Word |
English & Tamil Meaning |
---|---|
பட்டப்பாழ் | paṭṭa-p-pāḻ, n. prob. பட்டம்+. Waste land; சாகுபடியற்ற நிலம். (S. I. I. iv, 289.) |
பட்டவஸ்திரம் | paṭṭa-vastiram, n. <>id.+. Royal robe; அரசர்க்குரிய உடை. (W.) |
பட்டவாளிமரம் | paṭṭavāḷi-maram, n. <>படு-+. Dead tree; பட்டமரம். Loc. |
பட்டன் | paṭṭaṉ, n. perh. bhaṭṭa. Truthful man; சத்தியவாதி. (திவ். பெரியாழ். 1, 8, 11, வ்யா. பக். 182.) |
பட்டாரிகை | paṭṭārikai, n. <>Bhaṭṭārikā. Durgā; துர்க்கை. (S. I. I. iii, 136, n.) |
பட்டாவளப்பட்டு | paṭṭāvaḷa-p-paṭṭu, n. A kind of silk; பட்டுவகை. (S. I. I. v, 103.) |
பட்டிக்காடி | paṭṭikkāṭi, n. A tax; வரிவகை. (S. I. I. vii, 67.) |
பட்டிக்கால் | paṭṭikkāl, n. A tax; வரிவகை. (S. I. I. vii, 67.) |
பட்டிகைக்காணம் | paṭṭikai-k-kāṇam, n. <>பட்டிகை+. An ancient tax; பழைய வரிவகை. (S. I. I. ii, 352.) |
பட்டிடுவான் | paṭṭiṭuvāṉ, n. <>படு-+இடு-. A term of abuse, meaning 'damned fellow'; ஒருவசை மொழி. இத்தனையும் வேண்டும் பட்டிடுவானுக்கு (ஈடு, 1, 2, ப்ர.). |
பட்டித்தண்டம் | paṭṭi-t-taṇṭam, n. <>பட்டி+. A tax; வரிவகை. (M. E. R. 139 of 1912.) |
பட்டிதின்(னு) - தல் | paṭṭi-tiṉ-, v. intr. <>id.+. See பட்டிபுகு-. பட்டிதின்று திரியுங்கன்றுபோலே (திவ். பெரியாழ். 1, 6, 6, வ்யா. பக். 123.) . |
பட்டிநோன்பு | paṭṭi-nōṉpu, n. <>id.+. The festival of ceremonial boiling of rice on the māṭṭu-p-poṅkal day; மாட்டுப்பொங்கல். (எங்களுர், 89.) |
பட்டிப்பொன் | paṭṭi-p-poṉ, n. <>id.+. A money tax; காசாயவகை. (S. I. I. iv, 195.) |
பட்டிபாப் | paṭṭi-pāp, n. <>id.+. Sundry cesses; சில்லறை வரிகள். (R. T.) |
பட்டிபுகு - தல் | paṭṭi-puku-, v. intr. <>id.+. To graze stealthily; to go astray; வேற்றுப்புலத்தில் மேய்தல். அயோக்ய விஷயாந்தரங்களில் பட்டிபுக்க வாஸனைகளை மாற்றுவிக்கவும் (ரஹஸ்ய. 507). |
பட்டிமாறித்திரி - தல் | paṭṭi-māṟi-t-tiri-, v. intr. <>id+மாறு-+. To go from place to place; ஊரூராய்த் திரிதல். பாரமிறுகச் சுமந்து பட்டிமாறித்திரிந்த சீரும் (பஞ்ச. திருமுக. 1331). |
பட்டிறைப்படு - தல் | paṭṭiṟai-p-paṭu-, v. intr. perh. படு-+இறை+. To be in arrears of tax; அரசிறை செலுத்தப்படாது போதல். எங்களூர் பட்டிறைப்பட்டமையால் (S. I. I. vii, 40). |
பட்டினக்கரையார் | paṭṭiṉa-kkaraiyār, n. <>பட்டினம்+. A sub-division of the Paḷḷarcaste; பள்ளருள் ஒரு வகையினர். Tp. |
பட்டுக்குட்டை | paṭṭu-k-kuṭṭai, n. <>பட்டு+. Silk cloth, worn over the shoulder; பட்டு அங்கவஸ்திரம். Pond. |
பட்டுத்துத்து | paṭṭu-t-tuttu, n. <>id.+. Cappadine, a sort of silk flock or waste; பட்டுப்பூச்சியின் கூட்டிலிருந்து பட்டுநூலை யெடுத்தபின் எஞ்சியிருக்குங் கழிவுபட்டு. Pond. |
பட்டுரோஜா | paṭṭu-rōjā, n. <>id.+. A variety of red rose; சிவப்புநிறமுள்ள ரோஜாவகை. Loc. |
பட்டுவலை | paṭṭu-valai, n. <>id.+. A kind of net; வலைவகை. Pond. |
பட்டுவாழை | paṭṭu-vāḻai, n. <>id.+. A species of big red plantain; வாழைவகை. Loc. |
பட்டுறுமாலை | paṭṭuṟumālai, n. <>id.+உறுமால். See பட்டுக்குட்டை. Pond. . |
பட்டைக்கருப்பட்டி | paṭṭai-k-karuppaṭṭi, n. <>பட்டை+. A kind of jaggery; கருப்புக்கட்டிவகை. Nā. |
பட்டைக்கிண்ணம் | paṭṭai-k-kiṇṇam, n. <>id.+. A kind of vessel; பாத்திரவகை. Loc. |
பட்டைச்சட்டம் | paṭṭai-c-caṭṭam, n. <>id.+. Reeper; கூரையைத் தாங்குவதற்குக் கைமரத்தின்மேல் நீட்டுப்போக்கில்வைக்கும் மரச்சட்டம். Madr. |
பட்டைதீர் - த்தல் | paṭṭai-tīr-, v. tr. <>id.+. To cut the facets, as of diamonds; வயிரம் முதலியவற்றைச் செதுக்கி வேலைசெய்தல். Loc. |
பட்டைப்பலகை | paṭṭai-p-palakai, n. <>id.+. Mantel-piece; சுவரில் தொங்கவிடுந் தட்டுப்பலகை. Madr. |
பட்டைப்பிதுக்கம் | paṭṭai-p-pitukkam, n. <>id.+. Entablature; தூணின் தலைமேற்பகுதி. Pond. |
பட்டைப்புழு | paṭṭai-p-puḻu, n. <>id.+. Tapeworm; புழுவகை. (M. L.) |
பட்டைப்பேன் | paṭṭai-p-pēṉ, n. <>id.+. An insect; பூச்சிவகை. (அபி. சிந்.) |