. (S. I.I. iii, 479.) |