Word |
English & Tamil Meaning |
---|---|
பலஞ்ஜீப்காயீ | pala-jīp-kāyī n. <>E. Flying jib guys; பலாஞ்ஜீப்பூம் மரத்தின் பக்க ஆதாரமாகக் கட்டப்படுங் கயிறு. (M. Navi.) |
பலஞ்ஜீப்மத்தான்காயீ | pala-jīp-mattāṉkāyī n. <>E. flying+E. jib+ E martingale. Flying martingale; பலாஞ்ஜீப்பூம் மரத்தின் கீழ்ப்புறம் ஆதாரமாகக் கட்டப்படுங் கயிறு. (M. Navi.) |
பலப்பிரமதனி | pala-p-piramataṉi n. <>bala+pramathanī. One of nava-šakti; நவசக்திகளு ளொன்று. (அபி. சிந்.) |
பலராசனம் | palar-ācaṉam n. <>பலர்+. Sofa; மஞ்சம். Pond. |
பலவரவை | pala-varavai n. <>பல+வா-. Lands acquired bit by bit, in a village; பலவழியிற் சில்லறையாக வந்த நிலங்கள். விக்கிரமசோழ நல்லூரில் பலவரவையான நிலத்து (S. I. I. viii, 29.) |
பலவிகரணி | pala-vikaraṇi n. <>bala+. One of nava-šakti, நவசக்திகளு ளொன்று. (அபி. சிந்.) |
பலாங் | palāṅ n. Clew-garnets; கப்பற் சதுரப் பாய்களைச் சுருட்டும்பொழுது அவற்றின் கீழ் மூலைகளைப் பறுவானுக்கு இழுக்க உதவுங் கயிறு. (M. Navi.) |
பலாஞ்ஜீப்பு | palā-jīppu n. <>E. flying+E.jib. Sail tied to the flying-jib; கப்பலின் பலாஞ்ஜீப்பூம் என்ற உத்திரத்தில் விரிக்கப்படும் பாய். (M. Navi.) |
பலாஞ்ஜீப்பூம் | palā-jīppūm n. <>id.+E.jib-boom. Flying jib-boom; ஜீப்பூமிலிருந்து புறப்படும் உத்திரம். (M. Navi.) |
பலாட்டியன் | palāṭṭiyaṉ n. <>balādhya. Strong man; பலசாலி. Loc. |
பலானிஜீப்பூம் | palāṉi-jīppūm n. See பலாஞ்ஜீப்பூம். (M. Navi.) . |
பலித்தாலம் | pali-t-tālam n. <>பலி+. A kind of plate; தாம்பாளவகை. (S. I. I. iv, 8.) |
பலியோச்சு - தல் | pali-y-ōccu- v. intr. <>id.+. To offer sacred offerings; நிவேதனம் படைத்தல். (சிவக். பிரபந். பக். 136.) |
பல¦வர்த்தகம் | palīvarttam n. <>balīvarda. Bull; காளை. (திவ். பெரியாழ். 2, 1, 2, வ்யா. பக். 210.) |
பலூத் | palūt n. Village servant; கிராம வேலையாள். (M. Sm. D. i, 278.) |
பவநாமேசுவரன் | pava-nāmēcuvaraṉ n. <>bhava+nāman+. A Rudra; உருத்திரருளொருவர். (தக்கயாகப். 443, உரை.) |
பவப்ரிய | pavapriya n. (Mus.) A primary rāga; மேளகர்த்தாக்களு ளொன்று. (சங். சந். 47.) |
பவம் 1 | pavam n. <>bhava. A cant for eleven; பதினொன்றை யுணர்த்துங் குறிப்புச் சொல். மணிப் பவம் (தைலவ. தைல.). |
பவம் 2 | pavam n. <>பவமத்திமம். A stanza of four lines of equal number of Cīr; பவமத்திமம். (யாப். வி. பக். 483.) |
பவழத்திரி | pavaḷa-t-tiri n. <>பவளம்+. A necklet made of coral; பவழமாலைவகை. (பெருங். மகத. 17, 163.) |
பவளவடம் | pavaḷa-vaṭam n. <>id.+. wristlet of coral; பவளத்தாலான முன்கை வளை. மணிக்கட்டில் சாத்தின சிறுப்பவளவடமும் (திவ். பெரியாழ். 1, 5, 10, வ்யா.) |
பவன் | pavaṉ n. <>Bhava. A Rudra; உருத்திரரு ளொருவர். (தக்கயாகப். 443, உரை.) |
பழக்கவழக்கம் | paḻakka-vaḷakkam n. <>பழக்கம்+. Manners and customs; ஆசார விவகாரங்கள். Colloq. |
பழங்கண்ணோட்டம் | paḷaṅ-kaṇṇōṭṭam n. <>பழ-மை+. Sympathy felt on account of old and long acquaintance; நெடுநாட் பழக்கத்தால் நிகழும் இரக்கம். (குறள். 1292, உரை.) |
பழங்கறி | paḷaṅ-kaṟi n. <>id.+. Remnant of relishes, rehashed and preserved; முதனாட் சமைத்து மிஞ்சியதாய் மறுநாள் உபயோகத்திற்குப் பக்குவப்படுத்திய கறி. Loc. |
பழங்காடி | paḷaṅ-kāṭi n. <>id.+. Sour vinegar; மிகப்புளித்த காடி. |
பழங்கிணறு | paḷaṅ-kiṇaṟu n. <>id.+. Unused well; பாழான கிணறு. Loc. |
பழங்கிணறு தூர்வாங்கு - தல் | palaṅ-kiṇaṟu-tūr-vāṅku- v. intr. <>id.+கிணறு+. To talk about old and forgotten things; மறந்துபோன செய்திகளை நினைப்பூட்டிப் பேசுதல். Loc. |
பழஞ்செய்க்கடன் | paḷa-cey-k-kaṭaṉ n. <>id.+செய்+. Unpaid balance of land revenue; நிலவரிப்பாக்கி. பழஞ்செய்க்கடன் வீடு கொண்டது (புறா. 35). |
பழந்தண்ணீர் | paḷan-taṇṇīr n. <>id.+. Water allowed to stand overnight on cooked rice; நீராகாரம். Colloq. |
பழம்பஞ்சாங்கம் | paḻam-pacāṅkam n. <>id.+. Colloq. 1. Old tale; பழைய கதை. 2. Old-fashioned person; |