Word |
English & Tamil Meaning |
---|---|
பசைபிடி | pacai-piṭi, n. <>id.+. Sliminess, slipperiness; வழவழப்பு. Loc. |
பசைமண் | pacai-maṇ, n. <>id.+. Clay; களிமண். Pond. |
பஞ்சகண்டி | paca-kaṇti, n. <>pacan+. A kind of necklace; கழுத்தணிவகை. (T. A. S. ii, 68.) |
பஞ்சகம்மியர் | paca-kammiyar, n. <>id.+. The five castes of artisans; பஞ்சகம்மாளர். (சிற்பரத். முகவுரை, பக். 10.) |
பஞ்சகிருத்தியம் | paca-kiruttiyam, n. <>id.+. The five occupations, viz, agriculture, trade, weaving, writing and fighting; உழுதுபயிர்செய்தல் பண்டங்களைநிறுத்துவிற்றல் நூல்நூற்றல் எழுதுதல் படைகொண்டு காரியம்பயிலுதல் ஆகிய ஐந்து தொழில்கள். |
பஞ்சசரம் | paca-caram, n. <>id.+sara. A necklace of five strings; ஐந்து சரடுடைய தாழ்வடம். த்ரிஸரம் பஞ்சஸரம் ஸப்தஸரம் என்றாற்போலே சொல்லுகிற முத்து வடங்களையும் (திவ். அமலனாதி. 10, வ்யா. பக். 104). |
பஞ்சசரன் | paca-caraṉ, n. <>id.+šara. The God of Love; மன்மதன். கன்னல்விற் பஞ்சசரனாதியோர் (சிவக். பிரபந். பக். 247). |
பஞ்சசன்மவாதனம் | paca-caṉma-vātaṉam, n. <>id.+. A yōgic posture; யோகாசனவகை. பஞ்சசன்ம வாதனத்திடைப் பண்பொடுமிருந்து (விநாயகபு. 80, 716.) |
பஞ்சசீலம் | paca-cīlam, n. <>id.+. (Buddh.) The five rules of conduct, viz., ahimcai, sattiyam, astēyam, piramacariyam, asaṅkirakam; அஹிம்சை ஸத்தியம் அஸ்தேயம் பிரமசரியம் அஸங்கிரகம் ஆகிய ஐவகைப்பட்ட பௌத்த ரொழுக்கம். (மணி. 21, 231, கீழ்க்குறிப்பு.) |
பஞ்சட்மைக்கம்பு | pacaṭṭai-k-kampu, n. prob. பஞ்சு+அட்டை+. An instrument used in spinning; நூல் நூற்பதற்கேனும் பஞ்சு வெட்டுவதற்கேனும் உபயோகப்படுத்தும் ஒரு கருவி. Nā. |
பஞ்சணகுலம் | pacaṇa-kulam, n. prob. pacan+. The caste of Višvakarmas; விசுவகர்மகுலம். (மங்களே. சிறப்புப்.) |
பஞ்சதிரவியம் | paca-tiraviyam, n. <>id.+. The five articles used in bathing an idol, viz., macal, mā, nellimuḷḷi, tiraviya-p-paṭṭai, etc.; மஞ்சள் மா நெல்லிமுள்ளி திரவியப்பட்டை முதலிய அபிஷேக பண்டங்கள். (S. I .I. V, 86.) |
பஞ்சநாதம் | paca-nātam, n. <>id.+. The five kinds of musical instruments. See பஞ்சமாசத்தம். (பெரியபு. அதிபத். 19.) |
பஞ்சுநிம்பம் | paca-nimpam, n. <>id.+. The five parts of the margosa; வேம்பினது ஐந்துறுப்புக்கள். (R.) |
பஞ்சபட்சிபாஷாணம் | paca-paṭci-pāṣāṇam, n. prob. id.+. A prepared arsenic; வைப்புப்பாஷாணவகை. (W.) |
பஞ்சபத்திரம் | paca-pattiram, n. <>id.+. Offerings of food-stuffs, made along with cooked rice, to a deity; சுவாமிக்குப் படைத்தற்குரிய நைவேத்தியவகை. (S. I. I. iv, 141.) |
பஞ்சபரிவர்த்தனம் | paca-parivartaṉam, n. <>id.+parivarttana. (Jaina.) The five conditions of one's activities, viz., tiraviyam, kṣēttiram, kālam, pavam, pāvam; உயிர் வியாபரிப்பதற்குரிய திரவியம் க்ஷேத்திரம் காலம் பவம் பாவம் ஆகிய ஐவகைப்பட்ட நிலைமைகள். (நீலகேசி, 1, உரை.) |
பஞ்சபாண்டவர்முல்லை | paca-pāṇṭavar-mullai, n. <>id.+. A shrub; செடிவகை. (பரராச. ii, 116.) |
பஞ்சமகர் | paca-makar, n. <>id.+Persn. muhra. A way of ending a game in chess, when the total of pieces on both sides is five; சதுரங்க ஆட்டத்தில் இரு பக்கங்களின் காய்களுஞ் சேர்ந்து ஐந்தாவதால் ஆட்டம் முடிவுறுகை. |
பஞ்சமகாயக்கியம் | paca-makā-yakkiyam, n. <>id.+mahā.yaja. (šaiva.) The five sacrifices, viz., kaṉmayakkiyam, tapōyakkiyam, capayakkiyam, tiyaṉayakkiyam, āṉayakkiyam; கன்மயக்கியம் தபோயக்கியம் சபயக்கியம் தியானயக்கியம் ஞானயக்கியம் என்ற ஐவகை யக்கியங்கள். (சி. சி. 8, 23, சிவாக்.) |
பஞ்சமகாவிரதம் | paca-makā-viratam, n. <>id.+mahā-vrata. (Jaina.) The five great vows of ascentics. viz., non-killing, truth-speaking, non-stealing, celibacy, and nor taking gifts; அஹிம்சை சத்தியம் அஸ்தேயம் பிரம்மசரியம் அபரிக்கிரகம் என்ற துறவிகளுக்குரிய ஐம்பெரும் விரதங்கள். (மேருமந். முக. xv.) |
பஞ்சமசுருதி | pacama-curuti, n. <>pacama+. (Mus.) Fifth note of the gamut; சப்தசுருங்களுள் ஐந்தாவது. (பரத.) |
பஞ்சமணம் | paca-maṇam, n. <>pacan+. The five aromatics; பஞ்சவாசம். (பொதி. நி. 30.) |
பஞ்சமவேதம் | pacama-vētam, n. pacama+. The Mahābhārata, considered as the fifth Vēda; ஐந்தாம் வேதமாகக் கருப்படும் மகா பாரதம். பஞ்சமவேதமான மஹாபாரதத்தில் எழுதக்கூடாதிறே (திவ். பெரியதி. 1, 1, வ்யா. பக். 48). |