Word |
English & Tamil Meaning |
---|---|
நீர்ச்சிலந்தி | nīr-c-cilanti, n. <>id.+. A kind of spider; சிலந்திவகை. (அபி. சிந்.) |
நீர்ச்சுண்டல் | nīr-c-cuṇṭal, n. <>id.+. Decoction; கஷாயம். Nā. |
நீர்நரம்பு | nīr-narampu, n. <>id.+ Under ground spring or flow of water; பூமியுட் பாயும் நீரோட்டம். கடின ஸ்தலத்திலே நீர்நரம்பு அறியுமவனாகையாலே வாருணஸ்திரத்தைவிட்டு (ஈடு, 10, 6, 4, பக். 195.) |
நீர்நிலக்காசு | nīr-nila-k-kācu, n. <>id.+நிலம்+. An ancient tax in cash; பழைய காசாய வகை. (S.I.I.i, 89.) |
நீர்ப்பண்டம் | nīr-p-paṇṭam, n. <>id.+. Liquid; திரவப்பொருள். மநஸ்ஸு நீர்ப்பண்டமாக உருகி (திவ். பெரியாழ். 3, 6, 3, வ்யா. பக். 675). |
நீர்ப்பாடு | nīr-p-pāṭu, n. <>id.+. A disease of children; குழந்தைநோய்வகை. (பால வா. 451.) |
நீர்ப்பிடி | nīr-p-piṭi, n. <>id.+. Arrogance; கருவம். Loc. |
நீர்ப்பிடிப்பு | nīr-p-piṭippu, n. <>id.+. Scarcity of water; நீர்த்தட்டு. Loc. |
நீர்ப்பெருக்கு | nīr-p-perukku, n. <>id.+. A disease; நோய்வகை. (இராசவைத் 166.) |
நீரசம் | nīracam, n. <>nīraja. Hydrogen; சலவாயு. Pond. |
நீராழி | nīr-āḻi, n. <>நீர்+. A disease of cattle; மாட்டு நோய்வகை. (மாட்டுவை.) |
நீரி | nīri, n. <>id. That which lives in water, aquatic life; நீரில்வாழ்வது. நீரியா யூப்வனவாய் நின்றநாள் போதாதோ (பட்டினத்துப். பக். 200). |
நீரெரிவு | nīr-erivu, n. <>id.+. Dysury; நீர்க்கடுப்பு. Pond. |
நீலகண்டவாலை | nīlakaṇṭa-vālai, n prob. nīlakaṇṭha+. A medicine; மருந்துவகை. Loc. |
நீலகாம்போதி | nīlakāmpōti, n. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. ராக. பக். 103.) |
நீவு - தல் | nīvu-, 5 v. tr. To propel; to raise as the wick of a lamp; தூண்டுதல். நீவாத தீபமென (மஸ்தான். 140.) |
நீற்றுமானம் | nīṟṟu-māṉam, n. <>நீற்று-+ Calcination; புடமிடுகை. குருமுடித்து நீற்று மானம்புரியு நேரறிவேன்(பஞ்ச. திருமுக. 848.) |
நுகத்தடிச்சீர் | nukattaṭi-c-cīr, n. <>நுகம்+. A marriage rite; விவாகச்சடங்கு வகை. Loc. |
நுடங்கு - தல் | nuṭaṅku-, 5 v. intr. To be feeble, thin or weak; மெலிதல். நொந்தவரே முதலாக நுடங்கி யனன்னியராய் (ரஹஸ்ய. 390). |
நுளைவாய் | nuḷai-vāy, n. prob. நுளை+. Foul mouth; ஊத்தைவாய். (மதி. கள. i, 72.) |
நுனி - த்தல் | nuṉi-, 11 v. tr. <>நுனி. 1. To state after a full consideration; ஆராய்ந்து கூறுதல். நூற்பொருளுணர்ந்தோர் நுனித்தனராமென (மணி. 19, 38). 2. To intend; |
நுனியாடி | nuṉi-y-āṭi, n. prob. id.+. Commander-in-chief; சேனாதிபதி. (ஈடு, 4, 8, 7.) |
நுனியிலை | nuṉi-y-ilai, n. <>id.+. Plantain leaf with the tapering end intact; தலைவாழையிலை. Loc. |
நூக்குணா | nūkkuṇā, n. cf. ஊக்குணா. Moosly root; நிலப்பனை. (சித். அக.) |
நூல் நிலயம் | nūl-nilayam, n. <>நூல்+. See நூல்நிலை. Mod. . |
நூல் நிலை | nūl-nilai, n. <>id.+. Library; புத்தகாலயம். Mod. |
நூலாமாலை | nūl-ā-mālai, n . <>id.+ ஆ neg.+. Craft; artifice; தந்திரம். (R.) |
நூலாயம் | nūl-āyam, n. prob. id.+. A tax; வரிவகை. (S. I .I vii, 430.) |
நூலத்தி | nūl-utti, n. <>id.+. (Gram.) Devices adopted in standard literary works; தந்திரவுத்தி. (W.) |
நூவன் | nūvan, n. Person belonging to the Kuṟava caste; குறவன். (சிவக். பிரபந். பக். 279.) |
நூற்படை | nūṟ-paṭai, n. <>நூல்+. Warp; பாவு. (J.) |
நூற்புணர்ப்பு | nūṟ-puṇarppu, n. <>id.+ புணர்-. See நூலுத்தி. அது விரித்துத் தொகுத்த லென்னும் நூற்புணர்ப்புப்பட வைத்தவாறு (தொல். சொல். 205, இளம்.). இது யோகவிபாகம் என்னும் நூற்புணர்ப்பு (தொல். சொல். 1, சேனா.). . |
நூன் மலைவு | nūṉ-malaivu, n. <>id.+. (Pros.) A defect in composition; செய்யுட் குற்றங்களு ளொன்று. (யாப். வி பக். 525.) |